GST Basics in Tamil | CGST, SGST, IGST | Return Filing Details | Taxation in Tamil | GST Rate |

preview_player
Показать описание
for classes contact
7708941960
Рекомендации по теме
Комментарии
Автор

Excellent explanation sir. Very valuable. Thank you sir.

rjeyasaravanan
Автор

மிகவும் பயனுள்ள, முக்கியமான பதிவு...தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை பதிவிடுங்கள்.... மிகவும் நன்றி ஐயா...

n.halithameer
Автор

நீண்ட காலமாக GST குறித்த குழப்பத்திற்கு. நல்ல ஒரு விளக்கம். நன்றி உங்களது பதிவுக்கு.

themadrastuber
Автор

அருமையான பதிவு ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க
எனக்கு படிப்பறிவு இல்லாத நிலையில் மிகவும் தெளிவாக விளங்கும் வகையில் இந்த பதிவு இருந்தது மிக்க நன்றி

jaganeraivan
Автор

Excellent Explain about GST and Tax Filing. Very Useful to watch and note down sir. Thank you Sir 🙏🙏🙏🙏🙏🙏

rajarajacholanbcs
Автор

This episode is Superb. Suggestions: In GST (1)Inward Supply = Purchases (2)Outward Supply = Sales (3)Recipient = Buyer or Customer (3)GST INVOICE (4)Intra State = Within the State (5)Inter State = One State to Another State or Another union Territory

gopalakrishnan
Автор

Biology student to B.E graduate, now working in accounts payable. This session helped me a lot.
Thanks so much sir🙏👏

ashujmgaming
Автор

மிகவும் தெளிவாக விளக்கி உள்ளீர்கள் நன்றிகள் பல

rajaswaminathan
Автор

உண்மையாக உங்களின் விளக்கம் மிக சிறப்பாக இருந்தது, எனக்கு முன்னதாக GST பற்றி தெரிந்தாலும் உங்களின் காணொளி மிகவும் பயனாக இருந்தது. நாளை எனக்கு இந்த GST பற்றிய தேர்வு உள்ளது, நன்றி

sabdulkalamsak
Автор

நன்றாக GSD பத்தி விளக்கி கூறி உள்ளேர்கள் மிக எலிமையாக புரிந்தது நன்றி

dharmaputhiran
Автор

Brother you r very great teacher i salute to you thank u for your gst exp video all the very best

rajasekar
Автор

Dear Master, Thank u so much for detailed explanation.this video very very useful.we expecting more videos for developing the Knowledge.

nijasatya
Автор

நல்ல அருமையான விளக்கம். மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. மிக்க நன்றிகள்.

muthukumaran
Автор

நல்ல பதிவு தெளிவாக விளக்கம் கொடுத்தீங்க
புதிதாக கற்றுக் கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு

Srj_jamal
Автор

The way you narrate is excellent and very valuable for beginners to learn Thank you sir

MrMrs
Автор

Thank you very much sir.... I saw your video today. On seeing your first video I am subscribing you sir.. thanks a lot from bottom of the heart sir....

SivaThalaivan-zqrz
Автор

Sir nalla puriura mathiri solrathu miga periya kalai thnks sor

panangasu
Автор

I like the way of clear explanation. Pronounsation is too good.

Keep it up.

venkatesan
Автор

Sir romba romba nandri sir.
Nanum account office ku new a fresher a velaiku poiruken....unga video pathanala gst pathi oralavuku therinjuruchu sir

s.sulthanalavudeen
Автор

Very clear explanation sir
Simply superb🙏🙏🙏
வாழ்க வளமுடன்

kamarkatsrinisrini