𝙿𝚛𝚎𝚖𝚊𝚖 𝙼𝚘𝚟𝚒𝚎 - 𝙻𝙾𝚅𝙴 𝚂𝙲𝙴𝙽𝙴 💕 , Sai Pallavi 💕Nivin Pauly #lovestatus #malayalam #tamil #saipallavi

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

எத்தனை வருஷம் ஆனாலும் மலரே முதல் முறை பார்க்குற மாதிரி இருக்கு❤❤❤
Edit:thanks for your likes...

rekhaguru
Автор

அருமையான சீன் இந்த சீனை படத்தில் வைத்த டைரக்டருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

nagarajangurusamynagarajan
Автор

நான் தமிழ் ஆக இருப்பதால் தமிழா என்று அவங்க கேட்கும் போது ஒரு.நல்ல உணர்வு❤

cutebabyn
Автор

Premam movie lam evalavu memories kuduthuruku niraya lovers ku❤❤❤❤❤😊

yuvanmidhun
Автор

That sollamattaen sollamattaen..reaction so cute..

magdalene
Автор

malare ninnai Apa evlo time pathalum salikatha oru movie 😍😍

sathidevi
Автор

மலர் பலர் மனதை ஆட்கொண்ட
அழகு தேவதை . அழகிய கவிதை
மலர் உன் பேரை நினைக்கும்போது
நான் இந்த உலகில் இல்லை.
மலரும் நானும் இப்போதும்

saravanakumar
Автор

Ella movie la yu kerala girls ah ye azhagu nu solluvanga...

Idhula tamil girl ah kerala boy love panra mari irukaradhu super ah irukum..

jeniferxavier
Автор

Always beautiful sai pallavi super pronounce

nesaselva
Автор

நானும் காலேஜ்ல வேலை பார்த்தப்போ இந்தப் படத்துடைய ஸ்டேட்டஸை எல்லா பசங்களும் எனக்கு காட்டுற மாதிரி வைப்பாங்க❤❤❤❤❤❤ இப்போ கல்யாணம் ஆகிடுச்சு லைஃப் ஸ்டைல் மாரிடுச்சு.

RanjithElakkiya
Автор

புது விதமான அழகி.அதாவது பரு வந்தால் முகத்தின் பொலிவு போய் விடும்னு ஒரு நாளைக்கு 100 தடவை எத்தனையோ அழகு சாதனக் கம்பெனிகாரன் விளம்பரம் பண்றான்.ஆனால் அந்தப் பருவே இந்தப் பெண்ணை பேரழகாய் மாற்றியதென்றால் இவர் புது விதமான அழகி தானே

sakthimuthuramsaktimuthura
Автор

Bgm semma breezyyy ah irukku..!! Antha whistle was just wowww✨❤

lachu
Автор

Sai pallavi deserves the best 🎉appreciation in her 1st movie

dr.subashininadimuthu
Автор

Natural அழகி..
நயன்தாரா போல artifical இல்ல

SuperHichman
Автор

மலரே நின்னை காணாதிருந்நால்…
மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே…
அலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்…
அழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே…
ஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்…
அதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச…
தாளங்ஙள் ராகங்ஙள் ஈணங்ஙளாயி…
ஓரோரு வர்ணங்ஙளாயி…

vira
Автор

This is another version of autograph Tamil movie, I felt!

rasheedtariq
Автор

Nivin pauly and sai pallavi best combo ever ❤❤❤❤❤❤❤😊😊😊🥰🥰😍😍

Dancetrendingss
Автор

Thatt "pchh pchhh. Solla matten. Solla matten" ❤❤❤ Andru vilundhavan innum ezha villai mella mella karaindhen 😂😂😂

yuvaraj
Автор

ஆட்டோகிராப் படத்தோட ஒன்லைன் ஸ்டோரிதான் ஆனால் திரைக்கதையில் இரண்டுமே வேற மாதிரி இருக்கும். இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் புகுந்து விளையாடியிருப்பார். ஆட்டோகிராப் சென்டிமென்ட், காதல் காட்சிகள் என காதலில் தோற்ற நடுத்தர வயதினருக்கான படம். பிரேமம் படம் முழுவதும் கல்லூரி, காதல், நட்பு, காமெடி என இளைஞர்களுக்கான படம். வேற லெவல்ல இருக்கும். 50 முறைக்கு மேல் பார்த்திருப்பேன். இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் இந்த ஒரு படமே போதும். கல்ட் கிளாசிக். இந்த படத்தில் நடித்த மூன்று நடிகைகளையும் அடுத்தடுத்த தனது படங்களில் நாயகியாக்கி விட்டார் தனுஷ். ஒருவேளை தனுஷூக்கும் 'பிரேமம்' பிடித்த படமோ என்று சந்தேகம்... 🤔

benabooks
Автор

I ami not a student, I am here to teach, I am a guest Lecturer.

What a Style & pronounciation.❤❤❤

possiblevision