Milagai killi pota sambar by chef Damu

preview_player
Показать описание
Toor dhal 1/2 cup (100gms) ,green chilli 2 no’s ,red chilli 5 no’s ,turmeric 1/2 teaspoon ,salt to taste ,oil 4 teaspoon ,tamarind a small ball (20gms) mustard 1 teaspoon , fenugreek 1 teaspoon, curry leaves 2 sprigs , onion 100 GMs , tomatoes 100 GMs.
Please note : red chilli and green chillies sambar ( cur in to pieces)

All the contents & Copyrights reserved to chef Damu
Рекомендации по теме
Комментарии
Автор

Love from Mumbai, this receipe Simple, Superb, Tasty, Easy to make it.I have tried it 5 times, No Vegetables at all.

Автор

சார் வணக்கம் .... சுவையோ சுவை நிகழ்ச்சியில நீங்க அடிக்கடி சொல்ர ஒரு டிஷ் மிளகாய் கில்லி போட்ட சாம்பார் ... ‌. பாக்கவே ரொம்ப சூப்பரா இருக்கு சார் .... செம்ம 😋😋👏👏 ...

அதே மாதிரி நீங்க செஞ்ச வெண்டைக்காய் முட்டை வருவல் வீடியோ பாத்து செய்து பார்த்தேன் சார் ... உண்மையில் ரொம்ப ருசியா இருந்தது ... மிக்க நன்றி 🙏😋💥🥰

தேவாஇசைப்பிரியன்-னல
Автор

நீங்கள்..என் அம்மா போன்று எளிமையான முறையில்..சொல்லி தரிங்க..sir..மிக்க நன்றி..

vijilifestyle-ko
Автор

Super sir na evlo chef cooking pathalum unga fan tha 🙏🙏🙏

mystylevideo
Автор

அருமை sir. நீங்க செய்கிற ஒவ்வொரு விதமான dish-ம் சிம்பிளா நல்லா இருக்கு. நீங்கள் யூஸ் பண்ற கரண்டி, பாத்திரம் அனைத்தும் என்னுடைய பாட்டியம்மாவை நினைவு படுத்துகிறது. Thank you sir.

ramadevithyagarajan
Автор

Super எனக்கு சாம்பார் வைக்கவே தெரியாது...ஆனால் உங்கள்..சம்பர் பார்த்து தான் நான் பழகினேன்..
எங்கள் வீட்டில்..நான் தான் ipa sambgarku spl...
மிக்க நன்றி sir...

vijilifestyle-ko
Автор

ஐயா ! அற்புதமான ஒரு ருசி ! அதுவும் குழைந்த சோற்றுடன் அப்பளம் ஊறுகாய் கருணை வருவல் மிக மிக உயர்ந்த ருசி

statuswamsam
Автор

Neenga soldra word ...kalakkala irukum...ultimate sir....Thank you

stellaudayaraj
Автор

I tried this sambar...very tasty...following ur cooking style since i newly married 😀😇 uncle..take care of your health.

lavankrithi
Автор

Tq very much sir muttai kolambu, millakai killi sambar super taste vazgha valamudan

shrisiva
Автор

அருமை சார். இன்று எங்கள் வீட்டில் இந்த சாம்பார் தான்... செம்மையாக இருந்தது. நன்றி

balasub
Автор

Sir, I had this kind of sambar from my grandmother in my childhood days. But, my mother and me don't know the recipe. Today we both sit together and watched this video, it's really awesome, we prepared this for today dinner with ghee pongal, no words to say, it's simply amazing. Still we're waiting for these kind of traditional way of cooking from your channel. #ChefDamu #FantasticTaste

saravanamohan
Автор

வாவ் சூப்பர் சூப்பர் சார் ரொம்ப நாளாக கேட்டுஇருந்த சாம்பார் செய்து பார்க்கிறேன் மண்பாத்திரம் பிரிமனை கரண்டி எல்லாமே சூப்பர் சூப்பர் சார்

malathiannamalai
Автор

Good morning sir fantastic golden sambar sir thank you sir may God bless you God always with you sir deerga aaushmabava

jeewahema
Автор

அருமையாகவும் மிகவும் பொறுமையாகவும் உள்ளது உங்கள் விளக்கம்.... நல்ல சுவை...

rkiyengar
Автор

சார் நா உங்க fan நீங்க சமைக்கரது
எல்லாம் super 🎉🎉🎉🎉

Kavitha-yl
Автор

Really it's awesome....i tried it came out well....hats off to your sir

helansylviya
Автор

Damu sir unga voice super Ra erruku ennaku romba pidikum ninga semma Samayal panuringa sir

kumumurugaiyan
Автор

Super sir 🙏🙏🙏🙏 nega pesum pothu nakula yachi ooruthu sir 🤤🤤🤤

DhanaLakshmi-iisc
Автор

I am great fan of ur cooking especially oru kuzhi karandi ✌️❤️❤️✌️✌️

arthir