Siragadikka Aasai | Episode Promo 1 | 19th July 2024

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

அழுகின்ற மீனா இனிமேல் அதிரடி மீனாவாக மாறவேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...🎉🎉❤❤

robertgnanapragasam
Автор

மீனாவை இனிமேலாவது சூடு சொரணையோடு காட்டுங்கள்😢🤬

umarani
Автор

யாருக்கெல்லாம் மீனா இப்படி வாழ்வதற்கு பதிலா போய் சாகலாம் என்று நினைக்கிறிங்க..😂😂

imanvj
Автор

மக்கு மீனா
பேக்கு பாக்கியா 😂😅😂

அத்தை நான் போய் டீ போட்டு எடுத்துட்டு வரேன்

godbless
Автор

மீனாவுக்கே இந்த நிலமைனா ரோகிணி விசயம் தெரிந்தா🎉🎉🎉🎉🎉🎉🎉

thangapushpam
Автор

மறுநாள் காலையில மீனா எப்போதும் போல டிபன் செய்வாங்க எல்லோரும் சாப்பிடுவாங்க😂😂😂😂

saravananm
Автор

சூடு சுரணை இல்லாத மீனாவுக்கு இது பத்தாது

vallimoorthy
Автор

Even Shruthi reacted but this manam ketta meena

rajagreenvalley
Автор

அண்ணாமலை நேத்து குதிச்சாரு இப்போ மட்டும் ஏன் வாய்ல கொசு போறது கூட தெரியாம வேடிக்கை பார்க்குமாறு🤭

greenapple-theboutiquestor
Автор

மனோஜ் -

நான் பண்ணுற பித்தலாட்டத்த மட்டும் தான் டா ஈஸியா கண்டுபிடிச்சிடுறீங்க 😂😅😂😅
ரோகிணி பத்தி ஒரு மண்ணும் தெரியாம இருக்கீங்க 😂😅

godbless
Автор

இப்போது தான் ரொம்ப ஆர்வமாக இருக்கு ரோகிணியை பத்திய உண்மை மனோஜ் விஜயாவிற்க்கு தெரியனும்னு😢😡

umarani
Автор

இத்தனை அசிங்க பட்டு இந்த முத்து மீனா அந்த வீட்ல இருக்கணுமா பார்க்கவே கடுப்பா இருக்கு

Moon_editor_
Автор

மீனா மாதிரி ஜென்மங்கள் இருக்கும் வரை விஜயா மாதிரி ஜென்மங்கள் ஆடத்தான் செய்யும்

ultimatecreator
Автор

உண்மையாகவே நிறைய பேர் இப்படி தான் தப்பும் செஞ்சிட்டு அதை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம குற்ற உணர்ச்சியும் இல்லாம அடுத்தவங்க தப்பை மட்டும் பாத்துகிட்டு வாழ்ரங்க

Karthik_Sirthik_
Автор

Naaliku athai coffee nu solluva indha manamketa Meena

zara-xubi
Автор

Vara vara indha serial toooo much.... Ipdiyae pona pakkama poittae irukka vendiya dhan

akalyakrishi
Автор

Ivaluku la aha kalyanam ishu dha crt uh left & right vanganum indha vijaya vaa😂😂😂

SunithaKumar
Автор

முத்துவும், மீனாவும் அண்ணாமலையுடன் வீட்டைவிட்டு வெளியேறினால்தான் கௌரவம் 👍

BhargaviBalachandrasarma
Автор

Manamketta meena. Vijayava vachi seiyama aludhuttu nikkudhu.

shereenfathima
Автор

Inimel meena va strong ka kaamichcha than Seriala parpom

Suryasurya-tibk
visit shbcf.ru