TNPSC | Unit-9 | Development Administrations in Tamilnadu | Political Parties -1| Suresh IAS Academy

preview_player
Показать описание
SURESH IAS ACADEMY
TNPSC BANK TET RAILWAY SSC POLICE
TUTICORIN TIRUNELVELI RAMANATHAPURAM MADURAI
For more details
For Online test
Рекомендации по теме
Комментарии
Автор

திரு . கனிமுருகன் ஐயா அவர்களே நான் எத்தனையோ class பார்த்துனு இருக்கன் .ஆனா உங்களை போல class எடுத்தவர நான் பார்த்தது இல்ல. குறிப்பா சொல்லணுமுனா பள்ளியில் ஆசிரியர்கள் கூட இப்படி நடத்துறது இல்ல.thankyousir

msdlover
Автор

உங்கள் சேவை என்னை மாதிரி எத்தனையோ இல்லத்தரசிகளுக்கு பெரிய ஒரு நம்பிக்கை குடுத்து இருக்கு தயவு செய்து எல்லா பாடங்களையும் எடுத்து எங்கள் வாழ்க்கை வழி காட்டுங்கள் குருவே

newmomschannel
Автор

கனிமுருகன் ஐயா அவர்களே....
உங்களுடைய வகுப்பு மிகவும் அருமையாக நடத்துகின்றனர்...
நான் உங்களுடைய வகுப்பு மட்டுமே அதிகம் படித்து வருகின்றேன்....
மற்ற பாட பிரிவுகளை
படிக்க ஆர்வம் குறைவாகவே உள்ளது
மிகவும் ஐயா

rajavelu
Автор

ஐயா உங்கள் வகுப்புக்காக தினமும் காத்திருக்கிறேன். நன்றி. அரசியலமைப்பு வகுப்பையும் தொடர்ந்து நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.

punithaslifestyle
Автор

கனவுகளின் மெய் (உண்மை)குரலாக ஒலிக்கிறது,
கனிமுருகன் ஐயாவின் காந்தக்குரல்...

vijaymech
Автор

அண்ணா வணக்கம், நான் பள்ளி மற்றும் கல்லூரி படித்தா காலத்தில் பாடம் நடத்தியவர் ஆசிரியர்களை விட மிகவும் தெளிவாக நடத்திகிர்கள், நீங்கள் நடத்தும் தொகுப்புகள் அனைத்தும் அருமை. எந்தவொரு போட்டி தேர்வாக இருந்தாலும் வெற்றி பெற்று விடலாம் நம்பிக்கை வந்தது விட்டது அண்ணா உண்மையில் எனக்கு. நீங்கள் குரு

devadeva
Автор

Uinga class romba super anna.nan job poyeto eruken ennaku padika time pathala uinga videos romba helpfulla eruku.i am also teacher but ennakey uingala patha brameippa eruku.please continue pannuinga ella units.like you anna

pratigshinyasp
Автор

I have learnt so many important things in your class sir u play a major role in my future career sir

aishvarialakshmipavithran
Автор

You are great sir oru motivation potunga ne thaniya video yaduthu intha quarantine unga la pathi pesi upload pnnu oru motivate kedaikum

saravanan
Автор

Sir unga teaching method really semmaya iruku👌👌👌

mspriyan
Автор

Kanimurugan sir hats off to you when I cleared the exam I will definitely came to meet you

ammachellam
Автор

If we listen some other classes we may sleep. But really when we are feel sleepy also, If watch Kani Murugan sir video we all wakeup and listening. That much interesting. Hats off you sir. You are real mentor.

kiranvanu
Автор

Antha saraswathi deviyae vanthu class edutha mathiri iruku sir....super...

bharathiraja
Автор

Thank you sir today is my birthday kanimurugan sir class is gift for me thank you so much

jayaprabhajeyaraj
Автор

Unga class parthale appadiye manapadam aguthu.great sir
Thanks sir

subbumanimsc
Автор

Sir unga teaching method Vera level sir

NIRMALADEVI-ovwh
Автор

Sir I started studying after watching ur videos. Plz finish the polity class..

Dentcare
Автор

Unga class patha apparatham tha idea kidachathu yeppady padikanum nu eraiva 👌

aravinthanravi
Автор

Sir we are waiting ur teaching method super I would like speak u sir.

sudalairaja
Автор

நன்றி நன்றி நன்றி நல்லா இருக்கு பாடம் நடத்தும் முறை

sivaprakashn