'Paravaiye Engu Irukiraai' - Yuvan & Ilayaraja | Na.Muthukumar | Music Talks | Episode 1 | Plip Plip

preview_player
Показать описание
Music Talks is about the perspective of a common man towards the soulful music he listens. We have started with one of the most beautiful works from our favorite category 'Yuvan Hits'.

Episode 1 is here finally. We have expressed our love towards one of the most beautiful compositions from Yuvan - Paravaiye Engu Irukiraai for 'Kattradhu Tamizh' directed by Ram.

The song has its soul bound to every single word of its lyrics which was penned by an wonderful tamil lyricist we could never ever get again, Late Na.Muthukumar.

Like - Share - Comment - Subscribe

Рекомендации по теме
Комментарии
Автор

Plip Plip - இப்படி வந்த போது எங்கள மதிச்சி இருந்த . இன்று இப்படி மாறி இருக்க மாட்டோம்.

Musharaf.Thaseem
Автор

யோவ் நான் உன்னை என்னமோ நெனச்சேன் யா....வேர லெவல் யா

jameslee
Автор

இங்க பாரேன் இவனுக்குள்ளயும் ஏதோ இருக்கு சூப்பர் நண்பா 👍👍👍

rabik
Автор

Pilp pilp பூ பாதையில் போன வீடியோ ....மத்ததெல்லாம் சிங்கபாதை

localunboking
Автор

Yuvan, the man behind 100's of emotions

zacgod
Автор

Stil... forever... missing Na. Muthukumar Sir. Avar inum konja naal irundhrklam

nandhinipandian
Автор

Na.Muthukumar Lyrics +Yuvan Music =Heaven.. Ilaiyaraaja Voice 👌

sathishyuvanlove
Автор

யார இருத்தலும் ....யுவனின் போதைகு அடிமை தான்💯😓❣️

christophermac
Автор

முதல்முறை வாழப்பிடிக்குதே
நா.முத்துக்குமார்🖤

Suryanrnn
Автор

நேற்று எனது இரயில் பயணத்தில் முழு நேரமும் இந்த ஒரு பாடல் தான் ஒடிக்கொண்டிருந்தது, பல நூறு நினைவுகளுடன்... 💔

DineshRaj-oiok
Автор

பாரேன், இவனுக்குள்ளையும் ஏதோ ஒன்னு இருந்துருக்கு !!

manidhankadavul
Автор

நீ எங்களை விட்டு தூரம் சென்றாலும்,
உன் வரிகள் மூலம் எங்களுடன் நீ வாழ்வாயாக...

நா.முத்துகுமார்

vijayadurai_govindan
Автор

Watched more than 50 times. Still it brings tears in my eyes.

sowndharyasowndhu
Автор

Who's watching this video in 2025

DineshDinesh-zqzv
Автор

இந்த நிகழ்காலம்
இப்படியே தான் தொடராதா
என் தனியான பயணங்கள்
இன்றுடன் முடியாதா....

dpdigitelcenter
Автор

2022, still hearing this song. Still teared whenever i listen this song ..

kiddist
Автор

Plip plip intha vedio romba nalla irukea👌👌👌👌

jasminubaiya
Автор

Ni pota kadithathin varikal 💯🥺....best yaaa 💯

akashm
Автор

இதோ இந்த பயணத்திலே, இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேப்பேன், பிரிந்தாலும் இந்த நொடியில் என்றும் வாழ்வேன், இந்த நிகழ்காலம் இப்படியே தொடராதா high pitch ilayaraja voice, mesmerizing 💓💓💓wt a lyrics, very painful, really miss u Na.Muthukumar💐💐💓💓💓

sindhuthasan
Автор

Man had 2 moods adhuku idhan sample uh 👍

BSARubeshRajH-zopu
join shbcf.ru