The highest salary I have ever received❤️😀

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

அன்னைக்கு அந்த பணத்துக்கு அஞ்சு ஏக்கர் வாங்கி இருந்தா இன்னைக்கு மதிப்புக்கு 25 கோடி 😢😢

Vetrivelveeravel-kt
Автор

திரு. பஞ்சு அருணாசலம் அவர்கள்
இசைஞானி இளையராஜா அவர்களை அறிமுகம் செய்து முதல் சம்பளம் கொடுத்தவர்.
ரஜினி அவர்களுக்கு பிரியா படத்திற்கு முதன் முதலாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் சம்பளம் கொடுத்தவர்.
பின்னர் இவருக்கு ஒரு லட்சம்..
இந்தப் பட்டியல் பெரியது.
எல்லோரும் இன்று வரை சாதித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சு அருணாசலம் அவர்கள் மிகவும் சிறந்த திரை உலக ஜாம்பவான். எளிமையான நல்ல மனிதர் என்று பலரும் சொல்லி அறிந்துள்ளேன்.

manzoorsgripwrap
Автор

அதான் அதுக்கு அப்புறம் நான் நிறைய சம்பாரிச்சு இப்போ கருத்து சொல்ல ஆரம்பித்து விட்டேன் பாவம் தமிழக மக்கள்!

elangovanchellappa
Автор

ஜப்பானில் கல்யாண ராமன் 1984லில் வெளி வந்த படம் அப்பவே சுமார் 40 வருஷத்துக்கு முன்னாடியே ஒரு லட்சம் சம்பளம் வாங்கி இருக்கீங்க இப்ப உள்ள 2025 காலகட்டத்தில் பட்டப்படிப்பு படித்தவனுக்கு கூட ஒரு லட்சம் கிடைக்கவில்லை

seenimohamed
Автор

இருந்தும் என்ன செய்வது இன்று 200/- க்கு கூவுரயே..

r.t.dinteriors
Автор

இந்த செய்திதான் நம்ம நாட்டுக்கு ரொம்ப தேவை

K.PurusothKpurusoth
Автор

சாமி கும்பிட மாட்டான் ஊருக்கு தான் உபதேசம் ஆனால் வீட்டில் சாமி கும்பிடுவான் சரியான கேப்மாரி

vanadysomaya
Автор

ஒதியமரம் வளர்ந்தாலும் வீட்டு உத்திரத்திற்கு ஆகாது. அமாவாசையில் வெளிச்சம் ஏது?

ilangoilango
Автор

Ivan 5 kaasu eeya maataan எவ்வளவு வாங்குன enna

bandra
Автор

Dai naye ne tamil karanu Telugu la earning so much do u feel ashamed. Captain was with u. So don't speak as tamilian captian never acted in any India regional movies

kuppampattivk
Автор

FC 😂 அவன் அதுல மாட்டுக்கறி லெக் பீஸ் பிரியாணி, பண்ணி சூப் குடித்தான்😂 அவன் என்ன சாப்பிடணும் என்று அவன் தான் நிர்ணயம் பண்ணுபவன் அல்லவா😂😂😂

hindraaj
Автор

He deserves 😍 Sathyaraj sir is an all-rounder😍😊

mittusmom
Автор

Very open talk. No actor makes open statement

sanand
Автор

Enakku innikume 20 thousand tha masa sampalam😢

sakthivel
Автор

அந்த காலத்தில் லட்சம் என்பது எவ்வளவு பெரிய விஷயம் அதை கூட சலிப்பாக சொல்லும் இவர்களெல்லாம் என்ன சொல்ல😂😂😂😂

vinothkumar
Автор

அன்னைக்கு அந்த பணம் வந்து 5 கோடிக்கு மேல ஆமா

SrinivasanSrinivasan-ie
Автор

நடிப்பில் உங்கலை மிஞ்ச யாருமில்லை . you are the best❤

KalyaniSreemurugavel
Автор

Panju sir pathi
Pesuda paadu
Sathiyaraj
Ellorum pesittanga

Venkat.k-ql
Автор

Avar salippa sollala aachriama solraru

Surya-dobo
Автор

Avarukku oru tea aavathu vaangi kodutheengala Goundare.

ashoka.n
join shbcf.ru