Baakiyalakshmi | Sunday Special | 21st July 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

Kadaisila gopi ah um samayal karana aakitingalaee 😂

jaipreethar
Автор

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ரெண்டு குக் வித் கோமாளி😂😂😂😂

gangababubr_apg
Автор

டேய் அவன சொல்லி நிறுத்த சொல்லுங்கடா .... 😬😬

vbsoorya
Автор

இந்த சீரியல் முடிவுக்கு வரபோவது இல்லை வரணும் அப்படின்னு ஆசைபடுபவர்கள்

umarani
Автор

எப்படியும் பாக்கியம் தான் ஜெயிப்பாங்க😂😂😂 கோபி வழக்கம்போல முறைச்சுகிட்டே நிக்க வேண்டியது தான் 😁😁😁😁😁

A.S.Harimithra
Автор

Yenda ipdi content illana mudichitu ponga daa 😂

mukeshnatarajan
Автор

போன வாரம் எபிசோட வச்சு எவ்ளோ அழகா கதைய நகத்தி கொண்டு போய் இருக்கலாம் . போன வாரத்துக்கும் இந்த வாரத்துக்கும் சம்பந்தமே இல்லாம கதையை கொண்டு போறீங்க .

Karaikkuditamizhachi
Автор

கோபி திமிர் குறைய வில்லை இதிலிருந்து என்ன தெரியுது பாக்கியா இன்னும் மூனு நாலு வருசம் ஓடும்😢😢

umarani
Автор

இல்லத்தரசிகளின் உள்ளங்களில் வாழும் பாக்கியலட்சுமி அப்படின்னு யாருப்பா சொன்னா.😂

Rasmilife
Автор

ஒரு சூடு தண்ணி கூட வைக்க தெரியாத கோபி சமையல் போட்டியா.யோவ் டைரக்டர் என்னய்யா பண்ணுற😂😂😂😂

JDLeeVlogs
Автор

பாக்ய நேரடியா சமைக்குறா..சரி..
கோபி ஆள் வச்சி சமைக்குறான்...
இது எப்படி டா பாக்யா-கோபி போட்டியாகும்...சண்டையா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா😂😂😂

thangasaravanan
Автор

Illatharasigalin ullathil vaalum baakiyalakshmi ya...manasaatchi venaama 😅

happyg
Автор

Ella serial layum 2hrs special oru important twist oda irukum. Antha intha serial la matum than iniya birthday, cooking competition nu main track kum sunday special kum samanthame ilama oru track odum 😅😂

shanmugapriyad
Автор

ஐயோ மறுபடியும் முதலிருந்தா 😜 முடியலடா 👺👺👺👺

nazlakitchen
Автор

இதுக்கு மேல உங்களால அறுவையா ஒரு சீரியல் எடுக்க முடியாது யா.. மனசாட்சியே இல்லாம 2 மணி நேரம்.. ச்ச..

jeyalakshmi
Автор

அடப்பாவிங்களா கதை இல்லை எண்றதுக்காக கோபிய பெரிய சமைல்காறன் ஆக்கிறீங்களே. கோபிக்கு ஒழுங்கா கறண்டிய பிடிக்கவே தெரியாதே😢😢😢😢

raa
Автор

🤣🤣 இந்த சீரியல் டைரக்டர கொல்ற போட்டி ஏதும் வச்சா சொல்லுங்க, 😂

sastikag
Автор

கடல் நீரும் உப்பு தான் கண்ணீரும் உப்பு தான்
இந்த ப்ரோமோ பார்த்தது என் தப்புதான்

jassilambam
Автор

Appo inthe seriale inthe jenmathule mudhike maatinge apdhithane😅😅😅😅

sparkle-dupz
Автор

Intha seriel ku illaya sir oru enduhh😂

evans
join shbcf.ru