Vaali about kannadasan

preview_player
Показать описание
vaali kannadasan,
vaali kannadasan speech,
vaali about kannadasan whatsapp status,
vaali interview about kannadasan,
vaali about kannadasan,
vali speech about kannadasan,
vaali talks about kannadasan,
vali talk about kannadasan,
vaali speech about kannadasan,
kavingar vaali speech about kannadasan,
valli speech about kannadasan,
vaaliba kavignar vaali
Рекомендации по теме
Комментарии
Автор

எழுத படிக்க தெரியாதவன் எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன் அழகிய கவிதை புத்தகத்தை கிழித்து போட்டு விட்டான்....
அருமை அருமை...

ravichandran
Автор

🌹கண்ணதாசன்‌ ஐயா‌ ஒரு சகா ப்தம் ! வாலி‌ ஐயா ! நீங்கள் ஒரு எதார்த்தம் ! நீங்கள் இருவருமே ! எனது இரு கண்கள் ! இந்த‌ பூமி யுள்ளவரை இருவரின் புகழிருக் கும்.😌☹️🥺🙏

rajasekaranp
Автор

உடல் நலம் மீது கொஞ்சம் கூடுதல் அக்கரையோடு கவியரசர் இருந்திருந்தால் நம்மிடையே நீண்ட காலம் இருந்திருக்க கூடும். துரதிர்ஷ்டம் 😏 🇮🇳

indianever
Автор

எத்தனையோ எழுத படிக்க தெரிந்தவர்களில் எமனும் ஒருவர். அழகிய கவிதை புத்தகத்தை தன்னுடன் எடுத்து சென்றுவிட்டார்😊

nithyasaran-bw
Автор

தமிழில் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் இது தமிழின் வலிமை. இதையும் நீங்கள் தான் கூறினீர்கள்.

datchinamoorthyponnukannu
Автор

பெரு மதிப்பிற்குரிய நம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மாபெரும் சகாப்தம் மாபெரும் கவிதைக் கடல்♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

உண்மை தான் எமனுக்கு கவிஞர் பற்றி தெரியாது.

dillibabu.c
Автор

ஐயா நீங்கள் எல்லாம் வாழ்ந்த காலம் கடவுள் மணிதவடிவில் வாழ்ந்த காலம் ஆனால் இன்றோ மிருகங்கள் மனிதனாக வாழும் காலம்😢😢

meganathankrishnak
Автор

கண் கலங்கிய வரி எழுத படிக்க தெரியாத எமன் ஒருவன் சத்தியமான வார்த்தைகள்

SelvaKumar-qijj
Автор

Thank you for your valuable comments about kaviyarasar

GopalanS-st
Автор

கண்ணதாசன் கவிதைகள் அவருடைய அனுபவமே கவிதை கள்

ravichandhiran
Автор

ஐயா நீங்கள் இருவருமே சகாப்தம் தான் ஐயா❤

plnmohan
Автор

எமணுக்கும்தேவர்க்கும் பொறாமை
தமிழணிடம்
ஆரத்தழுவி கடத்தி சென்றனர்
கவியரசரை

SaravananVictory
Автор

ஐயா இந்த கால தலைமுறைகள் வந்து கண்ணதாசன் பாடல் வரிகளை புரிஞ்சுக்கிட்டா வாழ்க்கை பிரகாசமா இருக்கும் ஐயா

veeramalai
Автор

கவிதை எழுதும் பொழுது தன் கொள்கையையும் மதிக்காதவர்கள் தான் என்பதற்கு வாலியும் விதிவிலக்கல்ல

காதர்உசேன்காதர்உசேன்
Автор

அந்தப் புத்தகத்தை கிழித்தது எமன் அதே புத்தகத்தை தொலைத்தது நாம்

driverandchildrens
Автор

அடக்கஅமும் முன் அடக்கமாய் இரு. தவறு. என். ஆடு அடக்கமாகும்வரை ஆடு.

MasilamaniK-mvwm
visit shbcf.ru