Basic Keyboard Lessons in Tamil | Lesson 1 | Tamil keyboard Tutorial

preview_player
Показать описание
Remaining Beginner classes by me 👍🏼

Class 15 :
Рекомендации по теме
Комментарии
Автор

புரிந்து கொள்ள மிக எளிமையாக உள்ளது.தெளிவா சொல்லி இருக்கிறீங்க.நன்றிகள் சகோதரரே

roslinerose
Автор

Keyboard ae kathuka mudiyaathu vittulam ninacha but now I gained my Thanks master

sharonsadhana
Автор

Music class poga la kasu illa na epadi keyboard kathukarathu nu kasta patta ipo tha happy ya feel pandra na thanks for your explanation 🤝✨

jayasrijayasri
Автор

அரசு ஆரம்பப்பள்ளி குழந்தைகளுக்காக தற்போது தான் ஒரு Music key board பள்ளியின் சார்பில் வாங்கினேன். இசையை எவ்வாறு குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது என்று யூடியூப்பில் தேடினேன். தங்களின் இந்தக் காணொளி மிகவும் அசத்தலாக கண்ணில் பட்டது. Key எப்படி கையாள்வது என்கிற தங்களின் பயிற்சியால் அரை மணி நேரத்தில் keys பெயர்களை நன்கு தெரிந்துகொண்டேன். குழந்தைகளுக்கு மிகவும் சிறப்பான அறிமுகமாக இருக்கும் என்பதை கண்டு கொண்டேன். தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. தங்களின் சிறந்த இசைப் பணிக்கு மனமார்ந்த நன்றியையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து தங்களின் அடுத்தடுத்த பயிற்சிக் காணொளிகளைக் கண்டு குழந்தைகளுக்கு பயிற்சி வழங்குவேன் என்கிற நம்பிக்கை முழுவதும் ஏற்பட்டுள்ளது. நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏🙏🙏

shanmugasamyramasamy
Автор

இதுபோல் எளிதாகதெளிவாக யாரும் சொல்லித் தருவது இல்லை உங்களதுமுயற்சி மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி மேலும் தங்களது பணி தொடர்ந்து நடந்திட உளமார வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

jeevaerode
Автор

நான் கற்றுக் கொள்ள ஆரம்பித்து உள்ளேன். 1 month ஆகிறது. ஆனால் இந்த Video Wonderful.very clear and good teaching. Thank you Sir

vanivani
Автор

இப்டி விளக்கம் கொடுத்தால் எல்லோருக்குமே படிக்க ஆசை வரும், நன்றி மாஸ்டர்

rathymarkandu
Автор

Nearly 4 to 5 years back I bought the keyboard. I went to a class and I learnt privately. But nothing works out. I like to learn still. Your class increases my interest. Please go ahead. 🙏

rosejayaraman
Автор

Iam interesed in playing keyboard.... Ipothan enala keyboard vanga mudinjichu... So inimey than kaathukanum sir... Romba interest aa irukan.... Ungaloda videos enaku rombavey help pannum nu nenaikiran sir... Thank u so much

mokkalyrics
Автор

உங்களை வகுப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது நான் ஒரு key Board வாங்க போறேன் Brother please அடுத்த அடுத்த வீடியோ போடுங்க😘

chandru
Автор

அருமையாக விளக்கினீர்கள்.
ஆசிரியராக ஏற்கிறேன்.
பயிற்சியும் செய்கிறேன்.
நன்றி.

sundarrajan
Автор

🙏 Praise the Lord 🙋🙋🙋 bro Thank you master 👌🏿👌🏿👌🏿

janakiramanloganathan
Автор

I'm just a beginner bro and watched a keyboard learning for the first time and it is interesting...thank you for this ....

VijayShankar-igel
Автор

Brother at the age of 32 I'm learning piano for the time..u just explained it so beautifully. Thank you

vendhan_
Автор

Bro semaa bro essy purijithu unga video ipa than na qatar la iruka enaku kathukanum rmb asai basic video 4 time pathan sema cleara purijithu

jahirahamed
Автор

the way you explained to remember the keys is beautiful. i tried one year and you helped me grasp it in seconds. thank you

srajesh
Автор

உங்கள் பாடம் கற்று கொடுக்கும் முறை நன்றாக உள்ளது... சூப்பர் மாஸ்டர்

kumar--Rk
Автор

எனக்கு இப்ப ஒரு piano கிடைத்திருக்கு. இலவசமாக.. அதை எப்படி button தட்டுற என்று கூட தெரியாது.. Onlinel உங்க lesson வேற லெவல் தாங்கோ.. சூப்பர்.. 👍👌🙏 ஆசான் வாழ்க வளமுடன்

sveswarankanthavanam
Автор

Wonderful Teaching in Detail without any Crooked mind.GOD BLESS.

robertramanithar
Автор

தெளிவா புரிந்தது அண்ணா இன்னும் நிறைய வீடியோ அடுத்த அடுத்த step போடுங்க அண்ணா

brittobri