Baakiyalakshmi | Episode Preview 2 | 13th January 2025

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

Bagyalakshmi : ஏன்னா நான் ஒரு தற்குறி 😂😂😂😂

Masala_Tempering
Автор

Bhagyalakshmi : நான் உலகின் தலை சிறந்த தியாகி

aishwarya
Автор

ஒவ்வொரு முறையும் தான் பேக்கு என்பதை நிரூபிக்கும் பாக்கியா என்கிற பேக்கு.

VasanthiMadhavan-kc
Автор

பேக்கு -

என் பெயர் பாக்கிய லட்சுமி எனக்கு இன்னொரு பேர் இருக்கு..
பேக்கு லட்சுமி 😂😅

godbless
Автор

Ower acting தாங்க முடியல பாக்கிய .இயக்குனர் sir போதும்.

abithaharish
Автор

நான் ராதிகா ❤❤பக்கம்...பேக்கு பக்கம் நின்று முடியல....

kumarbakiya
Автор

விஜய் டிவில இந்த நாடகம் சுத்தமா நல்லாவே இல்லை! எந்த பொண்டாட்டி யாவது புருஷனோட வப்பாட்டி குட வெச்சிக்கிட்டு வாழ்வாளா? கொஞ்சமாவது லாஜிக் இருக்கா! ஏன் இவ்வளவு மட்டமான நாடகங்களை எடுக்குறீங்க! சிறகடிக்க ஆசை அதுக்கு மேலே, அந்த ரோகினியை காப்பாத்தறதே அந்த டைரக்டர் வேலை! கடைசியில எல்லாம் தப்பும் மன்னிச்சி ரோகினியை வாழ வெச்சிரிவிங்க! தண்டிக்க மாட்டீங்க! அதானே!!🤦🤦🤦🤦

rajeshwarim
Автор

பொங்கல் நாடகத்தை முடிப்பீங்களா.. இல்ல season 2 வருமா 🤣🤣😂

ajithmeena.
Автор

ஏன்னா எனக்கு அறுபது வயசுக்கப்புறம் டைரக்டர் தியாகி பெனசன் தருவாங்களாம் அதான் 😂😂😂

Stepenbeuv
Автор

பாக்யா: மாமாவுக்கு பக்கவாதம் வந்த பொழுது நான் மாமாவிற்கு பணிவிடை செஞ்சேன். அத்தை அப்போது எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க. அத்தை ஜெயிலுக்கு போகாமல் காபாத்தினேன். அப்போது என்னை அவங்க பொண்ணுனு சொன்னாங்க. மத்த நேரம்லாம் அவங்க என்னைய திட்டினாலும் இந்த இரண்டு சந்தர்ப்பத்திலும் என்னை ரொம்ப அன்பா பாத்துக்கிட்டாங்க. வேற என்னங்க வேணும்?

streetknight
Автор

அடுத்தவங்க பேசுவதை கேட்கிறதே தப்பு இதுல வேற ஒட்டு கேட்கிறது 😡😁😁😁😂😂 வீடியோ சூப்பர்

MonicaG-ltin
Автор

இனியாவது இந்த சீரியலை முடிச்சு தொலைங்கடா 😮

ELECTRONIC-R-A
Автор

Athappadi case vapose vanga mudium iethi mathavanga uyiroda villayadina gopi kandipa jail ku anupanum illa ya

devalraj
Автор

Next how to run a family with 2 wife.... and a great mother in law of 2 daughter in law😂😂😂😂😂

nithyagunasekaran
Автор

Maathi maathi ottu kekarangale 😂 idhulam nalla va irukku

andalnarasimhan
Автор

இந்தக் கதையில் பாக்கியலக்ஷ்மி எப்போ சாவாங்க...
அதைப் பார்க்க சகிக்கலை...
முடிச்சு விடுங்க.

BewithKarthik
Автор

Thoo, ithu oru manam, sudu, suranai, illatha serial.

greatgood
Автор

Radhikawukku mattum dhan sariyana script kuduththinga
Maththawangalukku loose script😂

GRgamingpvz
Автор

Good story, Ammavum theva, 2nd Pondati yum theva, 1st divorced pondatiyum theva, inda hypocrite Gopi character ku. How cheap the story is😅😅

sugandhigiridhar
Автор

Bakeya vayum gopi um sethuvechetu radhika vellinadu poiruvaga😂🎉🎉🎉

sivasankarr