Most Expected Cut off 2024 🔥 | With evidence | MBBS admission 2024

preview_player
Показать описание
Most Expected Cut off 2024 🔥 | With evidence | MBBS admission 2024
#mostexpectedcutoff2024 #expectedcutoff2024 #neetcutoffmarks #biologysimplifiedtamil #neet2024cutoff #neetcutoffstatewise #senthilnathan #cutoff2024
Рекомендации по теме
Комментарии
Автор

நீங்கள் கூறியுள்ள கட்டாப் அதிகமாகும் என்று கூறியுள்ள செய்தியை கேட்டு பல மாணவர்களும் பல பெற்றோர்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்

muruganfire
Автор

அன்பான மாணவர்களே 660 மேல் mark எடுத்தவர்கள் ஆல் இந்தியா கோட்டா வில் அப்ளை பண்னவும் please அப்பதான் enga பிள்ளைகளுக்கு தமிழ் நாடு காலேஜ் இல் சீட் கிடைக்கும் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க my son 4டைம் எக்ஸாம் epa 589 mbc நீங்க கொஞ்சம் கருணை கட்டினால் நிறைய பிள்ளைகள் vara வாய்ப்பு இருக்கு please help

rxkyntf
Автор

தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒரு 20 மார்க் மட்டுமே சென்ற ஆண்டை விட கட் ஆப் உயரம் இது உறுதி.. So யாரும் ரொம்ப பயப்பட வேண்டாம் ... State Rank list வந்த பின் பாருங்கள்..

vijaykumarsharan
Автор

The possibility of many getting 720 is very less. Some mischievous background work has happened in collusion with major private institutions with NTA

janakiramanv
Автор

Sir you compare with AIQ rank but TN students performance are not yet available hence clear picture only after TN ranking I am correct?

sundarajkumar
Автор

Neet 2025 ezuthave bayama iruku 😭😭😭😭.. Self study pannra students avolu kastapatu padichi ezuthunalum result varalana.. 1 year waste... Life fe doubt thaan hereafter 😢😢😢😢😢.. This year 24lakh students applied for neet but next year the number of students will reduce because of this nta scam...its my thinking... Who agree with me 😢😢😢

renukadevi
Автор

Thank you sir
Pls one video for SF college details

b.neelashankaranarayanan
Автор

சார் என்னுடைய மகன் 590 மதிப்பெண் பெற்றுள்ளான் நான் 7.5% ரிசர்வேஷன் போட்டா அல்லது 92% கோட்டா எந்த கோட்டாவில் அப்ளை செய்ய வேண்டும். எனக்கு கண்டிஷனாக உள்ளது, தயவுசெய்து கூறும் படி கேட்டுக் கொள்கின்றேன்

harinandan
Автор

Everyone tag madan gowri with these videos and news articles
Like dhruv rathee is speaking from that side some bug youtuber with common people as viewers like madan gowri must speak about this
Tag him and mention neet2024 in his latest videos
Otherwise we will loose a good gmc and our future in bad colleges 😢

_sriranjanixi-b
Автор

சார் என்னுடைய மகன் நீட்டில் 590 மதிப்பெண் பெற்றுள்ளான்.

harinandan
Автор

Sir North India dhana adhigama vangirkanga fula nama tamil nadu rank patha dhana Sola mudiyum.

BalajiBalaji-xzoz
Автор

You are giving All India ranking details.. Thats fine. But without knowing our state rank list details how you are giving prediction for our state cutoff?? please clarify.

jpraj
Автор

கண்டிப்பா NTA பண்ண குளறுபடி, SCAM நால தான்இப்படி தாறுமாறாக மதிப்பெண்கள் உயர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும்

kirankrishna-rf
Автор

Sir got 690 marks on my first attempt….thanks for guiding us all through these days … I’m really grateful… can I get into aiims .. I think I won’t 😢

drk
Автор

Thank you sir
I scored 633 bc category, kedaikumanu bayandhan konjam positive ah sollirukinga
Very very thank you

VijayaKumar-wezp
Автор

Sir en sister 585 (BC) vaangi irukka avaluku GMC kedaikuma sir??

SoundaryaGopalakrishnan
Автор

Sir mark increase panna maari seat also increase panna sollunga😢😢😢

nithyashree
Автор

Oh! Hello stop making this cutoff videos . Nallave theriyuthu there's some scam that is happening .. deserving students ku seat kedaikama poga pothu ithunala ...cutoff video pottutu irukeenga without talking about this scam

Srividya-esmj
Автор

I strongly believe that cut off will b around 650 for oc and around 610 for bc...

RishiMS
Автор

Sir irukuradhae 56k seats dhaan but 600 mela eduthavangalae 78k students irukanga epdi seat allotment nadakum?

tenysonben