Oru Naal Madina | Nagore E M Hanifa | Tamil Muslim Songs

preview_player
Показать описание
Oru Naal Madina | Nagore E M Hanifa | Tamil Muslim Songs

DISCLAIMER : These songs have been uploaded for entertainment purposes only and as an archive for good music. By this I do not wish to violate any copyrights owned by the respective owners of these songs. I do not own any copyright of the songs myself. If any song is in violation of the copyright you own, then please let me know, I shall remove it from my Youtube channel.
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த ஹதீஸ் வரிகளை கேட்டு....என் மகனுக்கு உக்காஷா என்று பெயர்

samsulsameera
Автор

I am Hindu but very nice line in song I love nabi nayagam

rajeshk.rajesh
Автор

நான் ஒரு இந்து ஆனால் எனக்கு ரோம்ப பிடிக்கும் நபி அவர்களை எம்மதமும் சம்மதம்

தமிழன்செந்தில்
Автор

முழுமையாக பாவங்களிலிருந்து மீள முடியவில்லை . அல்லாஹ் என்னை மன்னிப்பானா நம் நபியவர்கள் சிரித்த முகத்துடன் என்னை பார்ப்பார்களா .மனம் அழுதுகொண்டே இருக்கிறது

cindhamadhar
Автор

Ennaku indha song romba ah pudikum masha Allah🤲🤲🙏🙏..nan Hindu than ana ah ennaku Allah mela nambika iruku

varatharaj
Автор

அருமையான பாடல்.. அழுகையை என்னால் தடுக்க முடியவில்லை..

இஸ்லாமியனாய் அதுவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தாக பிறந்தமைக்கு நான் உண்மையில் மிகவும் பெருமையடைகிறேன்.. அல்ஹம்துலில்லாஹ்..

wahabsview
Автор

Always favourite song.. intha song kaytha automatic ah alugai varuthu... Masha Allah 🤲

sivakuttyma
Автор

முஸ்லிமாக பிறந்ததற்கு சந்தோஷம் அடைகிறேன்.. நன்றி யா அல்லாஹ்..

yasararafath
Автор

நான் ஒரு இந்து இந்த பாடல் எனக்கு ரெம்ப பிடிக்கும்

supashkavin
Автор

Masha nabi valum kaalaggalil piradhirukka vendum.

RaviKumar-cbnd
Автор

நபி (ஸல்)உம்மத்தில் பிறந்ததற்கு காலம் முழுக்க ஸஜ்தாவிலே இருந்தாலும் இந்த அருட்கொடைக்கு ஈடாகாது 😭😭

hafizkaja
Автор

நான் முஸ்லீமாக பிறந்தாற்க்கு நன்றி யா அல்லா.❤️❤️

heebakadhar
Автор

மாஷாஅல்லாஹ் எத்தனைமுறை இந்தபாடலைகேட்டாலும் அழுகைதான் வருகிறது ஸஹாபாக்கள் மாநபிமீது வைத்திருந்த பாசத்தை நினைக்கையில் மாஷாஅல்லாஹ்

syedifirthous
Автор

என் மனதை மிகவும் பிடித்த கண்களில் கண்ணீர் வர வைக்கும் அருமையான பாடல்

mohammedimrankhan
Автор

இறைவன் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி யா அல்லாஹ்.

barnabasiz
Автор

எத்தனை வார்த்தைகள் எத்தனை வரிகள், நபி அவர்களின் இறுதி வாழ்க்கை வரலாற்றை மனம் உருகும் படி பாடி மைசிலுக்கு வைக்கின்றார். மாஷா அல்லா

adhambasha
Автор

2024 la yarulam intha song keatinga like panunga

tnrider
Автор

யா அல்லாஹ் இங்கு நல்ல கமெண்ட் பதிவிட்டிருக்கும் மாற்று மத நண்பர்களுக்கு இதாயத் வழங்கி அவர்களை காப்பாற்று யா அல்லாஹ்😭

lukkubhai
Автор

22.07.2022 இன்று இப்பாடலை கேட்டு கண்ணீர் வடிக்கிறேன் 😭 அருமையான அர்த்தமுள்ள பாடல்👌

padmanabanr
Автор

என்னை முஸ்லிமாக நாடியதற்கு என்னை படைத்த அல்லாஹ்வுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்

AasikMegurn
visit shbcf.ru