Kannoram Song at Penang Concert ft Srinisha Jayaseelan #stephenzechariah

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

This song is my more favorite❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

JayasriJayasri-jjoe
Автор

Always my fav song 💘 Entha song kekkum pothu En heart feel Aakum 😔 ethukkakanu theriyala 💕

RajaRaja-dekq
Автор

Super Anna Super Akka 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

ezhumalaiezhumala
Автор

Love you da uthaya unna romba😔 miss panra🥺da itha song kekura paa unnoda nebagamavey iruku maa unnakaa wait Panran🦋maa 🫂💙

kaladevi
Автор

நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ?
நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ?
உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ?
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்
உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்?
நான் போகின்ற வழியெல்லாம் நீ அல்லவா
உயிர் சுமக்கின்ற காதலும் உனது அல்லவா
உன் பிழை தாண்டி நான் உன்னை நேசிக்கவா?
இல்லை நீ இன்றி நான் வாழ வழி தேடவா?
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
Oh, நம் காதல் பாவம் என்றால் மீண்டும் மீண்டும் செய்வேனோ
நீ இன்றி மண்ணில் வாழ இன்றே சாவேனோ
என் இதய சில்லில் கூட அன்பே உந்தன் பெயர் தானோ
ஆயிரம் ஜென்மம் சேரும் காதல் நீதானோ?
உன் மூச்சுக் காற்றினை நான் தொழுதிடவா?
என் காதல் யாவையும் வாடகை விடவா?
காதலில் ஆழ்கடல் நான் அறிவேனே
உன்னோடு மூழ்கிட தவம் கிடப்பேனே
நான் உனதில்லை என்றால் இறக்கவா?
உயிரே, உனதாய் நான் பிறக்கவா?
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் விழிகளில் தானோ!
தானோ
தானோ, தானோ!
தானோ! (தானோ, தானோ)
சொல்லாத காதல் எல்லாம் கல்லறையில்லா சேரும்
நீ விட்டு போன தூரம் எல்லாம் தீயாகும்?
உன்னாலே உள்ளுக்குள்ளே கண்ணீரோடு பேராட்டம்
ஆறாத உன் நினப்பு என்னை கொல்லட்டும்
நீ நெஞ்சின் ஓரத்தில் வலிக்கின்ற பாதியா?
உன் முதல் கவிதையில் நான் இனி இல்லையா?
ஆயுளை மனதினை அறிந்தவன் எவனோ?
நீ அறிவாய் என தவித்து நின்றேனோ?
நான் உனதில்லை என்றால் இறக்கவா
உயிரே, உனதாய் நான் பிறக்கவா?
பிறக்கவா?
பிறக்கவா?
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்
நான் போகின்ற வழியெல்லாம் நீ அல்லவா
உயிர் சுமக்கின்ற காதலும் உனது அல்லவா
உன் சிறைமீட்டு தினம் உன்னை நான் காக்கவா?
இல்லை நீ இன்றி நான் வாழ வழி தேடவா?
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் விழிகளில் தானோ❤❤❤❤❤❤❤

somushanbala
Автор

Ivan voice enna nalla irukkunu ippadi aaduthunga

தனலட்சுமிகனவுகள்