Telangana Man Dies In Saudi Desert After GPS Failure | Sun News

preview_player
Показать описание
#Telangana #saudiarabia #GPS #shorts

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

நானும் சவுதி அரேபியாவில் தான் இருக்கிறேன் என்னுடைய அனுபவத்திலிருந்து நான் சொல்கிற இது போன்ற நிகழ்வுகள் யாருக்கு வரக்கூடாது அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலை அப்படி ஏற்பட்டு விட்டால் பாலைவனத்தில் இருக்கக்கூடிய ஒட்டகத்தை நாட வேண்டும் அந்த ஒட்டகம் மாலை நேரம் ஆனதும் இருப்பிடத்தை தேடிச் செல்லும் அங்கே பாலைவனத்தில் மனிதர்களாக இருப்பார்கள் அவர்கள் உங்களை கூட்டி செல்வார்கள் குறிப்பாக ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தோப்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் அரேபியர்கள் ஒட்டகத்தை தேடி வருவார்கள் சரியான வழி இதுவே சிறந்த வழி பாலைவனப் பகுதி மிகவும் கொடூரமான பகுதியாக இருக்கும் மனித உதவி தேவை என்றால் பாலைவனத்தில் ஒட்டகத்தை தான் நாட வேண்டும் ஒட்டகத்துக்கு ஒரு சிறந்த அறிவு உண்டு எந்த திசையில் போனாலும் மறுபடியும் அதே திசையில் திரும்பி வரும் இது ஒட்டகத்துக்கு உள்ள குணாதிசயம்

GanasekarGanasekar-fpxv
Автор

சந்தேகத்திற்குரிய விஷயம் தீவிர விசாரணை வேண்டும் இருவரின் மரணம் மர்மமாக உள்ளது

Ezsakmydeen
Автор

இவங்க இரண்டு பேரும் கார்ல mobile charger potu erukkalame

kanchipuramallvidiossegmen
Автор

முதலில் அவர்கள் emergency numberல் தொடர்பு கொள்ள வேண்டும் அதை செய்யாமல் தவறு செய்து விட்டநர்

askarali
Автор

ரொம்ப மகிழ்சி...
இவங்க பாலைவனத்துக்கு போன காரணம் என்ன..
உல்லாச பயணத்துக்கா அப்படிண்ணா இரட்டப்பு மகிழ்சி..
பொழைக்க போகிற நாட்ல எதுக்கு உல்லசம்..
அதுவும் விஞ்ஞான உலகத்துல நெட்ஒர்க் எப்பவேண்ணாலும் ஒர்க் ஆகாம போகலாம்..

Sundar-cplf
Автор

Migavum kodumaiyana maranam 😢 at least their soul must rest in peace

ryuvi
Автор

Desart traveling
Bread milk Salt Water petrol
Very important

thajusalem
Автор

Summa veedla paduthu thoonkama ipdi pona apdithan nadakum

ajindp
Автор

நம்ம பிருத்விராஜ், அதான் ஆடு ஜீவிதம் டீம், அவுகளுக்கு போன் போட்டு கேட்டிருந்தா கூட சொல்லிருப்பாகளே யய்யா!!! babu madurai

keerthimeenakshikeerthijo
Автор

Time travel matum panna mudinja, , ,
Ivungalaa anga adhey time ku poitu kapathalaam la.. 😐😐😐

Ashwanth_Ram
Автор

Car will consume 10 times more fuel or stuck in sand or no mobile network or no drinking water or extreme heat or cold anything can happen in desert

michaelrangit
Автор

they are on.the way to duty telecome company

sheikshahul-wokl
Автор

திசை காட்டி பதாகைகள் வைக்கலாம் மிண்டும் நிகலாமல் இருக்க

fun
Автор

பேட்டரி தீர்ந்தால் நீ ஓட்டும் வாகனத்தில் சார்ஜ் போட்டிருக்கலாம் சிபிஎஸ்ஐ கார் மூலியமா ஜிபிஎஸ் கார் டிஜிட்டல் பயன்படுத்திக்கலாம் வழி தெரிந்தால் போகணும் வழி தெரியாவிட்டால் ஒரே இடத்தில் நிப்பாட்டி போன் மூலமாக தொடர்பு கொண்டு தெரிந்த நண்பர்களை அழைத்திருக்கலாம்

Ajitharasuthevan