Kalavaadiya Pozhuthugal Tamil Full Movie

preview_player
Показать описание
Directed by Thangar Bachan
Produced by K. Karunamoorthy
C. Arunpandian
Written by Thangar Bachan
Starring
Prabhu Deva
Bhumika Chawla
Prakash Raj
Music by Bharathwaj
Cinematography Thangar Bachan
Edited by B. Lenin—C. S. Prem
Production
company
Ayngaran International

In Association with Divo
Рекомендации по теме
Комментарии
Автор

நன்றி இயக்குநர் திரு தங்கர்பச்சான் அவர்களே.. ஒவ்வொருவரின் காதலையும் மிக நாகரீகமாக மீணடும் அசைபோடச் செய்தமைக்கு...

erjvpse
Автор

First love and first kiss is always unforgettable... Thanks for bringing back those beautiful memory's...🙏🙏🙏🙏

pravin
Автор

தங்கத் தமிழனின் ..காதலுக்கான தரமான படைப்பு..!இதயத்தை இறுக வைக்கிறது.

kingrajacholan
Автор

இந்த படம் வந்தபோது பலர் தூற்றினர். குறிப்பாக திரைப்பட விமர்சனங்களில் படத்தின் குறையை தூக்கலாக கூறி படத்தின் தரத்தை குறைத்துவிட்டார்கள். ஆதலால் திரைப்படம் சரியாக ஓடவில்லை. இருப்பினும் இந்த படத்தை இங்கே பார்த்து நல்ல கருத்துகளை தெரிவித்தது சந்தோஷமாக இருக்கிறது.

hulksara
Автор

OH! My GOD. Thangar Bhajan is gift of Tamil Cinema. Long live TB.

amudanaadavan
Автор

In this movie i can see prabhu deva true acting. Not silly dancing scene where director to highlight/uplift their movies. The director used him properly how to act. Awesome/great

inthujankulasingam
Автор

Saya suka sgt ycutube atas sebab dpt tgk mcm2documentry ygberfhda hiburan, sukan, dan apa yg berlaku di keliling dunia juga berita2 yang berfaedah bagi peminat2 you tube seluroh dunia sekian terima kasih.

sivarausivarau
Автор

This movie was close to my heart because of jayenthi name and my 1st love she merrid nearly my house so woch this more then 100 times

charukutte
Автор

மிகச்சிறந்த படம், மனித உறவுகளையும் உணர்வுகளையும் அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளார். இச்சமூகம் போற்ற பட வேண்டிய படம். தங்கர் பச்சன் மிகச்சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்து இருக்கிறார், மசாலா படங்களை ஆதரிக்கும் இச்சமூகம் இதை எப்பொழுது உணரும்.

justbe
Автор

Wow...it is a heart-wrenching movie. Beautifully done. A good Tamil movie in a long time.

livinginstcentury
Автор

Movie and prabhudeva acting eppavum pola iyalpa perfect a irukku....ellar character um acting 👌👌👌👌👌

thamyshan
Автор

👍🏽👌simply superb . The actors carried their characters very well, particularly prabudeva and his partner 👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿. Kudos.Thankar Bachan’is movies are-always classy. Thank you for uploading this nice movie

udhayammasila
Автор

அருமையான படம் உண்மையான கடந்த கால நிகழ்வுகளை மிகவும் அருமையாக வெளிப்படுத்திய படம் பூமிகா மற்றும் பிரபுதேவா நடிப்பு அருமை

navatheesh
Автор

கபிரிந்தாலும் கழட்டிவிட நினைக்காத உண்மையான காதல் எல்லா காதலியும் மோசமானவள் இல்லை, இவள் மனதில் என்றுமம் காதல் வாழ்கிறது, இவள் காதலுக்கு மரியாதை செலுத்துகிறேன், வாழ்க,

AbdulRaheem-pphk
Автор

This move is very nice... when looking me crying...so good and so sad...

ronydayesdayes
Автор

கடந்த கால உறவுகளையும், உணர்வுகளையும், நிகழ்வுகளாக நம் கண் முன்னே நிறுத்துகிறார் இயக்குநர்.படம் பார்க்கும் ஒவ்வொருவரின் கண்களிலும் ஒரு துளி கண் ணீரையாவது வரவழைத்துவிடுகிறார்.

kamaldeen
Автор

மிக அருமையான திரைப்படம் .நீண்ட நாளைக்குபின் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி . நன்றி

wilson
Автор

I feel this movie my loss of memories remainted very great movie i like it

pandiyanpandiyanpandi
Автор

காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் உண்மை காதலுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் துரோகி தவிர எதிரி கூட வருந்துவான் அருமையான திரைப்படம் 2021.

joravinarosan
Автор

செம படம் தங்கர்பச்சான் உங்களுடைய படத்தை அனைத்தும் நான் பார்த்தேன் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது நன்றி நன்றி

Sivasiva-wfog
welcome to shbcf.ru