Ithanundu Muthathile - HD Video Song | Dhool | Vikram | Jyothika | Reema Sen | Vidyasagar

preview_player
Показать описание
#Ayngaran #Dhool #Vidyasagar

Here is the super hit number 'Ithanundu Muthathile' from 'Dhool' starring Vikram, Jyothika, Reema Sen & Others. Music Composed by Vidyasagar.

Song Credits:
Ithanundu Muthathile
Singer: Udit Narayan, Sowmya Raoh, Premgi Amaren
Music: Vidyasagar
Lyrics: Pa. Vijay

Dhool (transl. Fantastic) is a 2003 Indian Tamil-language action comedy film written and directed by Dharani. The film featured Vikram, Jyothika and Reema Sen. Vivek, Sayaji Shinde, Telangana Shakuntala, and Pasupathy, among others, play important roles.

Directed by Dharani
Written by Dharani
Bharathan (dialogue)
Story by Dharani
Produced by A. M. Rathnam
Starring Vikram
Jyothika
Reema Sen
Vivek
Sayaji Shinde
Telangana Shakuntala
Pasupathy
Cinematography: Gopinath
Edited by V. T. Vijayan
Music by Vidyasagar
Production company: Sri Surya Movies

Рекомендации по теме
Комментарии
Автор

Udit narayanan's voice always mass❤

MehandiArtByAfra
Автор

@lokesh kanagaraj Sir ... We want this Song in your LCU. Like "Thamara poovukum", "Karu karu Karupai"

vigneshnagalingam
Автор

விக்ரம், ரீமாசென், வித்யாசாகர், தரணி 4 பேரும் பட்டைய கிளப்புறாங்க 🌹🌹🌹

jamesjamesraj
Автор

Reema Sen ❤ not Oni but also versatile actress 🔥.Her performance in "Ayiratil oruvan" enough to that statement.But unfortunately our kollywood just use her for such a "items" song☹️

gopalanputerigopalanputeri
Автор

பாடகி : சௌம்யா ராவ்

பாடகர் : உதித் நாராயணன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : ……………………….

ஆண் : இத்துனுண்டு
முத்தத்தில இஷ்டம்
இருக்கா இல்ல
இங்கிலிஷு முத்தத்தில
கஷ்டம் இருக்கா

ஆண் : ஏய்
அஷிபா ஐயுவே

பெண் : இன்ச் இன்ச்
முத்தம் வைக்க இஷ்டம்
இருக்கா இல்ல பிரெஞ்சு
முத்தம் வைப்பதிலே
கஷ்டம் இருக்கா

ஆண் : ஏய்
அஷிபா ஐயுவே

ஆண் : கண்ணுல கத்தி
சண்டை கையில கம்பு
சண்டை கன்னத்தில்
முத்த சண்டை வரியா
வரியா

பெண் : மொத்தத்தில்
இந்த சண்டை நிக்காதா
குத்து சண்டை ஒத்தைக்கு
ஒத்தையா நீ வரியா வரியா

ஆண் : ஹே நீ நீ நீ நீ
என்னோட இஷ்டம்

பெண் : ஹே நீ நீ நீ நீ
இல்லாம கஷ்டம்

ஆண் : இத்துனுண்டு
முத்தத்தில இஷ்டம்
இருக்கா இல்ல இங்கிலிஷு
முத்தத்தில கஷ்டம் இருக்கா

பெண் : இன்ச் இன்ச்
முத்தம் வைக்க இஷ்டம்
இருக்கா இல்ல பிரெஞ்சு
முத்தம் வைப்பதிலே
கஷ்டம் இருக்கா

ஆண் : ரொம்பவும் மெது
மெதுன்னு உன்னோட
வளைவு நெளிவ எவன்
செஞ்சான்
பெண் : சீ சீ
பெண் : எப்பவும் துரு
துருன்னு என் மேல
துரும்பு பண்ண எவன்
செஞ்சான்
ஆண் : ஆத்தாடி அதர்
காடு அங்கங்கே பூத்திருச்சு
பெண் : காத்தாறு வந்த
வேகம் காடெல்லாம்
பத்திகிச்சு
ஆண் : ஹே வை வை
வை வை என் மேல
கை வை
பெண் : ஹே மை மை
மை மை நீ தானே
ஆண்மை

ஆண் : ஹே இத்துனுண்டு
முத்தத்தில இஷ்டம் இருக்கா
இல்ல இங்கிலிஷு முத்தத்தில
கஷ்டம் இருக்கா

ஆண் : ஏய்
அஷிபா ஐயுவே
ஆண் : ஐயுவே

ஆண் : பளிங்கு இடுப்போரம்
உன்னோட கொழுப்பு சத்தம்
கூப்பிடுது
பெண் : கொழுப்பு சத்தெல்லாம்
உன்னோட மீசை வந்து
சாப்பிடுது
ஆண் : யாழ்பாணம் யானை
தந்தம் என் மேல முட்டியது
பெண் : நாகபட்டினம் கப்பல்
இப்போ கரையில் லேசா
தட்டியது
ஆண் : ஹே சல்சா சல்சா
அளவிடு முழுசா
பெண் : ஹே கும்சா
கும்சா ஒதுங்கிடு நைசா

ஆண் : ஹே இத்துனுண்டு
முத்தத்தில இஷ்டம்
இருக்கா இல்ல
இங்கிலிஷு முத்தத்தில
கஷ்டம் இருக்கா

ஆண் : ஏய்
அஷிபா ஐயுவே

பெண் : இன்ச் இன்ச்
முத்தம் வைக்க இஷ்டம்
இருக்கா இல்ல பிரெஞ்சு
முத்தம் வைப்பதிலே
கஷ்டம் இருக்கா

ஆண் : ஏய்
அஷிபா ஐயுவே

ஆண் : கண்ணுல கத்தி
சண்டை கையில கம்பு
சண்டை கன்னத்தில்
முத்த சண்டை வரியா
வரியா

பெண் : மொத்தத்தில்
இந்த சண்டை நிக்காதா
குத்து சண்டை ஒத்தைக்கு
ஒத்தையா நீ வரியா வரியா

ஆண் : ஹே நீ நீ நீ நீ
என்னோட இஷ்டம்

பெண் : ஹே நீ நீ நீ நீ
இல்லாம கஷ்டம்

ஆண் : ஏய் அஷிபா
ஏய் அஷிபா ஐயுவே

rose_man