Ushrukkul Un Pera - Video | Ettuthikkum Para | Samuthirakani | Chandini | Anuradha Sriram | Keera

preview_player
Показать описание
#Ushrukkulunpera #EttuthikkumPara #Samuthirakani #Chandini #Keera

EttuthikkumPara is a 2020 drama Movie starring #Samuthirakani#ChandiniTamilarasan directed by Keera . And music composed By M.S.Sreekanth & comedy actor Munishkanth Ramdoss in lead role.

Track Credits:

Track: #Ushrukkulunpera
Singer:Anuradha Sriram,Keshav Vinod
Lyrics:Snehan
Music: M.S.Sreekanth
Director : Keera
Editor: Sabu Joseph
Starring - Samuthirakani, Chandini Tamilarasan
Banner : Varnalaya Cine Creations
Producer : P. Favince Paul
Music Label : New Music

♪ Hear it now on your favorite Apps ♪

Set your favorite Callertunes Ushrukkul song from #EttuthikkumPara

1. Ushrukkulun Pera
Airtel - DIAL 5432116887308
Vodafone - DIAL 53711168276
Idea - DIAL 5678911168276
BSNL (South) - SMS BT 11168276 To 56700

FOR LATEST UPDATES :

#Ushrukkulunpera #ParaSongs #EttuThikkumPara #Samuthirakani #Chandini #AnuradhaSriram #Keera
Рекомендации по теме
Комментарии
Автор

😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

balamuruganbala
Автор

என்னை போல் எத்தனை பேர் இந்த song a தினமும் கேக்குறீங்க.

AkbarAshfaqAkbarAshf-hxbo
Автор

ஒரு வருடத்திற்கு மேல் நான் இந்த பாடலை கேட்குறேன்
இந்த பாடலை முதலில் கேட்கும் போது என்ன என்ன வேலைகள் செய்து கொண்டிருந்தனோ அந்த நினைவு அப்படியே திரும்ப கிடைக்கிறது.
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

sureshmahizh
Автор

காதலும் காவியமும் கலந்த காதல் பாடல் வரிகள், அழகான இயற்கை எழில்மிகு இடங்கள் மிகவும் அழகாக உள்ளது!...🎉🎉🎉🎉❤❤❤

ilayarajaveerappan
Автор

உசுருக்குள் உன் பேர எழுதி வச்சன், உன் மூச்சில் என் மூச்சை சேர்த்து தச்சன் ❤️🔥😍

vasuraja
Автор

உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்

உன்மேல மட்டும்தான்
ஆச வெச்சேன்
என்கிட்டே என்ன நான்
பேச வெச்சேன்

உன் பார்வை பட்ட நேரம்
நான் வேர் அறுந்து போனேன்
உன் வேர்வ பட்டதால
ஊர் அறுந்து போனேனே

உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன் ஹோ

நீ எனக்கு போதும்
நான் நெறஞ்சு வழியுறேன்
பூமி பந்த போல
நான் தான சொழலுறேன்

நத்த கூட்ட போல
நான் உனக்குள் அடங்குறேன்
சத்தமின்றி உன்ன
நான் முழுசா முழுங்குறேன்

குலசாமி போலத்தான்
என் முன்னால நிக்குற
மரங்கொத்தி போலத்தான்
என்ன நீ கொத்துற

ஒரு கோழி குஞ்ச போல
என்ன பொத்தி வைக்குற
இந்த பாவி நெஞ்சுக்குள்ள
சிறுவாட சேக்குற

வெள்ளந்தி பாசத்த
வெல பேச யாருமில்லை

உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்

உள்ளங்கை ரேகை
உன் பேர சொல்லுதே
உள்ளுக்குள்ள வெக்கம்
என்னை குத்தி கொல்லுதே

உள்ளங்காலு நிழலா
என்ன ஒட்ட வெச்சுட்ட
உசுர மட்டும் பிச்சு
நீ வெளிய நட்டுட்ட

ஆகாயம் போல நீ
எங்கேயும் நிக்குற
அப்பப்போ என்ன நீ
பூ பூக்க வைக்குற

அடி நீயும் நானும் வாழ
ஒரு கோவில் கட்டுவேன்
உன்ன யாரு தீண்டினாலும்
நான் நின்னு வெட்டுவேன்

என் சாமி நீதான்டா
உன்ன விட்டு போகமாட்டேன்

உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்

உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன் ஹோ…

ASHOK_ANBU
Автор

இந்த பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும் like போடுங்க👍👍👍💖💖

lovelydhayeshedits
Автор

வெள்ளந்தி பாசத்த வெலபேச யாருமில்ல! 🎉🎉🎉🎉😊😊😮 Super voice Anuradhaa mam great

thirukovilurcity_zi
Автор

என் சாமி நீதான்டா உன்ன விட்டு போக மாட்டேன் இந்த வரி யாருக்கெல்லாம் பிடிக்கும் Like போடுங்கா

SaraSara-ucws
Автор

Semma lyrics....!!!! Anuradha voice superrrr....
"Un paarvai patta neram na verarunthu lyrics..

venkiganeshvenkiganesh
Автор

யார் எல்லாம் இந்த பாடல் இப்போ கேக்குரிங்க

ishamirfan
Автор

அன்றும் இன்றும் என்றும் கிராமத்து காதல் தனி அழகுதான்.

Muthukumar
Автор

இந்த பாட்டு யாருக்கு பிடிக்கும் like podunga

rajakkoorananth
Автор

என் சாமி நீதான்டா உ
ன்ன விட்டு போக மாட்டேன் intha line pidichavanga like podunga paappom

harishipriyaa
Автор

Semma love song antha time kettalum salikkathu. Vera lavel song .அணுராதா ஸ்ரீராம் குரல் மிகவும் அருமை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம் . பல்லாண்டு வாழ்க. God blees your families

santhanamk
Автор

இந்த பாடலை கேட்ட உடன் பழைய நினைவுகள் கண் முன் நிற்கின்றன❤

jayakarthi
Автор

அனுராதா ஸ்ரீராம் குரல் ஓசை மிகவும் இனிமை...
அருமையான இசை, பாடல் வரிகள், கிராமத்து பின்னனி செம்ம... 🎊

kalayakanave
Автор

Daily intha song kekkuravanga Oru like podunga pappom

s.punithasaminathan
Автор

உள்ளங்கையில் ரேக உன் பேரச் சொல்லுதே
உள்ளுக்குள்ள வெட்கம் என்னக்குத்திக்கொள்ளுதே
இந்த வரி பிடித்திருந்தால் லை க் பண்ணுங்க

zarazara
Автор

இந்த பாட்டு கேட்கும்போது semma feel aaguthu

vinothamani