Believe Yourself | YogiBabu Life Motivational | Vasanth Creation

preview_player
Показать описание
If You Like it Subscribe My Channel

#Shorts
#shorts

.
.

#yogibabu #believeyourself
#yogibabumotivationalspeech
#yogibabulife
#vasanthcreation

...Thankyou...
Рекомендации по теме
Комментарии
Автор

உண்மையான உழைப்பால் நீ தோற்றாலும், , , அது உனகு தோல்வி கிடையாது, ,

subramanikarthi
Автор

உம்மையான உழைப்புக்கு ஊதியம் இல்லையென்றாலும், ஒரு நாள் மதிப்பு இருக்கு சார் 💯💯💯

iexrgbn
Автор

நம் எண்ணம் தான் நம்மை ஜெய்க்க வைக்கும்... உண்மையான வரிகள்

tamildk
Автор

உண்மையான உழைப்பு .. விடா முயற்சி❤️❤️❤️❤️

nagarajan
Автор

எதுவும் கிடைக்கும் வரை வேதனையே, ! அந்த வேதனை ஆகும் சாதனையே !!

vetrivelvetri
Автор

Ippo ellam hero illama kuda movie iruku, ,aana en thalaivan illadha movie eh illa, , that's the gwoth 💯❤️

dineshkeba
Автор

Education is not a matter.. Dedication is a matter.. Believe yourself..
எண்ணம் போல் வாழ்க்கை
#Yogibabu #believe #success

MANIVASAGAN
Автор

வாழைக் கையில் என்ன கஷ்டமும் என்ன வலிகள் வந்தாலும் மனதை தளர விடக்கூடாது நம்மை சுற்றி இருப்பவர்கள் என்ன சொன்னாலும் நமக்கு தெரியும் நம் முன்னேறுவோம் என்று 🥹🤝🤜🤛🤕👍💪

ReshmaSatheesh-ognq
Автор

One of the best motivational person😘😘😘

kalaikalaikalaikalai
Автор

உண்மைதான் எதை நோக்கி நீங்கள் பயணிக்கிறீர்களோ அதையே நீ அடைவீர்கள்

travel
Автор

U r doing a grt job by motivating others God bless u

prabhamaddy
Автор

எனக்கு ரெம்ப பிடித்தவர்
யோகி பாபு..
My favorite Hero..💐

ganesanmr.
Автор

Namma nenacha tha adaiyum bothu neraya kastam varum aanalum manam thalarama try pannanum orunal athu nenaivagum ❤❤💯💯💯💯

narendraprasanthnp
Автор

Hardwork never oru example sir....all the best... innum innum neraya pannanum neenga...

appaamma
Автор

He is so down to earth. A gentleman. I met him in an airport and went near him to get a pic. He just put his hands around my shoulder and took one with me ❤️

madankiran
Автор

Last statement Namma ennam than nammala jaika vaikum semmaa

bopathic
Автор

சூப்பர் தலைவா நம்பிக்கையா இருந்து உன்னை வாழ வெட்க கடவுள்

vijayvs
Автор

one of my favourite comedian, i watched the vedio 100% but understood 0%, love from bd🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

mrfhsn
Автор

Namma ennam jeikka vekkum ngra sentance really impressed Yogi Babu

vimalas
Автор

வரலாறுகளை படிக்கிரவர்கள்

மத்தியில் யோகி பாபு ஒரு

வரலாறாக மாறிவிட்டார் ,

தமிழ் நாட்டு மக்கள் மனதில்

( வரலாறு ) படைத்து விட்டார்,

எல்லோராலும் வரலாறு

படைக்க முடியாது ஆனால்

ஒரு தனி மனிதனாக நீங்கள்

வரலாறு படைத்து விட்டீர்கள்

திரு : யோகி பாபு அவர்களே ,

அருமையான பதிவு

பதிவுக்கு நன்றி 🙏🙏🙏🙏

வாழ்க தமிழ் வாழ்க பாரதம்

VetriThamilMaranVetriTha-iqrd