THIRUPAADAL | PALM SUNDAY | 14.04.2019| SPECTV

preview_player
Показать описание
பதிலுரைப் பாடல்

திபா 22: 7-8. 16-17. 18-19. 22-23

பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?

7 என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்;
உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,
8 `ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்;
தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர். -பல்லவி

16 தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது;
நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்;
என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்.
17 என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். -பல்லவி

18 என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்;
என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.
19 நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்;
என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். -பல்லவி

22 உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்;
சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
23 ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்;
யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்;
இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். -பல்லவி
Рекомендации по теме
Комментарии
Автор

Beautiful composition .... Specially in

ajaydeepan
Автор

Ahaa! miga arumai. Thanks a lot. You are leading us to our Lord. God Loves you and Blesses you.

dominicsavioarockiam
Автор

Super team 👏👏.. Charanam is really good 👌👌 beautiful composition.. visualization along with the song is awesome.. It projects like seeing the real.. Long way to go spec team 🎊🎉🎇😇😇

jancymary
Автор

The male lead as usual Good...!!!
The female voice has complimented well this time..!!

sereneashwinfernando