Pradhan Mantri Awas Yojana Scheme 2024 | How To Apply PM Awas Yojana Scheme Tamil | Yuvarani

preview_player
Показать описание

Related Courses

Pradhan Mantri Awas Yojana Scheme 2024 | How To Apply PM Awas Yojana Scheme Tamil | Yuvarani

#pmawas #yojanascheme #governmentscheme #governmentloan #housingloan #governmentschemes

DISCLAIMER
We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.
Рекомендации по теме
Комментарии
Автор

Madam intha sceme online la open agala மற்றும் BDO office நேரா பொய் கேட்டேன் இப்போ இல்லை என்று சொல்லிட்டாங்க அதனால் யாரை பொய் கெப்பது சொல்லுங்க வீடியோ பொட்டதனல் மக்கள் பயநடயனும் சோ comments ku reply பண்ணுங்க please

suseekumar
Автор

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்-இந்த அலுவலகத்தில் PMC Scheme மனு செய்தால் Rs.2, 30, 000 ரூபாய் 4 தவனையாக நாம் Link செய்த Bank Ac-ல் வரவு வைப்பார்கள்.
நான் சென்ற வருடம் மனு செய்து 2 தவனை வாங்கியிருக்கின்றேன்.
அந்த அந்த மாவட்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் தொடர்புகொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்.

youtv
Автор

இந்த ஸ்கீம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக சொல்கிறார்களே கடந்த இரண்டு வருடமாக இதற்கான புகார எங்கே கொடுப்பது

dajeje
Автор

அக்கா வணக்கம். நலம் வாழ என் வாழ்த்துக்கள். எங்களுக்கு தேவைப்படாது. நன்றிகள் பல அக்கா 🙏🙏🙏

Tanviya
Автор

Last year 2023 la I bought a flat but bank la ipadi oru scheme IPA ila nu sollitanga....

krishnakumari
Автор

இதெல்லாம் வீடியோவில் slide போட்டு பேச நல்லா தான் இருக்கும்
இதை விண்ணப்பம் செய்யவே அலைய வேண்டும்
அதுவும் PMAY G இன்னும் மோசம்.
10:20
இந்த திட்டம் pmay urban
2024 இன்னும் இருக்கானு கொஞ்சம் விசாரீங்க.
நான் கேட்ட வரை எந்த வங்கியிலும் இந்த திட்டம் 2024 இல் இல்லை 😅

Rajtamizhan
Автор

Applied 3years before. Still they processing. pmayuclap site is not working.

pradeep
Автор

You have recently seen casa grand smart home in thalambur. Can you run down on checklist that new home buyers should focus on

sr
Автор

Pls don't misguide us, for Buy first house as per bank pmay ended on 2023, no official date announcement yet, i have called multiple different different banks they all told scheme end, and if still scheme available pls share if you have anything proof related to scheme pls attach thanks

H-Work-
Автор

Akka ipo bank la loan poadama directa intha schemela subsidy vanga mudiyuma..

mecdhamotharanb
Автор

சூப்பர் Exp 15:58 laning. But இப்போ 2024 march scheme இருக்கா medam !!? Plz. Tnk you

gurusankars
Автор

Hi mam very informative details from u very happy.mam can u plz inform me about pmjjby claimed status complaint number for tamilnadu

sudhasanthoshkumar
Автор

rbi guidelines innum annocement pannala entha bank layum applicable agala please research pannitu video podunga!

josephvijay
Автор

நாங்க apply பண்ணி 4 years aagudhu innum onnum result தெரியல....3 ஸ்டெப் தான் verified nu 3 years aaa காட்டுது...இன்னும் 2 ஸ்டெப் கு ennaiku verified ஆகும் yara meet pannunmnu onnum தெரியல... நான் home loan பண்ணும்போது bank இதுக்கும் சேர்த்துதான் apply pannanga... நாங்க banka கேட்டா ஒன்னும் reply ilaa...yara meet panna velai mudiumnu theriyavillai....

LearnHindiwithTamilRekha
Автор

i have checked with multiple banks(HDFC, CANARA ) PMAY scheme is not available now. so post videos after checking if the banks are still providing these types of loans. Usually all your videos are informative and helpful. Except this one

mohammedsalman
Автор

Salary slip ellathavanga enna pannanum. Example veetu velai seiyuravanga kitta yeppadi salary slip erukkum

SM_
Автор

Mam HCl loan coop bankla vangina subcd kidaikkuma

kalaikannankalaikannan
Автор

Kattuna v2 vanguna subsidiary kidikuma

manojmanoj-xirv
Автор

They have cheated.. I had purchased the house on 2020, Till now i have not received subsidiary. Then i enquired the pmay office. They says that less then 7lakh salary is eligible for pmay.

karthiksmh
Автор

Akka bank account la sammanthame illama 300, 400 nu kaasu edukkuranga athu ean nu video podungalae engaloda permission illamaye antha amount poguthu

Rameswari-zs