😏 HERO SEL GYM 🔥motivation WhatsApp status #chennai #shortvideo #viral #gym #motivation #subscribe

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

சொல்ல வார்த்தையே இல்ல கடின உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி 👍👍👍

mohamedrasikmohamedaseem
Автор

மதுப்பழக்கம் கஞ்சா அடித்தல் எல்லாம் இருக்கின்ற இந்த காலத்தில் ஏதாவது ஒரு வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள்🔥

prabhakaranprabhu
Автор

மூணு வருஷத்துல இப்படி ஒரு மாற்றம் வாழ்த்துக்கள்

Mohanraj-tmhy
Автор

மாஸ் மரண மாஸ் தம்பி வாழ்க்கையில் இளைஞர்களுக்கு நீ ஒரு தலை சிறந்த பாடம் 🎉🎉🎉🎉🎉

navanithanmathinavanithanm
Автор

3years la இவ்ளோ difference வர வாய்ப்பில்லை... Body and face also... I appreciate your hardwork

saravananKS
Автор

Ommala இது vera maari சத்தியமா சொல்லுற இந்த மாறி ஆளுங்களா பாக்கும் போது கண்டிப்பா வாழ்கையில் எப்படியாவது முட்டிமோதி வெற்றியா தொட்டு பார்க்கலாம் நண்பா love u love uu 🥺💯😘❤️🙏🏽👑✨✨✨✨✨

duraibrothersmedia
Автор

அட்டகாசம் 🎉 வாழ்த்துக்கள் தம்பி, உழைப்புக்கேற்ற பலன் கிடைத்தால் அது தரும் தன்னம்பிக்கை கடவுள்

poongothaissiva
Автор

இங்க எல்லாரையும் மனசு வச்சா கண்டிப்பா முடியும்.. ஒரு சிலர் வீட்டு சூழ்நிலை யலையும். அவுங்க கனவ பூர்த்தி பண்ண உங்க Hardwork க்கு என்னோட வாழ்த்துக்கள் bro🎉

thowfichussian
Автор

Bro unnal medium bro 🤜 முயற்சி திருவினையாகும் முயன்றால் எதையும் சாதிக்க முடியும் தோத்துட்டு போரவன விட நீ ஜெயிட்சி மேல வா ப்ரோ உன்னால் முடியும் ப்ரோ 💪💪💪💪💪💪💪

sathish
Автор

Adea paviiii yepadi da. 🥰👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻Keep rocking da

RamyaP-co
Автор

hard work ku oru example ah iruka bro nee🔥❤

kombangaming
Автор

சூப்பர் டா தம்பி..., நல்ல முயற்சி கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள்

moratuengineer
Автор

Only can understand the legend 😂🎉❤ Naveen Brand 😂😂

kumarmuthu
Автор

Super bro motivation keep work hard.Hard work never fails.💪💪💪

t.kannan
Автор

Ne veara level bro motivation song kandipa win panitu tha peasanu u r my role model bro....

KishorekrizsKishorekrizs-zd
Автор

Bro, natural transformation bro, vaalthukkal, neenga oru exaple natural ah aesthetic body transform pannalam nu 🎉❤

DharshanDhaksh
Автор

வேற லெவல் தம்பி
NEVER GIVE UP YOURSELF BROTHER
GOD ALWAYS BLESS | LOVES | ALL OF US
✨️❤️🕉😇🙏🏽👑🫂👑🙏🏽😇🕉❤️✨️

sangkarmogan
Автор

Bruh sema transformation ❤ one of ur fan anne 🔥

GaneshKumar-kvkh
Автор

Bro weight gain ingrise video podunga bro

mmm_lover_efx