This is IDFC FIRST BANK LOAN collecting style... Good job IDFC FIRST BANK... ..

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

நம்ம ஊருல மட்டும் தான் கேமரா quality நம்ம ஆதார் அட்டை புகை படம் போல இருக்கும்

Ganeshkumar-psot
Автор

அந்த வண்டி எடுத்து ரொம்ப நல்லவனா இருக்கேன்பா ஹெல்மெட்டை மட்டும் வைத்து விட்டான்

manikandans
Автор

இந்த வங்கியில் நானும் வேலை பார்த்தேன் iro posting அது பாவம் என்று உணர்ந்து வேலை விட்டு விட்டேன் இப்போது லாரி டிரைவர் ஆக இருக்கிறேன்😊

vijayrithvik-ieru
Автор

பைக்கை பைனான்ஸில் வாங்கிவிட்டு ஏதோ காரணங்களால் பைனான்ஸ் திருப்பி செலுத்த இயலவில்லை எனும் நிலையில் கூட பைனான்ஸ் கொடுத்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் பைக்கை கைப்பற்ற கூடாது என்று சட்டம் சொல்கிறது

sabestiyanraj
Автор

Yes u can file a complaint on the person who damaged your product and if it is not confirmed you about it

fredrickraj
Автор

Bank tie up with area police station also..😂

silentknightyt
Автор

Oru masathuku petrol podra kasa vida Emi rompa kamiya than erukum. Emi katta mudialana en vandia edukringa. Vandiya surrounder panidanum. Ellana vandia thooka than seivom

thiyagarajanrasukuti
Автор

Accused ah iruppan nu ninaikiren.
Ivan accused na ivanai velaikku vaicha Bank um Accused dhan😂

lionking
Автор

EMI katta mudinjavangaluku than bank loan tharuvaanga, aana ellorukum ethavathu emergency varum. Adha bankum purinchikanum. Illaina koovi koovi loan vangikonganu salesum panna koodadhu.

mikes
Автор

அவுங்க செய்த செயல் தவறுதான், ஆனால் ஒரு நிதி நிறுவனத்திலோ, அல்லது தனி நபரிடமோ ஒரு கடன் வாங்கினால் சரியாக செலுத்துங்கள், ஏனென்றால் நாம் சரியாக கடன் செலுத்தாதால் பல சிக்கல் நேரியும், மான நிம்மதி இருக்காது 🙏எந்த கால நிலையில் பணம் பத்தும் செய்யும் வாழ்க்கையை புரட்டி திசை திருப்பும் 🙏

hollywoodtimefromsalem
Автор

Ithuku kandippa action edukanum is the lesson for all the loan collection people

arunasmart
Автор

Pay your due first and file a damage suite against bank

leokid
Автор

Vignesh advocate uncle kannil padum varai share seiyavum 😂

Joeimmanuel
Автор

காச ஒழுங்கா கட்டினா அவன் ஏன் எடுக்குறான்

novametalworks
Автор

நாங்கள் எஸ்.பி.ஐ. யில் கார் லோன் வாங்கி கொரோனா காலத்தில் கூட தவறாமல் கட்டி விட்டோம். கடந்த மாதம் தான் லோன் முடிந்தது. அதனால் தற்போது பத்து லட்சம் அவர்களாகவே லோன் தந்து உள்ளார்கள்.

babuphanuel
Автор

Police 👮work for bank🏦, first and second for the public😂😂😂🎉🎉🎉

TevediyaMuindaRachetha
Автор

Sari ethana nal due kattala evalo katti mudichinga

GM-fmeo
Автор

Vatti katta vakku ila.. aparam eduku emi la bike vaangura ??

hexaitechnologies
Автор

கடன் வாங்கிவிட்டு தரவில்லை என்றால் இப்படிதான் செய்வார்கள்...

adhibanmanirathnam
Автор

Definitely wrong ❌ A Collection agent must have another key if it was under bike loan. Here as per this video, they have done theft rather than collecting money or whatever. You can suit a case based on this video.

SKulandai