gangai amaran vs seeman 🤣

preview_player
Показать описание
gangai amaran seeman
Рекомендации по теме
Комментарии
Автор

முதல் தர loosu இவனுக்கு எதுக்கு மரியாதை

bathumalai
Автор

இவனெல்லாம் ஒரு ஆளுன்னு பேட்டிக்கி போறீங்க?

selvarajrangasamy
Автор

செண்பகமே பாட்ட ராமராஜன் பாடி கேட்டுருப்பீங்க ஆனா அந்த மாடே வந்து பாடின இப்படிதான் இருக்கும்... 🙄

kavithaprakash
Автор

சொத்து இழந்த விரக்தி..அதான் இப்படி ....சசி மாமிக்கே ..வெளிச்சம் ...

selvagopal
Автор

திரும்பத் திரும்ப பேசுற நீ திரும்பத் திரும்ப பேசுற நீ, anchor mind voice பைத்தியமா இவன் ரொம்ப நேரமா நல்லா பேசிகிட்டு இருந்தானே😢😰🙊

kirubakaran
Автор

ரொம்ப பேசாதீங்க ப்பா...அமரன் அமரர் ஆகிடப்போறாரு.என்ன இது ஏய் ஏய் என்று சொன்னால் லூசுப்பயன்னு சொல்ல மாட்டாங்களா.

GRC-iwvn
Автор

தயவு செய்து இந்த ஆள விட்டுடுங்க கத்தி கத்தி செத்துட போறான்

kannadasananusundaram
Автор

ஒரே பேட்டியில் இந்த அளவிற்கு தரத்தை இழந்தது இவராகத்தான் இருக்கும்

Rajan-g
Автор

தரம் கெட்டவர்களின் நடுவில் உட்கார்ந்து கொண்டு பேசினால் நாம் தான் தரம் தாழ்ந்து விடுவோம் தரமான இடத்தில் பேட்டி கொடுங்கள்

ponrajanTv
Автор

அட கங்கைஅமரன் பாடு எதுக்குடா இப்படி கத்துற

VinodKumar-lcev
Автор

நன்றிங்க உங்களுக்கு இந்த ஆளப்பற்ரி தெரியப்படுத்தியதற்கு

kanagaledsumirajalingam
Автор

பதிலுக்கு பேட்டி எடுப்பவரும்
நாகரீகம் என்பது இது தானோ...

nps
Автор

குலத்தளவே
ஆகுமாம் குணம்... நிரூபிச்சிட்டாரு 😹

mrlionlion
Автор

கிழவன் சரக்கு 🥃🥃fulla போட்டு இருக்கான்

vijayr
Автор

Interview எடுக்குறங்கற பேர்ல கண்டத கொண்டுவந்து உள்ளவிட்டா இப்படித்தான்...

shakthitrans
Автор

இவனை மனநல மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும்.

VinothVinoth-dbus
Автор

நல்ல படித்த தலித்துகள் நாட்டில் நல்லவர்கள் இருக்கிறார்கள் பெயரைக் கெடுக்க வந்த தலித்நாகரீகம் தெரியாது இவனிடம் பேசுவது வீண்

Shaan
Автор

அவருக்கு ஆய் வந்துட்டு போல அதான் காத்துறாரு

Ravanan
Автор

ஏம்பா anchor... அவர் தான் கத்துறாரே... நீங்களும் ஏன் விடாம ... மூச்சு முடிச்சிட்டு... கூட கூட... ஏதோ சொல்ல வராருனு நினைக்கிறேன்.... வயதான மனிதர் வேற.. 🤔🤔🤔🤔

punitharcps
Автор

திடீர்னு சாமி வந்துட்டா கங்கை அமரனுக்கு

PoWeRDiViNeSpEaR