Top 25 Chennai Engineering Colleges | AU Order of Preference List TNEA2022 | Mentor Ramesh Prabha

preview_player
Показать описание
Educationist Ramesh Prabha talks about the Top 25 Engineering Colleges of Chennai Region based on the List released by Anna University with students order of preference.

Stay tuned to watch more from Ramesh Prabha
Subscribe to MentorRameshPrabha here

#TNEA2022 #Top10Colleges #CEG
Рекомендации по теме
Комментарии
Автор

இன்ஜினியரிங் காலேஜ் னாலே சிபிஎஸ்சி ஸ்கூல் னு தான் அர்த்தம். டாப் காலேஜ் பாட்டம் காலேஜ் னெல்லாம் பேதம் கெடையாது. நம்ம நெனைக்குற டாப் காலேஜ் லா என்ன செய்யுறாங்க.. மாணவர்கள டாப்பர்ஸ் பாட்டமர்ஸ் னு பிரிச்சு பாட்டமர்ஸ்க்கு கோச்சிங் கிளாஸ் வச்சி அவங்கள பாஸ் பண்ண வைக்குறாங்க.. இதுதான் டெக்னிக்கல் ஸ்டடியா ? மாணவர்கள் வேலைக்கு போறது அவங்களோட தனித்திறன் னாலதானே யொழிய டாப், பாட்டம் இன்ஜினியரிங் காலெஜ்களால இல்ல!..இன்ஜினியரிங் காலேஜ் அண்ட் டீச்சிங் ல இருக்க முறைகள ஆய்வுக்குட்படுத்தி சீர் செய்யனும்.

மாணவர்களே தயவு செஞ்சு டாப் காலேஜ் னு போய் பணத்தை கொட்டாதீங்க.. எங்க படிச்சாலும் நம்ம திறமையாலதான் நமக்கு வேலை கிடைக்கும். சென்னையில இருக்க கல்லூரிகளை காட்டிலும் நம் ஊர்களில் இருக்கும் கல்லூரிகளே எவ்வளவோ மேலானது!

checastro
Автор

இந்த College ல உள்ள Fees ஐ பற்றி சொன்னால் நாங்க Counseling க்கு தேர்வு செய்ய உதியாக இருக்கும் Sir. !

veerakumar
Автор

Sir, u can give college details with counseling code so that it will be more useful as same name type of colleges will confuse us. Pls consider. Thank you sir

gopichander
Автор

Sir can you review about BS Abdur Rahman crescent college . Hope I get a reply as soon as possible!

craftyle
Автор

sir my cutoff 191.5 bc will i get mechanical in ceg?

eswar
Автор

Counseling code (college code ) add pani irunthaal innu better ah irukum sir

shiprahjames
Автор

S.A Engineering college epdi irukum sir ?

gokulkrishna
Автор

Sir Anna University placement wise.. rank list solluga sir please...

svignesh
Автор

Sir enoda daughterku st.joseph engineering omr, ece kidachirukku, entha college eppadi

sujisiva
Автор

Sir my cut off is 177.5, bc,
Ece department top 10 college la kadikuma sir

nandagopal
Автор

Sir, en cut off 166.5
Svce or icam college la cse / ece branch kedaikuma

kanikrith
Автор

170 cut off ku bc community ku saveetha engineering college la cse department illana it department kedaikuma

DurgaDevi-ihki
Автор

Sir
Is Vel Tech Multi Tech Engineering College affiliated to Anna University or Deemed university?

karpagavalli
Автор

Sir...This rating is based on AU ranking list.hope everyone has gone thru in their link itself ....suggest you to pls rate top 25 chennai colleges on ur own views in a new video

PremKumar-utiz
Автор

Sir enakku 154 cut off and OC category nalla college kadaikoma😔😔

bakwasssmiling
Автор

ஸ்ரீராம் இன்ஜினியரிங் காலேஜ் எந்த போசனில் உள்ளது

gunasundari
Автор

Sir my cut off 187 bc quota enaku entha entha college la kidaikum sir please reply enna department edukalam sir expecting your reply

yanriya
Автор

Sir thiru vallur top 10 ENGINEERING COLLEGE SOLLUNGA

atoztamilan
Автор

Sasta college patthi video podungha sir

koswsishan
Автор

How is mennakshi sundarajan college place ment

ansarasifsuper