#RIP Director #MAHENDRAN

preview_player
Показать описание
#RIP Director #MAHENDRAN

Thank you

Voicer Over
Daniel Craig

Content Writer
Vj Arjun

கலை, நீ, ரசிகர்கள், என நாம் மூவர் என்றே உன் பயணம் தொடங்கியது,
நீ ஆற்றிய பணி அடுத்த படைப்பிலே சபாஷ் தம்பி என உன்னை பாராட்ட வைத்தது, இப்படி உன் கதைகள் ரசிகனாகிய எங்களை தாலாட்ட மறந்ததில்லை, உன் படைப்பில் முள்ளும் மலரும் என்றும் எங்களுக்கு உதிரிப்பூக்கள் அல்ல, பூட்டாத பூட்டுகள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, இப்படி நீ திரை உலகுக்கு அள்ளி தந்தவை ஏராளம், கதை திரை கதை இயக்கம் என பரிமாணங்களை காட்டிய உன்னிடம் நடிப்பும் எக்கசக்கமாக கொட்டி கிடக்கு என்பதையும் நிரூபித்துறிக்கிறாய், கலையை ரசிக்கும் அனைவரும் உன்னை ரசிக்காமல் இல்லை, இப்படி அனைத்திலும் எங்களோடு நீ கலந்திருக்கும் போது நீ எங்களை பிரிந்தாய் என்பதை செய்திகள் வேண்டுமானால் நம்பலாம் ரசிகர்களாகிய நாங்கள் எப்படி நம்புவது,
கருவில் பிறந்தோர்க்கு மட்டுமே பிறப்பும் இறப்பும் சாத்தியம், கலையில் பிறந்தவனுக்கு அல்ல, என்றும் எங்களோடு நீ
எப்போதும் மஹேந்திரனாய் !!!
Рекомендации по теме