Walk with Jesus || Bro. Mohan C Lazarus || January 10

preview_player
Показать описание
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!

Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!

-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus

#walkwithjesus #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus
#january10
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!

MohanCLazarus
Автор

இயேசப்பா இந்த கடன் பிரச்சனையிலிருந்து எங்களை விடுதலை செய்தருளும் இயேசப்பா எங்க அக்காவிற்கு வரவேண்டிய பண வரவை ஆசிர்வதித்து எங்களுக்கு உதவி செய்தருளும் இயேசப்பா எங்கள் குடும்பத்தை இரட்சிப்பு உள்ள குடும்பமாக மாற்றி மற்ற அனைத்து பிள்ளைகளையும் ஆசீர்வதித்தருளும் இயேசப்பா எங்கள் தேச மக்களை கொள்ளை நோயிலிருந்து காப்பாற்றி வழிநடத்தி அருளும் இயேசப்பா 🤲🏻🙏🏻 இம்மட்டும் ஆசிர்வதித்த கிருபைக்காக நன்றி தகப்பனே 🤲🏻🙏🏻

JosephineDaniel-wv
Автор

இயேசப்பா எங்களை ஒவ்வொரு நாளும் காலைதோறும் நினைத்து ஆசீர்வதிப்பாரே உமக்கு ஸ்தோத்திரம்❤ ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏

estheresther
Автор

இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்க்ப்பா தேவையை சந்தியுங்கப்பா❤❤❤

valarmathis-pb
Автор

நன்றி தகப்பனே என்னையும் என் மனைவி பிள்ளைகளையும் நீங்கள் மறவாமல் நினைத்து தேவ சமாதானம் எங்கள் குடும்பங்களை பெற்றுக் கொள்ளும் பரிசுத்தமாக வாழவும் நாங்கள் இரு குடும்பமும் இணைந்து வாழவும் சம்மாந்துடு வாழவும் நீங்க இரக்கம் செய்யுங்கள் நன்றி தகப்பனே 🙏🙏

dhiraviyama
Автор

இயேசப்பா எங்களின் பண தேவைகளை சந்தித்து எங்களை ஆசிர்வதியும்.அப்பா

JustinManju-qrfr
Автор

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் வழிகளெல்லாம் ஒப்புக்கொடுக்கிறேன் அப்பா, உமது கண்களில் தயவும் கிருபையும் கிடைக்கனுமே, என் வீட்டிற்கு வாங்கப்பா என்னை ஆசிர்வதிங்கள் என்னுடைய நரம்புதளர்ச்சி வியாதியை குணமாக்கிடுங்கப்பா எவ்வளவோ கஷ்டப்படுகிறேன் நீங்க இருக்கிங்க அந்த தைரியத்தில் வாழுகிறேன், பிசாசு கொண்டு வருகிற எல்லா கண்ணிகளுக்கும் விலக்கி பாதுகாத்துக் கொள்ளுங்கள், கடன் பிரச்சனையை மாற்றுங்கப்பா என் தேவனால் கூடாத காரியம் ஒன்றுன்டோ நான் விசுவாசிக்கிறேன் அப்பா ஆமென் ஆமென்

arumugampandaram
Автор

இயேசுவின் நாமத்தில் எங்கள் போக்கையும் வரத்தையும் ஆசீர்வதியும் தகப்பனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தகப்பனே ஆமென் ஆமென் ஆமென்

sudarmathi
Автор

அன்பின் ஆண்டவரே நன்றி.அப்பா என்மகளுக்குத்துணையாக இருங்க.என்மகனுக்கு வேலையில் முன்னேற்றத்தை அனுப்பி பாதுகாப்பிராக. என்மனைவி அடிக்கடி கீழே விழுந்து முஷ்டி, மற்றும் கை அடிபட்டு வேதனைக்குள்ளாகியுள்ளார். அவருக்கு துணையாக இருங்க.எனக்கு வியாபாரத்தில் பொருளாதரத்தை ஆசீர்வதியுங்க.தண்டல்காரர் யாரையாவது அனுப்பி எனக்கு உதவுன்வ்க.அப்பாகடையில் எண்ணெய் இல்லை.அப்பா உதவுங்க.ஆமென்

antonyjoseph
Автор

எங்கள் கடன் பிரச்சினை முற்றிலும் மாறவேண்டும் அப்பா.. எங்களை மறவாமல் மீட்டு எடுங்க அப்பா...

PrithivS-bisw
Автор

ஆமேன் இயேசப்பா நீர் எங்களை ஒரு போதும் மறவாத தேவன் அப்பா எங்கள் சிறுமை கண்நோக்கி அதை நீக்கியரும் அப்பா கண்ணீரின் பாதையில் நடந்தாலும் வீர எங்களைத் தேற்றி நடத்திகிற கிருபைக்காய் நன்றிகள் இயேசுவே ✝️🙏

harisundarpillai
Автор

இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா நான் A/l pass பண்ணி university போக போறதிக்காக நன்றி அப்பா. 🙏

PirapuPirapu-jqpt
Автор

அப்பா என் மகன்கள் 2பேரையும் தொடும் அப்பா அவங்களுக்கு நல்ல வழி காட்டும் அப்பா எனக்கும் தினமும் வேலை கொடுங்க அப்பா என் அப்பா அம்மாவை நான் சந்தோசமா வச்சிகணும் அப்பா இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

reenaviji
Автор

ஆம் ஆண்டவரே என்னை மறவாத தெய்வம் இயேசு ஒருவர் மாத்திரமே. என் மனைவி பிள்ளைகள் அனைவரையும் மறக்காமல் நடத்தி வருகிறார். நன்றி இயேசுவே. ஆமென்.

s.senthilkumar
Автор

ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் எனக்கு சுகம் தரும் அப்பா எனக்கு பெலன்தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தில் ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் நன்றி இயேசுவே ஆமேன்

antonyselvi
Автор

இயேசு அப்பா என் கணவர் இரட்சிக்கபடனூம் 🙏

judeirudayarajj
Автор

இயேசப்பா ஸ்தோத்திரம்.எங்களுடைய பெலவீன நேரங்களில் எங்களை பெலப்படுத்தும். ஆமென் ஆமென்

lourduramesh
Автор

கடன் பிரச்சினையிருந்து விடுதலை தங்கப்பா.

Milton-fdob
Автор

ஆண்டவரே எங்கள் கடன்களில் இருந்து எங்களை கப்பாட்டுங்க ப்பா ஜேசுவே நன்றி

PakeesWaran
Автор

இயேசப்பா! எங்களுடைய கடன்களை எல்லாம் தீர்க்க வழி தாங்கப்பா! என் கணவருடைய தொழிலில் ஆசீர்வாதம் தந்து உயர்த்துங்கப்பா! ஆமென் 🎉

sujinimala