Enna Panni Tholacha HDTV Muthukku Muthaaga 1080p HD

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

Chinmayi voice vera level, எனக்கு இவ்வளவு நாள் இவங்க தான் பாடுனாங்கனு தெரியாது

Chinmayi_Army
Автор

Indha Combo Pudichavanga Like Podunga💖👍💖👍💖👍💖👍💖

s.bharathiselvan
Автор

செம சாங் இந்த நடிகைக்காக மட்டுமே இந்த படம் பார்த்தேன் அப்பரம் படமே நல்லா இருந்தது இந்த பாடலை HDயில் பார்கவைத்த இந்த சேனல்க்கு நன்றி ☺☺☺☺☺

kumarsiva
Автор

கல்லூரி காலமது
கண் மூடி தனமான காதல் அது...
காதலோடு நான்!
கணவனோடு அவள்..

Posebala-yccj
Автор

பெரியாரும் பிடிக்குது பெருமாளும் பிடிக்குது.... Nice line❤️

Ajithkumar-qcwb
Автор

நியாபகங்கள் தொடருகின்றன 👌👌👌மீண்டும் சிறுவதிலேயே இருக்கலாம் என 🙏😍😍🤣

MadhuraiBoysPandians
Автор

2030ஆம் ஆண்டு கூட இந்த பாடலைக்
கேட்பிற்கல ❤❤

VengatesanToiler
Автор

பெரியாரும் பிடிக்குது பெருமாளும் பிடிக்குது எனக்கு sema line vera maaarrri pa

arunr
Автор

Beer adikka pudikala Bidi kuda pudikala enaku semma Line ❣️✨

karthickkarthick
Автор

இந்த பாடலை பார்க்கும்போது இளமைக்கால நினைவுகள் எனது இமைகளின் ஓரத்தில் ஊஞ்சலாடி செல்கிறது....

அழகான
என்ன பன்னி தொலச்சதோ தெரியல....❤❤❤❤

Vijaykumar-dvvq
Автор

சேராத காதல் தான் ஆனால் தீராத காதல் ❤🥰🥰...

pritha
Автор

Nee vanthu ethachum sari pannu My favourite line❤

LokeshLok-qg
Автор

Beautiful song.... My favorite 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

abinayaabiandonlyabi
Автор

💓💞💓 என்னா பண்ணி தொலைச்சா என் நெஞ்சுக்குள்ளே இராட்டினங்கள் சுத்துரதே என்னா பண்ணி தொலைச்சா என் காதுகுள்ளே காட்டு குயில் கத்துரதே . 👩‍❤️‍💋‍👨🥰💞😚👩‍❤️‍💋‍👨

nancyphilipraj
Автор

சோறு தண்ணி பிடிக்கல சொந்த பந்தம் பிடிக்கல எனக்கு நீ என்ன பண்ணி தொலைச்ச நான் உண்ண எண்ணி இழைத்தேன் 💞💙

ramakrishnan
Автор

2024 yarlam intha song kekkurugga like pannitu ponga friend

tnnobita
Автор

ஆண் : என்ன பண்ணி தொலைச்ச…
என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே…
என்ன பண்ணி தொலைச்ச…
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே…

பெண் : தனிமையில சிரிக்கிறேன்…
தாளாமல் தவிக்கிறேன்…

ஆண் : ராத்திரியில் முழிக்கிறேன்…
விடிஞ்சவுடன் படுக்குறேன்…
எனக்கே தெரியாம நீதான்…
என்ன பண்ணி தொலைச்ச…

—BGM—

ஆண் : பீர் அடிக்க புடிக்கல…
பீடி கூட புடிக்கல…
எனக்கு… நீ என்ன பண்ணி தொலைச்ச…

பெண் : ஹோ… சோறு தண்ணி புடிக்கல…
சொந்தபந்தம் புடிக்கல…
எனக்கு… என்ன பண்ணி தொலைச்ச…

ஆண் : என் வீட்டு வழி தெரியாம…
எங்கேயோ போனென் புரியாம…
என்ன பண்ணி தொலைச்ச…

பெண் : நான் உன்னை எண்ணி இலச்சேன்…
நீ வந்து ஏதாச்சும் சரிப்பண்ணுடா…

ஆண் : என்ன பண்ணி தொலைச்ச…
என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே…
என்ன பண்ணி தொலைச்ச…
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே…

—BGM—

பெண் : குண்டு மல்லி புடிக்கிது…
குப்பைத்தொட்டி புடிக்கிது…
எனக்கு… நீ என்ன பண்ணி தொலைச்ச…

ஆண் : பெரியாரும் புடிக்கிது…
பெருமாளும் புடிக்கிது…
எனக்கு… நீ என்ன பண்ணி தொலைச்ச…

பெண் : குடை இருந்தும் அத புடிக்காம…
நனைஞ்சேனே நானும் புரியாம…
என்ன பண்ணி தொலைச்ச…

ஆண் : நான் உன்னை எண்ணி இலச்சேன்…
நீ வந்து ஏதாச்சும் சரிப்பண்ணுடி…

பெண் : என்ன பண்ணி தொலைச்ச…
என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே…

ஆண் : என்ன பண்ணி தொலைச்ச…
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே…

பெண் : தனிமையில சிரிக்கிறேன்…
தாளாமல் தவிக்கிறேன்…
ராத்திரியில் முழிக்கிறேன்…
விடிஞ்சவுடன் படுக்குறேன்…

ஆண் : எனக்கே தெரியாம நீதான்…
என்ன பண்ணி தொலைச்ச…

sarumathi
Автор

Enna panni tholacha
Song fabulous ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Kudumalli pudikkuthu kupathotti pudikkuthu nee enna panni tholacha

AnushaAnu-hv
Автор

Childhood memories songs when plays in issai arruvi, I like this song, nice lyrics, nice composing ❤

findyourtreasure
Автор

Indha song kekupothu palaiyea Niyapagam varuthu 2011 vandha movie 🥹🥹🥹

vasanththevar
visit shbcf.ru