Chinna Chinna Kiliye-Kannedhirey Thondrinal-Deva

preview_player
Показать описание
Singers-Hariharan, Anuradha Sriram, Mahanadhi Shobana

Golden Voice of Hariharan
Рекомендации по теме
Комментарии
Автор

சின்ன சின்னக் கிளியே
பஞ்சவர்ணக் கிளியே
சின்ன சின்னக் கிளியே
பஞ்சவர்ணக் கிளியே
பால் சொட்டும் நட்சத்திரம் பார்த்தாயா?
தேன் முட்டும் முல்லை மொட்டு பார்த்தாயா?
களவாடும் மின்னல் ஒன்றைப் பார்த்தாயா?
கண் கொத்தும் பறவை ஒன்றைப் பார்த்தாயா?
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்னக் கிளியே பஞ்சவர்ணக் கிளியே
நிலா நிலா காதல் நிலா
அவள் வாழ்வது உள்ளூரிலா?
உலா உலா வா வெண்ணிலா
கண்வாழ்வது கண்ணீரிலா
பாதை கொண்ட மண்ணே அவளின் பாதச் சுவடு பார்த்தாயா?
தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவைப் பார்த்தாயா?
ஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையைப் பார்த்தாயா?
ஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலைப் பார்த்தாயா?
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன்காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்னக் கிளியே பஞ்சவர்ண கிளியே
எங்கே? எங்கே? விண்மீன் எங்கே?
பகல் வானிலே நான் தேடினேன்
அங்கே இங்கே காணோம் என்று
அடி வானிலே நானேறினேன்
கூடு தேடும் கிளியே அவளின் வீடு எங்கே பார்த்தாயா?
உள்ளாடும் காற்றே அவளின் உள்ளம் சென்று பார்த்தாயா?
தூறல் போடும் துளியே உயிரைத் தொட்டுப் போனவள் பார்த்தாயா?
பஞ்சு போல நெஞ்சைத் தீயில் விட்டுப் போனவள் பார்த்தாயா?
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்னக் கிளியே
பஞ்சவர்ணக் கிளியே
பால் சொட்டும் நட்சத்திரம் பார்த்தாயா?
தேன் முட்டும் முல்லை மொட்டு பார்த்தாயா?
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா?
கண் கொத்தும் பறவை ஒன்றை பார்த்தாயா?
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்னக் கிளியே பஞ்சவர்ணக் கிளியே

jasabi
Автор

" இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனசுக்கு ஒரு தனி மகிழ்ச்சி அளிக்கிறது!..."

sakthivelperumal
Автор

"ஹரிஹரன் பாடல்களின் இனிமை உண்மையாக காதலித்தவர்களுக்கும், உண்மையாக காதலிப்பவர்களுக்கும் மட்டும் தான்

sakthivelperumal
Автор

"கண்ணால் கண்டால் நீ சொல்லு!...
உன் காலில் விழுவேன் நீ சொல்லு!...." 💝💝Nice feelings!💖💖

sakthivelperumal
Автор

'காலங்கள் அழிந்தாலும் இந்த பாடல்கள் ஒரு போதும் அழியாது...''

sakthivelperumal
Автор

" நான் உயிரோடு இருக்கும் வரை மட்டும் அல்ல, இறந்தாலும் ஹரிஹரன் பாடல்களை கேட்டு கொண்டே தான் இருப்பேன்!...."💝💝💝

sakthivelperumal
Автор

"இந்த மாதிரி பாடல்களில் தான் காதல் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது

sakthivelperumal
Автор

"தூரல் போடும் துளியே உயிரை தொட்டுப் போனவள் பாா்த்தாயா!..
பஞ்சு போன்ற நெஞ்சை தீயில் விட்டுப் போனவள் பாா்த்தாயா!"

sakthivelperumal
Автор

"என் உயிரோடு கலந்திட்ட பாடல்களில் இதுவும் ஒன்று!...."

sakthivelperumal
Автор

2025 tha intha song ketten Kettathula irunthu thalaikulla oditte irukku oru nalla melody vibe a ❤

AsRoshan-ul
Автор

"💖பாதை கொண்ட மண்ணே!... அவளின் பாத சுவடு பார்த்தாயா!...💝"

sakthivelperumal
Автор

2.58- 3.30 அபிராமி அந்தாதி

சென்னியதுன் பொன் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே
மன்னியதுன் திரு மந்திரம், சிந்துர வண்ணப் பெண்ணே,
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது என்றும், உந்தன் பரமாகம பத்ததியே

dheepanraj
Автор

திரையிசையில் இலக்கியத் தமிழ்.. அபிராமி அந்தாதி.. 🔥🔥🔥

kannankannan
Автор

Hari sir voice it's touch my heart❤️❤️

hemuvenkatesan
Автор

Deva sir is the one and only musician who specialized in Carnatic, Western, and Gaana altogether... Legend for a reason... Loving ❤ memories from SriLanka 🇱🇰

me.farhanlanka
Автор

Wonderful Hariharan sir's voice is like honey!.

sakthivelperumal
Автор

Paadal ketkumbodhu Satru natkalin pinnaaga pogum ninaivugal.😍

charlievs
Автор

I subscribe only ur songs to get my happiness.... Love u sir....

priyal
Автор

Deva Sir’s baseline for this song is so beautifully done

Agilan_Sethu
Автор

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
பால் சொட்டும் நட்சத்திரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவென் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
நிலா நிலா காதல் நிலா
அவள் வாழ்வது உள்ளூரிலா
உலா உலா வா வெண்ணிலா
கண்வாழ்வது கண்ணீரிலா
பாதை கொண்ட மண்ணே அவளின் பாத சுவடு பார்த்தாயா
தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பார்த்தாயா
ஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையை பார்த்தாயா
ஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன்காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
எங்கே எங்கே விண்மீன் எங்கே
பகல் வானிலே நான் தேடினேன்
அங்கே இங்கே காணோம் என்று
அடி வானிலே நானேறினேன்
கூடு தேடும் கிளியே அவளின் வீடு எங்கே பார்த்தாயா
உள்ளாடும் காற்றே அவளின் உள்ளம் சென்று பார்த்தாயா
தூறல் போடும் துளியே உயிரை தொட்டுப் போனவள் பார்த்தாயா
பஞ்சு போல நெஞ்சை தீயில் விட்டுப் போனவள் பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
பஞ்சவர்ண கிளியே
பால் சொட்டும் நட்சத்திரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவென் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

muthu
welcome to shbcf.ru