Kaathadicha - Muthukku Muthaaga 1080p 2kHD Video KvD Media

preview_player
Показать описание
KvD Media
Movie:muthuku muthaka 😂😂😂
Song: Kaathadicha
Рекомендации по теме
Комментарии
Автор

பெற்றோரை நேசிக்கும் யாரும் இதைப் பார்த்து அழாமல் இருக்க முடியாது❤😢என் உயிர் இருக்கும் வரை அப்பா அம்மாவ நல்லா பாத்துக்குவேன்❤❤❤

sowndharyashanmuganathan
Автор

என் உயிர் இருக்கும் வரை எங்க அம்மா அப்பா வ கண் கலங்காமல் நல்லபடியாக பார்த்துக்கொள்வேன் 🥰🥰

b.thirumuruganbakiyaraj
Автор

இந்த பாடலை கேட்கும்போது ரொம்ப அழுவன்...😭😭

vediappans
Автор

அம்மா 100% அப்பா 101% .அம்மா அப்பா இரு கண்கள் அம்மா வெளியரங்கமான கண்ணீர் அப்பாவின் கண்ணீர் உள்ளரங்கமான விலைமதிப்பற்ற

benjaminfranklin
Автор

❤அம்மா, அப்பாவை பிடித்து, அம்மா, அப்பாவுடன் இருக்க முடியாமல், தனிமையில் வாழும் ஒவ்வொருக்கும் கண்ணீரை வரவைக்கும் பாடல்..!❤

madhalaiaron
Автор

என் வாழ்கையில் மறக்க முடியாத திரைப்படம் 😭😭

thivakaran
Автор

வாழ்க்கையில் எதார்த்தத்தை புரிய வைத்த படம்.. சிறந்த பாடல் 🙏

sentamilrajkathamuthu
Автор

கூட்டு குடும்பத்தில் பிறந்த அனைவருக்கும் இந்த பாடலை கேட்கும் போது மனதில் சிறிய தடுமாற்றம் நான் உட்பட 😢😢

RajkumarKumar-oqcp
Автор

Rasu madhuravan movies
1)Korripalayam
2)Mayandi kudumbathar
3)Muthukku muthaga
Movies need to be awarded.❤

subramanianvidyananthan
Автор

இந்த பாடலை எத்தனை முறை பார்த்தாலும் எண்ணையும் அறியாமலேயே கண்களில் கண்ணீர் தானாக வரும்

rvsureshraja
Автор

எந்த ஒரு மகனோ தகப்பனோ சந்திக்கக்கூடாத சூழல் இது. Feeling vera level.

mkmuthu
Автор

கண்ணீர் 😭 விட்டு அழாத ஆண் பிள்ளையே இருக்க மாட்டார்கள்

nambi
Автор

எத்தனை தடவை பாத்தாலும் சலிக்காத படம் .சலிக்காத பாட்டு .பாட்டு கேக்கும்போதே அழுத்துட்டேன் 😭😭😭 அப்பா, அம்மா மேல கோவப்படுறவங்க இந்த பாட்டு கேட்டா கண்ணடிப்பா அழுத்துராவங்க😭😭

vijayb
Автор

இந்த பட்டு கேட்டாலே எங்க அப்பா அம்மா பட்ட கஷ்டம் என்னக்கு ஞாபகம் 😔வருது 😔

pathmakuttyma
Автор

பஸ் போனதுக்கு அப்புறம் குப்பை தொட்டியாண்ட உக்காந்து அழுவுர காட்சி சூப்பர் நட்டி சார் வேற லெவல்

vijayraj
Автор

இந்த படத்தை பார்த்து நான் அழுகாத நாள் இல்லை

s.neppoleanuthra
Автор

தயவு செய்து யாருக்காகவும் அம்மா அப்பா இரண்டு பேரையும் தனியா விட்டுவிடாதீர்கள், கடைசி வரைக்கும் அவர்கள் கூட இருந்து பணிவிடை செய்யுங்கள் தயவு செய்து மனைவி பேச்சை கேட்டு தனியாக போய்விடாதீர்கள் .
- கண்ணீருடன் 😢

Blackforestcakes
Автор

எனக்கு வெவரம் தெரிந்த பிறகு அழுகிய நாள் இந்த படம் பார்த்த அப்போ தான் இந்த பாடலை அலாமல் பார்க்க முடியாது😭😭😭 always I love you amma 😘😘😘

kurinchiselvanp
Автор

காத்தடிச்சா நோகுமுன்னு
பொத்திப்பொத்தி வளர்த்தீக
கருப்பசாமி கண்ணக்குத்தும்முன்னு
சோறூட்டி வளர்த்தீக
ஊருக்கண்ணு பட்டுடும்முன்னு
சுத்திச்சுத்திப் போட்டீக
கையாலாகாத பிள்ளையப்
பெத்து கண்ணீர விட்டீக
அடுத்த ஒரு ஜெனமத்துல நீங்க
என் புள்ளையாப் பொறக்கணும்
உங்கக்கிட்டப் பட்ட கடன
நான் வந்து அடைக்கணும்
அடுத்த ஒரு ஜெனமத்துல நீங்க
என் புள்ளையாப் பொறக்கணும்
உங்கக்கிட்டப் பட்ட கடன
நான் வந்து அடைக்கணும்
💗💗💗💗💗💗💗💗


நான் பொறந்த சேதியத்தான்
ஊரக்கூட்டிச் சொன்னீக
காதுக்குத்துனா வலிக்கும்முன்னு
கண்ண ரெண்ட மூடுனீக
கரிக்கொழம்பு புடிக்கும்முன்னு
கடன் வாங்கி செஞ்சீக
கடங்காரனாப் பொறந்த என்னப்
பார்த்துப்பார்த்து நொந்தீக
அடுத்த ஒரு ஜெனமத்துல நீங்க
என் புள்ளையாப் பொறக்கணும்
உங்கக்கிட்டப் பட்ட கடன
நான் வந்து அடைக்கணும்
அடுத்த ஒரு ஜெனமத்துல நீங்க
என் புள்ளையாப் பொறக்கணும்
உங்கக்கிட்டப் பட்ட கடன
நான் வந்து அடைக்கணும்

💗நன்றி💗

selvasarala
Автор

என் அப்பாவை இப்படி பாத்துங்குவீங்கன. ஒரு லைக் போடுங்க. இது summa illa series a pidikumna podunga

ctaudiossoundsandlight