Ethirneechal - Promo | 27 April 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.

#EthirneechalPromo #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

எது எப்படியோ... எல்லா கொடுமைகளையும் சகித்து வாழ்ந்த ஈஸ்வரி...இன்று இந்த அளவு கணவனை எதிர்த்து நிற்பது ... பாராட்டுக்குரியது...

mrs.bharathy.b
Автор

நேற்றைய எபிசோடில் மௌனம் பேசியதே... நம்ம சித்தார்த் பேசிட்டார்.

indiranirani
Автор

மாரிமுத்து அய்யா இறந்த பிறகு நேற்றைய எபிசோடு பார்க்கத்தான் மனசுக்கு குளு குளு வென இருந்தது ❤😊

ConfusedAutumnTrees-kcvc
Автор

நேற்று சித்தார்த் அவன் அம்மாவிடம் பேசியதும் அவன் அப்பா ஒரு சிறிய புன்னகை செய்ததும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

chockalingammuthiah
Автор

குணசேகரன் அகம்பாவம், .பணத் திமிர், ஆணவம் முடிவு இப்படியே. குணசேகரன் இன்னும் நிறைய துன்பம் அனுபவிக்க வேண்டும். நேற்று episode super.

maheswarics
Автор

ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குத்தான் full positive கமெண்ட் நா ரொம்ப happy அண்ணாச்சி (திரு செல்வம் )

adappavinaga
Автор

ஒரு வழியா நேத்து கல்யாணம் எதிர் பார்க்காத ஒரு நிமிஷத்தில் நடந்தது 😂😂 ரொம்ப ஹாப்பி சூப்பர் 👍👌👌❤️❤️❤️

Vivasayathirumathi
Автор

வாடி வாசல் தாண்டி திமிரும் களைப் போல வாடி வாசல் தாண்டி... எதிர்நீச்சலே நீ‌ எழுந்து வா...🔥🔥🔥

gowthamprakash
Автор

நேத்து எபிசோட் யாருக்கெல்லாம் பிடித்திருந்தது 🙋‍♀️

umarani
Автор

Mr.Thirudekvsm sir I am unable express my happiness when Dharshini talked boldly to her mother and views expressed to gunasekaran is by eswari is super.Super Episode
Eswari dialogue is excellent.Prsiding Janani is too super
Janani and Renuka both expressed nicely.Good blow to gunasekaran.Congrats Mr.Thirisekvam Sir
God bless you all

sampathkumar
Автор

Yarellam Intha proma va Thirumba Thirumba pathinga ❤

senthilraj
Автор

The part where Eswari bends down next to AGS' face and scolds him is just like Abi scolding Adi after she won the association election in Kolangal. Great episode. Great empowerment speech by all 4 women. Now they need to rise up!

jayr.
Автор

super romba nalaikku aprama neththu serial super.... crt na 1like pottu Ponka friends ❤❤❤

Mohann
Автор

நேற்றைய எபிசோடில் நான்கு பெண்களிடமும் குணசேகரன் தோற்றதால் யாருக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம்...😅😅😅

robertgnanapragasam
Автор

யாருக்கெல்லாம் நேற்று குணசேகரன் பெண்களிடம் தோற்று போனது மனதிற்கு சந்தோஷமாக இருந்தது😊😂☝️👍

Aswin
Автор

Janani to her brothers dolu bolu - I won brother i won you lost u damn it you lost😅🎉(Popular Kolangal dialogue)

mrocks_
Автор

Idhu kaparam aachum..
Eshwari - Lecturer
Gnanam Renuka - Karuvadu Business/Dance Class
Kathir Nandini - Nandy Foods
Sakthi Janani - Business...
Scenes Focus paanunga🙏

P-uhxm
Автор

Yesterday director showed his real touch. All these months I was searching Thiruselvam's originality, somehow he proved who he is. Thirumurugan & Thiruselvam both are serial Manirathnam.

balajivasudevan
Автор

நேற்று தான் என் மனைவி இயக்குரை பாராட்டி நிம்மதியாக சாப்பிட்டு சந்தோஷமாக உறங்கினார் இயக்குனர் அவர்களுக்கு நன்றி

rayeesahmed
Автор

ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி நடிப்பு செம்ம. லவ் யூ ஆல் செல்லம்.❤❤❤

தர்ஷினி மற்றும் சித்தார்த் மௌனம் பேசியதே..❤❤❤

For yesterda''s episode, Kudos to the entire team❤❤❤

ramyadevi