Imagine Dragons - Believer (Tamil Version) | Joshua Aaron

preview_player
Показать описание
Here’s my cover version of ‘Believer’ by Imagine Dragons. Hope you guys like it, Do subscribe and share it around!

Programmed/Arranged/Mix and Master: Joshua Aaron
Cinematography: Pradeep
Lyrics: Aswin Krish & JA
Instrumentalists:
Drum - Suman
Bass Guitar - Reshwin
Acoustic Guitar - Joshua Charles
Editing & DI: Joshua Aaron
Executive Producer : Arun Shivanand
Production: Elysian

#TamilVersion #Believer
Рекомендации по теме
Комментарии
Автор

யார் யாரோ உந்தன் வாழ்க்கை
பாதை முடி செய்யலாமா
உன் வாழ்க்கை உந்தன் கையில்
என்று எண்ணடா நீ ஹூ…
என்று எண்ணடா நீ ஹூ…

நேற்று நீ கண்ட காயம்
யாவும் உன்னை மாற்றுமோ
உன் வேர்வை வெற்றி
துளிகளாக மாறுமோ ஹூ…
ஆக மாறுமோ ஹூ…

தோல்வி அது முடிவு அல்ல
காலம் உன் கையில் இல்ல
காயம் உன் மனதை வெல்ல
கிழித்து பறித்து இழுத்து செல்லும்

அவமானம் அது நெருப்பை போல
எரிக்கும் உன் உயிரை கில்ல
துடிக்கும் உன் கனவை பறிக்க
நினைக்கும் இனி


பெயின்…
காயம் யாவும் மாறும்
அந்த நேரம் இந்த நேரம்


பெயின்…
தீயை போல எரியும்
எந்தன் தேகம் எந்தன் தேகம்

பெயின்…
இன்று கல்லை போல
எந்தன் நெஞ்சமே
தேய தேய வைரம் ஆகும்

பெயின்…
காயம் யாவும் மாறும்
அந்த நேரம் இந்த நேரம்

ஏமாற்றம் உன்னை வெல்ல கூடும்
துவண்டு போகலாமா
நம்பிக்கை ஒன்று போதும்
முன்னே செல்லடா நீ ஹூ…
முன்னே செல்லடா நீ ஹூ…


துரோகம் அதை நீயும் உணர
மேகம் உனை சூழ்ந்து கொள்ள
தாகம் நீ வெற்றி கொள்ள
தயக்கம் கடந்து வந்தால்

நீ விதத்தை விதைகள் மரமாய் வளர
துடித்த துடிப்பு தடையை எரிக்க
வாடா வா…டா… நீ

பெயின்…
காயம் யாவும் மாறும்
அந்த நேரம் இந்த நேரம்

பெயின்…
தீயை போல எரியும்
எந்தன் தேகம் எந்தன் தேகம்

பெயின்…
இன்று கல்லை போல
எந்தன் நெஞ்சமே
தேய தேய வைரம் ஆகும்


பெயின்…
காயம் யாவும் மாறும்
அந்த நேரம் இந்த நேரம்

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை

புத்திசாலி இல்லை… 😌💫

cskaathipriya
Автор

It's not a joke.. It's a talent 🔥

nancyreuban
Автор

உங்க பாடல் வரிகள் அனைத்தும் ENERGY TONIC .... Nice

ஜெயன்ஜெகன்
Автор

ஒவ்வொரு வரிகளும் அற்புதமானவை.
இப்பாடலின் அர்த்தம் இப்போதுதான் எனது வாழ்க்கையில் ஒலிக்கிறது.
படுதோல்வி நிலையானது அல்ல, 05 வருடத்தின் பின் எனக்கு சீராகியுள்ளது.

nagendrankithusigan
Автор

தோல்வி அது முடிவு அல்ல
, காலம் உன் கையில் இல்ல
what a lines. vera

niasentalks
Автор

Tholvi athu mudivu Lines are very beautiful 💝💝💝💝

thanushthanush
Автор

தமிழனை பெருமை படுத்திவிட்டாய் தோழா👍👍👍👍👍👍இந்த பாடல் அனைத்து நடுத்தர மக்களுக்கும் பொருந்தும்♥️♥️♥️♥️

sivakumar-dyyc
Автор

Believer song Namma epovo paditom
"Buthi Ulla Manithan ellam vetri kaanbadu illa Vetri Petra manithar ellam buthi saali illa "
Sema syncc and thought🤗🤗

ramyan
Автор

I was edicted to the English version of this song but now I forgot it cauze ur voice made me to revice ur song!
Oh man what a voice semme voice semme mass performance 😍

hadurshinihadurshaa
Автор

indha song ah yesterday dhan first time kaeta minImum oru 15 times kaetuta
avalo energy kodukudu
Chance eh illa brother
I am addicted to this song...

divyavethavanisekar
Автор

Anyone at 2024😏
Edit: feeling different while listening before the exam day😂

praveeninworld
Автор

(Link updated) Have added a whatsapp status clip, Show it to your world💙

Joshuaaronn
Автор

High level goosebumps when I hear this song in level😎

jeganmathan
Автор

Wow 😳....I love this song ... especially tamil version ❤️

udhayakumar
Автор

உலகில் எத்தனை மொழி இருந்தாலும் தமிழ் தாண்டா வெற்றி பெறும் 💥♥️💥
#தமிழன்டா

pradoshpradosh
Автор

அற்புதமான வரிகள் மற்றும் உங்கள் குரல் .நீ தமிழன்டா உன் புகழ் ஓங்குக.

ptopexpress
Автор

Bro sema feel
Epadi
Download. Panrathu
Sema motivation this time

balabala
Автор

I am believer fans🥰🥰
Tamil believer song very beautiful 👌👌👏👏

balamuruganv
Автор

My favourite song... காயம் யாவும் மாறும் அந்த நேரம் இந்த நேரம் தீயை போல எரியும் என் தேகம் எந்தன் My favourite lines in a song
- k. Yoyeshwari 😉

yogiyogi
Автор

Wow
You have got talent
I love this especially... in tamil

pavisnaapavistan