pregnancy test in tamil|faint line on pregnancy kit in tamil

preview_player
Показать описание
#pregnacytestintamil
#lightline
#faintline
#trendingtamilvideos
Рекомендации по теме
Комментарии
Автор

மேடம் ப்ளீஸ் மேடம் உங்க கால்ல கெஞ்சி கேட்கிறேன் மேல ஒரே ஒரு மெசேஜ் மட்டும் எனக்கு பண்ணுங்க மேடம் ப்ளீஸ் மேம் நீங்க சொன்னது லைட் கோடு வந்து காலைல நான் யூரின் டெஸ்ட் எடுக்கும்போது வந்துச்சு மேடம் அது ஏழு கார்டு போட்டிருக்க மேடம் ஏழு கார்டிலும் அந்த கோடு வந்திருக்கு மேடம் அதே யூரின் டெஸ்ட் ஹாஸ்பிடல் 11:00 மணிக்கு போய் எடுக்கும் போது அந்த கோடு வரல மேடம் நான் என்னதான் செய்யட்டும் மேடம் இன்னையோட 50 நாள் ஆகணும் மேடம் எனக்கு வந்து பீரியட்ஸ் வந்து ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டி அப்படிதான் மேடம் வரும் இது வந்து நான் வந்து பிரக்னன்ட் ஆவதற்கு டேப்லெட் எல்லாம் எடுத்து வந்திருக்கும் மேடம் அதான் எனக்கு டவுட்டா இருக்கு மேடம் கொஞ்சம் ப்ளீஸ் சொல்லுங்க மேடம் ப்ளீஸ்

SasirekhaSasirekharaju
Автор

மேம் எனக்கு வந்து 55 நாள் ஆகுது கிட்டு வாங்கி நான் செக் பண்ணு அதுல ஒரு கோடு தான் காட்டுச்சு ஆனா அடிவயிறு மட்டும் வாரமாவே இருக்கிற மாதிரியே இருக்கு கனமா இருக்கு

mohanaramaligkammohana
Автор

Test 2days munnadi எடுத்தேன் single line than வந்துச்சு of days vachu பார்த்தேன் positive aakala nan எடுத்து ஓரமா வசுட்டென் இன்னைக்கு பார்க்கும் போது double line a irukku en ippati irukku

nithyaa
Автор

Hi doctor enaku periods AGI 2 month agudu January 27 last period date but ippa pregnancy check pannalum negative than varudu

NafeeNiro
Автор

Hi madam nagalum pregnancy kit anupi unga kitta keakanuna enna pananum

SNP
Автор

Thank u for ur great information mam
Now I am pregnant mam

anuanu-zekx
Автор

Enakum intha mathiri than faint line vanthuchu.. Three days ku aparam check pannum pothu innum dark ah vanthuchu.. faint line vanthaley 90% sure pregnant than faint line vantha konjam careful ah irunka weight thukathenka bike travel pannathenka

Abhi-yitu
Автор

டாக்டர் எனக்கு திருமணம் ஆகி பத்து மாதங்கள் ஆனது முதல் மூன்று மாதம் ஒரு வாரம் 15 நாள் பீரியட்ஸ் தள்ளிப்போச்சு பிரக்னன்சிகிட் வாங்கி யூஸ் பண்ணுஎன்ன 1 கோடு தான் வந்துச்சு இப்போ பீரியட்ஸ் தள்ளி போய் 55 நாட்கள் ஆகிவிட்டது இப்போ பிரக்னன்சி கிட் வாங்கி யூஸ் பண்ணா காலை முதல் யூரின் எடுத்து டெஸ்ட் பண்ணு 45 நாட்கள் கழித்துது டெஸ்ட் பண்ண அப்போ 1 கோடு வந்துச்சு இப்போ 55 நாட்கள் ஆகிவிட்டன டெஸ்ட் பண்ண இப்பவும் 1 கோடு வருது ப்ளீஸ் டாக்டர்ஏதாவது சொல்லுங்கஇதுக்கு

ArunKumar-irih
Автор

நான் ஃபேமிலி பேரன் பண்ணிட்டேன் பண்ணி மறுபடியும் குழந்தை வேணும் சொல்லி மறுபடியும் பண்ணி இருக்கிறேன் அதனால் பண்ணி எனக்கு ரெண்டு வருஷம்

VijiViji-ibin
Автор

Mam actually naan first period la iruthu 25th day naan kit vaagi check pannen enaku doubt line nalla visible Achu ithuku munadi oru 4 days before check pannen apo light ah line terichathu but 25th day enaku pervious Vida kojam dark ah line terichathu then ithu positive or negative
Note: Mela sonnathu period missed munadiye check panna results

bharusuresh
Автор

Mam Enku 40 Days Aahuthu Pregnant symptoms Ellame iruku Mam Aana Enku Kid le Single Code than Varuthu Mam Enku Kojam Reply Pannuga Ma Plzzz Mam 😢😢😢😢

Islamichadeespengal
Автор

Shadow mathiri line sample drop panna odane irunthathu apro colour dark aahave ila apdiye iruku mam, na pregnant ah irukena ilaiya please sollunga

VidhyaArun-wcy
Автор

Hi doctor.. My LMP 22 October this month Nov 22 period varanum but varala today 27 November 6 Days Thalli poiyuruku.. November 23 urine test pannen negative vanthuchu 😢 aprm evening oru 5 maniki antha kit kaila eduthu patha pink faint line vanthuruku image eduthu patha image layum antha line nalla theriyuthu... So first negative nu katuchu sila manineram kaluchu pink faint line vanthuruku ithu Pregnant illaiya????

buviviswanath
Автор

Mam progesterone tablet paththi solluga plssss

GayathriGayathri-hkjj
Автор

Naan 7 perukku baby koduththurukkey.baby ellama kastta paduthavangalukku...doctor mudiyathunu sonnavangalukku oru chinna help.😢😢

Wi
Автор

Hii மேடம் எனக்கு இருளர்கள் பீரியட்ஸ் இப்ப நாள் தள்ளி போய் இருக்கு மேடம் செக் பண்ணி பார்த்த லைட் லைன் தான் வருது மார்னிங் ஃபர்ஸ்ட் யூரினில் செக் பண்ணி பார்த்தாச்சு லைட் லைன் தான் வருது இன்னையோட 37 நாள் ஆகுது மேடம் நான் கன்சிவா இருக்கனா இல்லையா மேடம் சொல்லுங்க ப்ளீஸ் 😢😢

arthim
Автор

Ma'am starting atha t line vadhuchi poga poga atha line poituchi

Mercy-zfdf
Автор

Hi mam enaku mrg agi 5yrs achu innum baby illa....ovarian cyst problem laproscopy surgery paniruken 3 months aguthu... Enaku eppavume period regular than ...enaku date thalli poi 33 days la kit potu pathen.... Kodu lite ta irunthuchu... Romba lite ahh 😧😧... Positive nu nenachen... அப்றம் 10 நாள் நல்லா theriyum nu nenachu potu pathen ... Appo negative nu vanthuchu.... Enaku romba confusion.... Doctor wait pani pakalam nu days ku Progesterone tablet kuduthanga potruken... 54 days agiduchu... என்னோட last month period date oct 27 .... But entha symptoms இல்ல.. But enaku எப்பவுமே periods delay anathe இல்ல.... கொலபமா இருக்கு...

safrinbanu
Автор

Mam enakku period varama irunthu 39dayss and white discharge aaguthuu Een ippadi irukku please reply pannunga 🥺🥺🥺😔😔😭😭😭

saravananindhu
Автор

Hai mam yeanaku irrugular period 2 month 1 time the varu janvury 9 annathu athuku appruo avvalla... may 7 doctor kita ponna lite ta terinjuthu sonnaga.. 10 days apro varrasonnanga... enniku 7 day na check panna onnu teriyalla mam ...anna yanaku pragnancy symtoms eruku... yeppo ovulation nadathu erukum sollinga.. tips kodunga... replay pannunga

hajeerazaheer
visit shbcf.ru