MAZHAI PIDIKATHA MANITHAN Review - Vijay antony - Tamil Talkies

preview_player
Показать описание
Free Mobile Screen Replacement - Discounts for HDFC Cards
Рекомендации по теме
Комментарии
Автор

10 Crores Worth of Gifts - Free Mobile Screen Replacement - Discounts for HDFC Cards

TamilTalkies
Автор

Climax Scene Gubeer moment"
VJ Antony advising villain
Villain: Ivan advice ku namma poison kudichudalaam
Villain Drinks Poison
VJ Antony: Adhula naan poison kalakala...
and VJ Anotny continues advising...
Villain (Mind Voice): Aiyo kolraaney! 😂

prasoonkumar
Автор

யாரெல்லாம் இந்தியன் 2 படத்தை இயக்கியது அதிதி சங்கர் என நினைக்கிறீர்கள் 😅😅

f.r.jazaalmohammed
Автор

Vijay Antony be like my cinema carrier total damage 😂

Ramanathan
Автор

யாரெல்லாம் ஆண்டி இந்தியன் என்னும் காவியத்தை இன்னும் பார்க்காதவர்கள்🙋‍♂️👌👏

Aswin
Автор

ஒருமுறை கூட தியேட்டருக்கு போகவிடாமல் என் காசை மிச்சப்படுத்தும் தானே தலைவன் ப்ளூ சட்டை மாறன் அவர்களின் சார்பாக வாழ்த்துக்கள்...

mohammedraffi
Автор

Padathukku promotion kuduppan
Padam release anadhuku apram adhaye roast pannuvan 😂

Datchi-dxle
Автор

2:51 Sec Vijay Antony Sambavam Starting 😂😂😂

AathiramSri
Автор

Notification வந்தவுடனேயே இண்டைக்கு vijay Antonyக்கு சம்பவம் தான் என்று நினைத்தோர்

TharsananThars
Автор

யாரெல்லாம் கங்குவாவும் முரட்டு அடி வாங்கும் என்று நினைக்கிறீர்கள்😂

PCOPLOGANATHAN
Автор

குத்தூசி கோவிந்தன் படம் பார்க்காதவர்கள் ஒரு Like போட்டு போங்கப்பா😅😊

paulraj
Автор

Maran vs vijay antony never ending love story😂😂

madhunandhu
Автор

தெய்வமே.. கடைசி ரெண்டு நிமிடங்கள் உமது வாக்கு தெய்வ வாக்கு.. தெய்வமே.

jeynthraakutty
Автор

ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது, ஆனால் விமர்சனம் கட்டமைப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும், அழிப்பது அல்ல. விஜய் ஆண்டனி பல்துறை கலைஞர், பாடல் இலக்கியத்திலிருந்து நடிப்பு, இயக்கம், எடிட்டிங் போன்றவற்றில் வெற்றிகரமாக மாறியுள்ளார். அவரது படைப்புகளில் நீங்கள் தொடர்ச்சியாக அளிக்கும் எதிர்மறையான கருத்துகள் உங்களை மாபெரும் பார்வைகளைப் பெற முயற்சி செய்கிறீர்கள் போல் தெரிகிறது. உங்களுக்குத் தங்கள் கருத்தை பகிர உரிமை இருக்கலாம், ஆனால் உங்கள் விமர்சனங்கள் சமனிலானதாகவும், முழு குழுவின் முயற்சி மற்றும் கடின உழைப்பை அறிமுகப்படுத்தக் கூடியதாகவும் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும். நான் இந்தப்படத்தை விஜய் ஆண்டனிக்காகவே பார்த்தேன், அவருடைய தொழில்முறைக்கு அவர் காட்டும் அர்ப்பணிப்பு தெளிவாகவே தெரிகிறது. இத்தகைய எதிர்மறை கருத்துக்களால் அவர் விரக்தியடையாமல், தன்னுடைய பணியில் கவனம் செலுத்தி தொடர்ந்து சிறப்பிக்க வேண்டும் என்று நம்புகிறேன்.

Mirrormeetskhavi
Автор

பேட்டரி saving இருப்பது போல, MONY SAVER இந்த BLUE சட்டை மாறன், நிறைய THEATERS போகி MONY WASTE பண்ணாம பார்த்து கொள்கிறார்கள், உங்கள் பணி 👍

arunma-tjef
Автор

மழை பிடிக்காத மனிதனை எனக்கு பிடிக்கவில்லை 😢 படத்தில் ஒண்ணுமே இல்லை, டைம் வேஸ்ட் 👎

jerryshanelee
Автор

Bluesattai: Movies ey pidikada manithan

rubeshs
Автор

யோ ப்ளூ சட்டை என்னய்யா இது "மழை பிடிக்காத மனிதன்" படத்தின் கதையை சொல்ல சொன்ன தல நடிச்ச "பரமசிவம்" படத்தோட கதை சொல்லிட்டு இருக்க 😃😃😃

Tamizh-wmdo
Автор

4:41 the black screen always get me as he continues his rant😆

GreenLightningMcQueen
Автор

தனி மனித தாக்குதல் தவறானது. இது படத்தின் விமர்சனம் என்று சொல்லி வன்மத்தை கக்க கூடாது...!

sp_the_coach
join shbcf.ru