INDIAN POLITY | 6-10TH SCHOOL BOOK | LIVE 9.00 AM | JT NOTES | 17.03.2024 | TNPSC | RAJESHWARAN.S

preview_player
Показать описание
whatsapp channel :

Join our Instagram account 👇

Join our Telegram group 👇

அனைவருக்கும் வணக்கம்!
Jeshwar Teaching என்னும் YouTube சேனலானது TNPSC தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக நடத்தப் படுகிறது... இந்த சேனல் மூலம் TNPSC பாடங்கள் தொடர்பான காணொளிகள், வகுப்புகள் நடத்தப்படும்.
உங்களின் வெற்றிப் பயணத்தில் உற்ற துணையாக Jeshwar Teaching எப்போதும் இருக்கும்...!

#tnpsc
#group4
#tnpscgroup4
#rajesh
#rajeshsirclasses
#group4videos
#notification
#tnpscgroup4
#generalstudies
#2024
#currentaffairs
#newspaper
#tnpscstudymaterials
#testbatch
#annualplanner
#jeshwarteaching
#live
Рекомендации по теме
Комментарии
Автор

10TH BOOK FIRST LESSON BOOK BACK QUESTION ANSWER - D
இறையாண்மை, சமத்துவ, சமயசார்பற்ற, மக்களாட்சி (ஜனநாயக), குடியரசு

6th Book - ( start - 2.10 hrs)
7th book - ( 2.30 hrs - 3.25 hrs)
8th book - (3.40 hrs - 5.10hrs)
9th book - ( 5.45 hrs - 7.15 hrs)
10th book - ( 7.30 hrs - end)

Jeshwar_Teaching
Автор

கட்டணம் வாங்கும் centre கூட இப்படி ஒரு effort எடுக்க மாட்டார்கள். .. நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் உங்கள் சேவையை அடக்கிட முடியாது. .. நீங்கள் ஒரு ஏகலைவன் ... Thank u so much sir...உங்களோடு நாங்கள் ... எங்களோடு நீங்கள். .. This bonding continues forever

archanaaswini
Автор

அய்யா 11, 12 th polity one day please yarukella venumo like podunga bhaa illa coment Achu pannunga sir 11 th 12 please

இரா.கா.செல்வமணி
Автор

நான் தேர்ச்சி பெற்றால் எனது அப்பா அம்மாவுக்கு அடுத்து மூன்றாவது முக்கியமானவர் நீங்கள் தான் ஐயா, நன்றி ❤🙏

arvindanmari
Автор

1:32 - 5:58 Intro
6:00 - 2:06:23 6th
2:29:30 - 3:25:56 7th
3:36:56 - 5:16:32 8th
5:48:44 - 7:16:15 9th
7:27:32 - 9:48:01 10th
9:48:01 Outro
Thank you sir🫡 You are a blessing for us

vaitheeswaran
Автор

யாமறிந்த ஆசிரியர்களிலே Rajesh ஐயா-வை போல் இனிதாவது எங்கும் காணோம்🔥🤩

ajaym
Автор

உங்களின் உழைப்பிற்கு நான் செலுத்தும் நன்றி அரசு வேலை பெற்று உங்கள் மாணவியாக உங்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவது தான் ❤❤❤🎉

daybyday
Автор

இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥

PriyangaDevi-fk
Автор

கல்வியில் சிறந்தவராம் -கம்பர்
கல்வி யிலும் கற்பிப்பதி லும் சிறந்தவராம் -ஜேஷ்வர் .. ✨️

beethoven_ist
Автор

நீங்க ஒரு நாள்ல எடுத்த இந்த பாடத்தை நான் ஒரு வாரமாக பார்த்து இன்றுதான்
மனம் ஏதோ ஒரு ஆனந்த நிலையை அடைந்துள்ளது...
நானும் 6-10 குடிமையியல் புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன்.... அதுவும் முழு புரிதலுடன்....
என்று எண்ணும்போது இந்த மகிழ்வு மடங்காகிறது....
இது உங்களால்தான் சாத்தியமானது...

ashokprabhu
Автор

ராஜேஷ்யை பெற்றதால் பெற்றதே வையகம் 🔥🥰🥰🥰🥰 😇 no words sir ungaluku tnks solla pudhusa poittu kattukutu varan sir 👍

Motivion_video
Автор

எனது மாணவர்களுக்கு என்னுடைய சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற உங்களுடைய அந்த எண்ணத்திருக்கு இறைவன் உங்களை மென்மேலும் காத்துகொள்ள நான் இறைவனை வேண்டுகுறேன் sir 🎉

thamaraikkani
Автор

Milagu arisi seththu saptunga sir nalla rest eatunga sir relax agunga kaal lam pain ah irukum so nalla rest eatunga sir rompa rompa rompa thanks sir god bless you sirrrr 🎉🎉🎉🎉

healthylifestyle
Автор

Non stop 10 hrs semma 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 onga 🪄🪄🪄🪄 magical voice ku na addict sir 😊 thank u sir 😊 ongaluku thanks solla words e illa sir nan confirm aa job vangithan ongala perumai paduthamum sir 😊

Hamarunisha
Автор

No one can do like this sir..ur way of teaching impressive.padika ஆர்வம் வருது.
உங்களுக்கு teaching Mela iruka love எனக்கு motivating ah iruku..thank u so much.. ungala மாதிரி ஒரு dedicative person ah nan pakkala...even periya periya IAS institution kuda intha மாதிரி class conduct pannathu Ila..Very thankful to u always..❤

drawingsandcraft
Автор

10 hours class can't imagine sir.no words sir. u r such a great talented person.but ur health is important to care ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

reka_nila
Автор

ungala mari oru aasiriyar ellarukkum kedaithathu periya athirstam sir 🙏🙏🙏🙏🙏🙏🙏 health nalla pathukkanga sir neenga unga family kuda romba naal nalla irrukkannum na ithu varaikum ippadi oru teacher pathathilla sir ❤❤

Ms.Rithvikasri
Автор

என்ன மனுசன்யா இந்த மாதிரி மனுசங்களாலதான் நாட்டுல கொஞ்சமாது மழை பெய்யுது

Karuthusuthandiram
Автор

💚அண்ணா💚 உங்களுக்கும் உங்கள் பின்னாடி இருந்து உங்களுக்கும் எங்களுக்கும் உதவி கொண்டிருக்கும்
💚அண்ணா/ அக்கா 💚அவர்களுக்கும் இன்று உங்களுடன் பயணித்த
💚நானும்💚 என்
💚நண்பர்களும்💚முகம் பெயர் தெரியாத 💚தோழர்💚தோழிகளுக்கும்💚 சேர்த்து நன்றிகள்💚எனக்கு மேலும் கூற வார்த்தைகள் இல்லை💚💚💚💚

karthickkumarr
Автор

I have never seen such a good teacher like you...👌👌
Thank you so much sir....🙏🙏🙏

nathiyan