Ethirneechal - Promo | 27 September 2023 | Sun TV Serial | Tamil Serial

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.

Watch all your favourite serials exclusively ONLY on Sun NXT for FREE. *Free only for Indian Users.

Download here:

Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.

#EthirneechalPromo #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

கண்டிப்பாக இந்த தொடரில் வீட்டு பெண்கள் வெளியில் சென்று சாதித்து அவரவர் வாழ்வில் சாதித்து காட்டினால் கதை நன்றாக இருக்கும் என்பவர்கள் 👍👍👍

SHREEJA
Автор

Few minutes ஞானம் பேசும்போது கதிர் அமைதியா ஒரு பார்வை பார்த்திட்டு இருந்தாரு அது கொடூரத்தின் உச்சம் கரிகாலன் face expression super!! ஒண்ணுமே பேசாம கண்ணாலேயே சண்டை சூடு பிடிச்சதை enjoy பண்ணி பார்த்திட்டு இருந்தது ரொம்ப natural நம்ம வீட்ல கூட சில உறவினர்கள் இப்படி நம் வே தனையை வேடிக்கை பார்ப்பது உண்டு

anushahariharan
Автор

இன்னைக்கு கரிகாலன் வெண்பா பாப்பா சாயால் சின்ன வயசு ஈஸ்வரி மாதிரி சொன்னது ரொம்ப எரிச்சலா இருந்துச்சு.. கரிகாலன் கேரக்டர் சிரிப்பு வரும் ஆன இப்போல ரொம்ப கோவமா தான் வருது 😡😡😡

gomathi
Автор

இன்னும் எத்தனை நாள் தான் கதிர் எல்லாரையும் மிரட்டுவதும் கத்துவதயுமே காட்டுவிங்க..🤦அவன நந்தினி அடிக்குற மாதிரி ஒரு சீன் ஆவது எடுங்க..🔥 அப்பதான் எங்க மனசு ஆறும்..😌

KSaran_RK
Автор

மாரிமுத்து சார் பேசினால் நமக்கு கோபம் வராது ரசிப்போம் ஆனால் கதிரை பார்த்தாலே ஆத்திரம் வருகிறது 👍🙋‍♂️💯

Aswin
Автор

கதிர் பேசும் நாகரிகமற்ற வசனங்கள் இனி வேண்டாம். சாபமிடுதல் போன்றவைகளும் தவிர்க்கலாம்.(.எங்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் ஆகவே கருத்துகளை பறிமாறுகிறோம்.)டைரக்டர் & வித்யா.

maheswaribaaskaran
Автор

இந்த விசாலாட்சி ஒரு patchonthi கேரக்டர்...😂😂 எப்போ பார்த்தாலும் மாரிடே இருக்கும் ❤😢

ARUNKUMAR_B.TECH-IT
Автор

கதிர் என்னைக்கு சரியான அடி வாங்குறானோ அப்பதான் எனக்கு இந்த சீரியல திருப்தியா பார்த்த மகிழ்ச்சி இருக்கும் 🤣

deviulaganathan
Автор

கதிரோட நடிப்ப பார்த்தா எரிச்சலா வருது மாரிமுத்து சார் பேசினா சிரிப்பு வரும் இந்த கதிர் பேசினா வெருப்பு தான் வருது

thangapushpam
Автор

இன்னைக்கு எபிசோடு சண்டைய பார்க்கவே மனஅழுத்தமா இருக்கு.இதுல ஞானம் பேசும்போது கதிர் சிரிச்சுட்டே ரசிச்சிட்டு இருந்தத நினைச்சா முடியல.

Vivasayathirumathi
Автор

ஆயிரம்தான் இருந்தாலும் மாமியார் தன்னோட புத்திய எப்போ வேணாலும் மாத்துவாங்கன்னு இப்போ புரியுது 😮😮😮

lovethalapathy
Автор

நான்கு மருமகளும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் இவ்வளவு கொடுமையை தாங்கி விட்டு எதற்கு இருக்க வேண்டும் 😢😢😢

Rajeshking_
Автор

இந்த சீரியலை பார்த்தால் எங்களுக்கு தான் நெஞ்சு வலி வரும் போல....🙄💔💯

Rajeshking_
Автор

சபாஷ் தாரா 🎉🎉
அதிரடியாக...4 மருமகள்களும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும். அப்போ தான், மற்றவர்கள் திண்டாடுவார்கள் ❤

tksshanthi
Автор

கதிருக்கு குணசேகரனே பரவாயில்லை என்று யார் நினைக்கிறீர்கள் ...😒

Fayasahameds
Автор

Eshwari rocked 💥
Visalakshi shocked 😱

mohammednishal
Автор

ரியலா நடிக்கிறேன்னு சொல்லிட்டு ஒரு மனுஷன் கத்தி கத்தி போய் விட்டார் இப்ப இருக்கிறவங்க எல்லாம் பண்றது பார்த்தால் நமக்கு நெஞ்சு வலி வரும் போல💔💯

Kannagiyininiyagaanam
Автор

தாரா சொல்ற மாதிரி வெளிய போயிடுங்க 👍👍அப்போதான் விசாலாட்சி, கதிற்கு பெண்களோட அருமை தெரியும் 😡😡😡

mubarakmm
Автор

நல்லா இருந்த சீரியல் ஒரே ஒரு ஆர்ட்டிஸ்ட் இல்லை என்ற உடன் அருவெறுப்பாக இருக்கிறது தற்போது கடக்கும் கதை.

subashinil.g.
Автор

பாக்குற namakay heart attack வந்துரும் போல pls ஜாலி யா story எடுங்க டைரக்டர் சார், முடில bp ekuruthu

Muthukarthi-hw