CM Stalin Coimbatore Visit - Mk Stalin speech at Coimbatore | Admk | OPS | EPS

preview_player
Показать описание
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

எங்கள் அன்பு தலைவர் தமிழகமுதல்வர் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள்

AbdulMajeed-sdob
Автор

பல்லாண்டு வாழ்க தமிழக #முதல்வர்_முகஸ்டாலின் அவர்களே!

மக்களில் ஒரு சாராரை அடையாளப்படுத்த அவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைத்து அம்மக்களை உளவியல் ரீதியாக அவர்கள் மத்தியிலேயே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் வன்முறையை பலரும் நிகழ்த்தும் நிலையில்‌ தமிழக முதல்வர் #Scheduled_Caste என்ற பதத்தின் சரியான தமிழ் மொழிபெயர்ப்பை #பட்டியலினத்தவர்கள் என்ற சொல்லாடலை பயன்படுத்துவது மிக்க மகிழ்ச்சி.

#வாழ்க_திராவிட_மாடல்🤩
💙❤️🖤

vinodjagadish
Автор

சபாஷ் தளபதி தான் நாம் எதிர் பார்த்தோம் 👍
வாழ்க

arafas
Автор

2026 லும் திமுக ஆட்சிதான்.
ஸ்டாலின் நிர்வாக திறமை சூப்பர்.
வாழ்க, வளர்க தமிழும், திராவிடமும்.

a.wahid.
Автор

அய்யா பதவி கொடுத்து அழகு பார்த்த சசிகலாவையே சூரியனை பார்த்து.. நன்றி மறந்தவர்கள் கூட்டம்.!

nazeermohamed
Автор

நீங்க கலக்குங்க தளபதி!!தமிழனுக்கு என்று ஒரு அன்பிருக்கு, அது பொள்ளாச்சி போல் கேவலமாக கூடாது?? தமிழனுக்கு என ஒரு திமிர் இருக்கு, அது ஊர்ந்துபோக 🙏🙏🙏🙏🙏🙏

jeffry
Автор

impressive speech please ensure the kalakuruchi case is looked and justice is upheld.

rb
Автор

தன்மானத்தின் சிங்கம் தளபதி விமர்சனம் வைப்பவர்கள் வைக்கட்டும் கடந்த கால குப்பைகளை அகற்ற இன்னும் பல வருடங்கள் கூட ஆகலாம் ஏனென்றால் அவ்வளவு குப்பைகள் உள்ளன

alaigalalex
Автор

இனி நிரந்தர தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்களே

பகலவன்பகலவன்-ஙவ
Автор

எங்கள் தளபதி முதல்வர் ஐயா அவர்கள் நீண்ட ஆயுளுடன் பல ஆண்டுகள் ஆட்சி செய்ய எல்லாவல்ல அல்லாஹ் இடம் துஆ.செய்கிறேன்

thankyjanff
Автор

Give classes on how to steal there will be more crowd believe in that dravidan ideology is awesome and how to talk separatist ideology and supporting islamic terrorism

c.selvarajhunc.rajhun