Kaatrukkenna Veli | 23rd to 28th May 2022 - Promo

preview_player
Показать описание

#KaatrukkennaVeli #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #TamilMovie
Рекомендации по теме
Комментарии
Автор

ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன் ரொம்ப அழகான ப்ரோமவப் போட்டுருக்கிறிங்க அம்மா மகன் பாசம்👌👌👌👌👌👌👌❤❤❤

deepkadeepahi
Автор

உண்மையிலேயே அம்மாவா நடிக்கிறவங்களோட இந்த நடிப்பு ரொம்ப சூப்பர் கண்ணீர் வந்துடுச்சு ஒரு தாயோட வலிய ரொம்ப அருமையா எங்க கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி இருக்கிங்க வாழ்த்துக்கள் 👍👍👍👍👍

vgmarimuthunellaivgmarimut
Автор

மிக மிக அருமையான தருணம்.
Vijay tv நாடங்களில் முதன்மையானது kv.
இந்த காட்சி மிக நெகிழ்ச்சியானது.
காட்சி அமைத்த டைரக்டருக்கு நன்றி.

chitradevi
Автор

மிகவும் நெகிழ்வான தருணம்... 🥺🥺அந்த தாயின் மகிழ்ச்சி அளவிட முடியாதது...உலகத்தில தாயை விட பெரிய சக்தி எதுவுமே இல்லை 😔🥺

kalakkalchannelkalakkalchannel
Автор

Fantastic serial with brains…🌹👍👍Well done and award deserving!

jessicajeyanthiapjamesanto
Автор

வெண்ணிலா படிப்புல மட்டும் இல்லை வாழ்க்கையிலும் ஜெயிச்சிட்டா😍😍😍

radhamohan
Автор

அடுத்த Vijay awards வரை இந்த சீரியல் போச்சுனா கண்டிப்பா எல்லா விருதுகளும் காற்றுகென்ன வேலிக்கு தான். 👍👍👏👏👏👏

AB-iivj
Автор

Kv promo ku romba thanqs Amma paiyan pasam vera level ❤️❤️❤️❤️❤️ keep rocking always positive vibes in this serial prime time ku mathuna nalla irukum pls

smartbarb_
Автор

Awesome combo...
Best mom and son
Best dad and son
Also best pair vennila and Surya....

jayabharathichelladurai
Автор

விஜய் டிவி ல ஒரு நல்ல சீரியல் அப்படினா காற்றுக்கென்ன வேலி மட்டும்தான் 😘😘😘😘😘

maheskavi
Автор

காதல் எவ்வளவு ஒரு வலிமையானது. அதன் மூலம் ஒரு அம்மாவிற்க்கும் மகனிற்க்கும் ஆன ஒரு ஆத்மார்த்தமான நிகழ்வை பார்க்கவும் உணரவும் முடிந்தது. One of the best serial in the vijay TV.

recipechronicles
Автор

விஜய் டிவியில் இந்த சீரியல் தான் நல்லா ஓடுது🥰💕

RAJESHKUMAR-qis
Автор

என் கண்ணீரை அடக்க முடியவில்லை அம்மா ❤சூர்யா backround song semmaya choice பண்ணிருக்கீங்க

tamilselviraju
Автор

தாயின் சிறப்பை உணர்ந்து கொள்ளக் கூடிய தருணம். தரணி போற்றும் மகனாக வளர்வாய். சிறப்பான காணொளி . மகிழ்ச்சி.

sathiya
Автор

Surya old Surya va maraka vachutar acting Nice

Hemarajapandiyan-
Автор

எனக்கு காற்றுக் கென்ன வேலி சீரியல் ரொம்ப பிடிக்கும்🥰🥰💖💖🥰🥰💖💖 என்று👉👉👉👉

manojd
Автор

So happy to see Saradha mam s happy face. Vennila you are the bridge between Mom and son. Heart touching promo 🥰❤️

kcs
Автор

சொல்ல வார்த்தைகள் இல்லை. மகிழ்ச்சி நிறைந்த காணொளி.

sathiya
Автор

ஒரு பொண்ணு நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்வாள்...👌 ஒரு காதலி அவனோட அம்மா கூட இணைந்து வாழ வைக்கணும் என்று ஆசை 🤗

Tysonmano
Автор

Most Adorable Pair In Vijay Television 😍✨❤️

Riswan_..