1000 IDLI with MUTTON KULAMBU | Best Combination Village Recipes | 1000 Idlis Cooking in Village

preview_player
Показать описание
Today in our village, we cooking 1000 idlis with mutton kulambu. Idli is a south Indian tiffin recipe. Normally people use sambar and chutney for idly but we use our village and traditional combination which is mutton kulmabu.

Mutton Kulambu gives extraordinary taste with idli and this the best combination and best side dish for idli and other morning tiffin items.
Рекомендации по теме
Комментарии
Автор

மிகவும் சுத்தமாகவும, பார்க்க அழகாகவும், காலை முதல் இரவு வரை சுறுசுறுப்பாகவும், நேர்மையாகவும்
உழைக்கும் உங்களுக்கு கோடானு கோடி வாழ்த்துகள் 💐💐

umamaheswarim
Автор

யூடியூப் ல என்னென்ன வீடியோஸ் போடணும் தெரியாத ஜென்மங்களுக்கு நடுவுல இப்படியும் ஒரு யூடியூப் சேனல் வாழ்த்துக்கள் அருமையான வீடியோ 👍

meckinonslifestyle
Автор

இட்லி, மட்டன் குழம்பு காம்பினேசன் பிடிச்சவங்க லைக் பண்ணுங்க

muruganantham
Автор

இந்த உலகம் இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் சொந்தங்களே வாழ்த்துகள்

_Harish
Автор

எல்லா மாவையும் ஆட்டுக்கல்லில் அரைக்கவில்லை Grinder ல்லும் அரைத்தோம் என்று நீங்கள் சொல்லவில்லை எனில் எங்களுக்கு தெரியபோவதில்லை ஆனாலும் அதை மறைக்காமல் உண்மையை சொன்னீர்கள் இந்த உண்மை தன்மையே நண்பர்களே உங்கள் Channel வளர்வதற்கான ஒரு முக்கிய காரணம்.மேலும் மேலும் நீங்கள் வளர்க அதனால் பலர் வாழட்டும்.

krishnadas-pfpc
Автор

இந்த Cute baby ய புடிச்சவங்க Like பண்ணுங்க

krishnadas-pfpc
Автор

ஆட்டுக்கல்லில் அரைத்து செய்வது அழகு.எவ்ளவு கடானம் .வாழ்த்துக்கள்!❤❤❤❤❤

voiceofAncy
Автор

Idly + mutton kulombo =sorgam

Who like hit like

adhnanscookhouse
Автор

Ivunga cook pandratha paakum pothu yar yar kulam pasi edukuthu avunga oru like podunga😁😁😁

balaganapathy
Автор

அண்ணா கழனி தொட்டி பாத்து எவ்வளோ நாளாச்சி ரொம்ப சந்தோசம இருக்கு

hemabharathbarath
Автор

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐

prabushalini
Автор

The best cooking channel in YOUTUBE

love from karnataka

kavithanarayan
Автор

ஆவி பறக்க இட்லி.. அருமை 👌like those who love the combo of idli and mutton kulambu..

arunap
Автор

எங்களைப் போன்றவர்களுக்கு கிராமத்து சமையல் என்றாலே சுவையோ சுவை சுவை சுவை

S.S.DasonNadar
Автор

சமையல் செய்வது ஒரு அழகு என்றால் உணவை பரிமாருவது அதைவிட அழகு பா உங்கள் அனைவருக்கும் 😊

binothinija
Автор

அய்யனார் அண்ணனுக்கு


தட்டுங்கு ட லைக்கு,

m.gnanavel.m
Автор

semaya samaikuram bayangarama
rusikirom innaiku oru pudi ellarum vanga always welcomes uuu
intha dialogue pidichavanga like podunga paaa👍👍👍👍

shanvj
Автор

I do no why they are dislike the channel they are hardworking and clean, realistic and awesome

gamingwithpk
Автор

எனக்கு ஆட்டுகல்லுல மாவு அரைக்கும் போது என்னுடைய சின்ன வயசு ஞாபகம் வருது சூப்பர் பா

rrajendran
Автор

Elarum vangaa..always welcomes you ❤️❤️...Ayyanar fans Hit like 💥💥..

BharathKumar-lufy