Walk with Jesus || Bro. Mohan C Lazarus || December 26

preview_player
Показать описание
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!

Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!

-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus

#walkwithjesus #tamil #mohanclazarus #december26 #dailydevotion #tamilwalkwithjesus
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!

MohanCLazarus
Автор

கடந்த வருடம் கிறிஸ்துமஸ் நாளன்று எனது கருவில் குழந்தை இருப்பதை உறுதி செய்தேன் ❤ ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி 🙏🙇 10வருடங்களுக்கு பிறகு இன்று என் கையில் ஒரு ஆண் குழந்தை இருக்க கிருபை செய்த தேவனுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏

yogalakshmiyogu
Автор

இயேசு அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

PulinDavid
Автор

Amen 🙏 jesappa kudumpattai unkaludai kirupai enkalai nadathunkappa 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

vasanthinipakeerathan
Автор

Amen amen jesus thank you yesappa 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

SivaKumar-icyc
Автор

ஆமேன் இயேசு அப்பா. என் பிள்ளைக்கு கிறிஸ்துமஸ் அதுவும் புது துணி இல்லையேன்னு கவலை பட்டு இருந்தேன். ஆனால் என் கர்த்தர் என் கண்ணீரை கண்டு எனக்கு அற்புதத்தை செய்தார். என் பிள்ளைக்கு எல்லாமே கிடைச்சது. என் தேவனுக்கு கோடான கோடி நன்றிகள் இயேசு அப்பா 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

j.kalaivani
Автор

என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.மன நிம்மதி கிடைக்க கிருபை தாரும் இயேசுவே.உமக்கு சாட்சி உள்ள மகளாய் வாழ கிருபை தாரும் இயேசுவே

vishvamon
Автор

Amen yesappa nandri amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤😊😊😊

boomadevi
Автор

Amen praise the Lord Jesus my life Jesus my Everything 🙏 without Jesus am Nothing 🙏 Thank you Jesus 💕🙏

jayashankar
Автор

என் மனைவியின் அரசு வேலையின் ரீசல்ட்டுக்காக காத்து இருக்கிறேம் அதை பெற்றுக் கொள்ள ஆசீர்வதியும் இயேசுவே நாங்கள் உங்கள் சாட்சியாக விளங்க பன்னும் அப்பா

alphonsemani
Автор

அப்பா உன்னையே நம்பி இருக்கேன் எப்படி அற்புதம் செய்ய வழிநடத்தும் இழந்ததைதிரும்ப தாரும் ஆமேன் ஆமேன்

DevasagayamSagayam-bb
Автор

எங்கள் கடன்கள் கட்டி முடிக்க எங்களுக்கு உதவி செய்யும் ஆண்டவரே🙏🙏🙏

sathiyasathiya
Автор

Yesappa yannkku neer saitha nanmaikkallkku kodana kodi nadrikkal amen amen amen amen amen ❤❤❤❤

dhanadhana
Автор

Praise the lord alleluia amen amen amen 🙏💗💗💗💗💗💗💗🙏

harryjoseph
Автор

கர்த்தாவே என்னை மன்னியும் .❤
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ❤

SridherS-ctjl
Автор

ஆண்டவரே என் தந்தையின் வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெறுகிறது தீர்ப்பு என் தந்தையின் பக்கம் வர கிருபை செய்தருளும் சுவாமி❤❤❤

mikymichael
Автор

I love you so much Jesus Christ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

chrischrisjack
Автор

இயேசப்பா எனக்கு இன்று லோண் கட்ட 7700/- வேண்டும் இயேசப்பா என்னுடைய தேவை சந்திக்க பட இயேசுவே கிருபை செய்யுங்கள்

LimaS-mg
Автор

இந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு ஆறுதலான வார்த்தைகலை வசனத்தீன் மூலமாக தேவன் அருளினார் இயேசப்பாவுக்கு கோடான கோடி நன்றி.

anbuselvam-onuh
Автор

இயேசப்பா எங்கள் கால்நடை களை ஆசிர்வதியுங்க இயேசப்பா

annajeyas