Kadhal mazhaiye lyrical video |Jay jay| Vairamuthu Lyrical

preview_player
Показать описание
Song :Kadhal mazhaiye
Movie :Jay Jay (2003)
Singer :Srinivas
Music :Bharathwaj
Lyrics :Vairamuthu
Рекомендации по теме
Комментарии
Автор

வைரமுத்து வின் கவிதை மழை
ஒதுங்க மனம் மில்லை

rajamani
Автор

ஆண் : காதல் மழையே
காதல் மழையே எங்கே
விழுந்தாயோ கண்ணில்
உன்னைக் காணும் முன்னே
மண்ணில் ஒளிந்தாயோ

ஆண் : அலைந்து உன்னை
அடைவது வாழ்வில் சாத்தியமா
நான் நடந்துகொண்டே எரிவது
உனக்கு சம்மதமா

ஆண் : அடி உனக்கு
மனதிலே என் நினைப்பு
இருக்குமா……..

ஆண் : வாழ்ந்த
வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே
வாராய்

ஆண் : காதல் மழையே
காதல் மழையே எங்கே
விழுந்தாயோ…..
விழுந்தாயோ…..ஓ ஹோ

ஆண் : கண்ணில் ஒரு
துளிநீர் மெல்லக் கழன்று
விழுந்தது ஏன்

ஆண் : விண்ணில் ஒரு
விண்மீன் சற்று விசும்பி
அழுதது தான்

ஆண் : உள்ளங்கை கடந்து
எங்கோ ஒழுகிய நிமிடங்களை
மெல்லச் சிறைசெய்யவே காதல்
மீண்டும் பதிவு செய்தேன்

ஆண் : வாழ்ந்த
வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே
வாராய்

ஆண் : காதல் மழையே
காதல் மழையே எங்கே
விழுந்தாயோ

ஆண் : சங்கில் குதித்து
விட ஒரு சமுத்திரம்
நினைப்பதுபோல் அங்கம்
நிறைந்துவிட என் ஆவி
துடித்தது தான்

ஆண் : தேடிக் கிடைப்பதில்லை
என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல்
தொடங்கியதே

ஆண் : வாழ்ந்த
வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே
வாராய் உயிரே வாராய்
என் உயிரே வாராய்

ஆண் : { காதல் காதல்
காதல் காதல் காதல்
காதல் காதல் காதல் மழையே
காதல் மழையே எங்கே
விழுந்தாயோ கண்ணில்
உன்னைக் காணும் முன்னே
மண்ணில் ஒளிந்தாயோ } (2)

ஆண் : அலைந்து உன்னை
அடைவது வாழ்வில் சாத்தியமா
நான் நடந்துகொண்டே எரிவது
உனக்கு சம்மதமா

ஆண் : அடி உனக்கு
மனதிலே என் நினைப்பு
இருக்குமா

ஆண் : வாழ்ந்த
வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே
வாராய் வாராய் வாராய்

ஆண் : ………………………….

suryadeepak
Автор

2022 November 7 udaiyarpalaiyam 9.55 am

LovetoLoveAJITH
Автор

Always unna rompa miss pandra i love you

a.jeyaseelana.jeyaseelan