Kajol Songs | Poo Pookum Oosai Song | Minsara Kanavu Tamil Movie | Video Songs 4K | A R Rahman

preview_player
Показать описание
Kajol Songs, Poo Pookum Oosai Song from Minsara Kanavu Tamil Movie, Video Songs 4K. Minasara Kanavu Movie ft. Arvind Swamy, Prabhu Deva and Kajol in the lead roles. Music by A R Rahman, directed by Rajiv Menon and produced by AVM Productions.

Song: Poo Pookum Oosai
Singers: Sujatha, Malaysia Vasudevan
Lyricist: Vairamuthu

Click here to watch:

Enjoy & stay connected with us for more latest Telugu trailers!
Рекомендации по теме
Комментарии
Автор

വൈരമുത്തുവിൻ്റെ വരികൾ...
ഏ.ആർ. റഹ്മാൻ
സുജാതയുടെ ആലാപനം...
കജോളിൻ്റെ സ്ക്രീൻ പൂ...പൂക്കും

brayanjacobjose
Автор

Wat a combo Sujatha - ARR after Netru illatha matram 🔥❤️

mylordshiva
Автор

இந்த கால கட்டத்தில் உள்ள புரியாத பாடல்கள் அனைத்திற்கும் எமது 90's கிட்ஸ் இந்த பூபூக்கும் பாடல் சமர்ப்பணம் 🙏🏻❤️❤️

manitala
Автор

சுஜாதா அம்மா voice எனக்கு எப்போமே ரொம்ப பிடிக்கும் 👍👍😊😊😊

iyyappaniyyappan
Автор

2060 ல் இந்த பாடலை கேட்பவர் எத்தனை பேர்😂😂

RameshRamesh-lywo
Автор

പഴകുന്തോറും വീര്യം കൂടും... എന്നു പറയുന്നത് എത്ര സത്യമാണ്...nostu..

jinoshmattekatt
Автор

Kajol mamkku sujatha mamoda voice maching ayirkk❤️❤️❤️❤️

jerinjacob
Автор

பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ
பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
காலோடு சலங்கை பூட்டி
கரையெல்லாம் வீணை மீட்டி
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே
பூமி ஒரு வீணை
இதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லாம்
அட சரிகமபதநிசரி....

(பூப்பூக்கும் ஓசை)

கண்தூங்கும் நேரத்தில்
மௌளனத்தின் ஜாமத்தில்
கடிகாரச் சத்தம் சங்கீதம்
கண்காணா தூரத்தில்
சுதிசேரும் தாளத்தில்
ரயில் போகும் ஓசை சங்கீதம்
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை... (இசை)
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை
சந்தோஷ சங்கீதம்
தாலாட்டும் அன்னைக்கெல்லாம்
தங்கள் பிள்ளை மார்பை முட்டி
பாலுண்ணும் சத்தம் சங்கீதம்

குழு:
ஹில்கோரே ஹில்கோரே
ஹில்கோரே ஹில்கோரே
மங்கலாரே பங்கலாரே
கொரே கொரே பைய்யா
ஹில்கோரே ஹில்கோரே
ஹில்கோரே ஹில்கோரே
ஜங்கலாரே ஜங்கலாரே
தூமீராதே தைய்யா

(பூப்பூக்கும் ஓசை)

சிட்சிட்டுக் குருவிகளும்
சில்லென்று நீராடி
சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம்...
கரைகொண்ட பாறைமேல்
கடல் பொங்க அலைவந்து
கைதட்டும் ஓசை சங்கீதம்
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை... (இசை)
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை
சிங்கார சங்கீதம்....
முத்தாடும் நீரின் மேலே
தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
தவளைக்கள் ஓசை சங்கீதம்

குழு:
ஹில்கோரே ஹில்கோரே
ஹில்கோரே ஹில்கோரே
மங்கலாரே பங்கலாரே
ஜோரி ஜோரி பைய்யா
ஹில்கோரே ஹில்கோரே
ஹில்கோரே ஹில்கோரே
ஜங்கலாரே ஜங்கலாரே
தூமீராதே தைய்யா

(பூப்பூக்கும் ஓசை)

பெண்:
ஹில்கோரே ஏஏஏஏ
ஹில்கோரே ஏஏஏஏ

kirubawilson
Автор

நவீன இசையின் உச்சக்கட்டம் ஏனோ 90களிலே அரங்கேற்றி முடிந்து விட்டது.

தற்போது இசைக்கப்படுவதெல்லாம் ஏனோ கொசுறாகவே கருதப்படுகிறது!

kadhambnkailash
Автор

Sure that sujatha mam deserve a national award for this its

vipinvkrishnankutty
Автор

கண் தூங்கும் நேரத்தில்
மெளனத்தின் ஜாமத்தில்
கடிகாரச் சத்தம் சங்கீதம்....
கண்காணா தூரத்தில்
சுதி சேரும் தாளத்தில்
இரயில் போகும் ஓசை சங்கீதம்.❤

CherryBlossom_Raash
Автор

நான் தினமும் கேட்கும் பாடல்களில் ஒன்று...சுஜாதா அம்மா வாய்ஸ் சூப்பர் 👌👌

guru
Автор

இந்த பாடலை2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்... ???😍😍😍

nordictamizhan
Автор

பசி கொண்ட நேரம் தாழிக்கும் ஓசை அருமையான எதார்த்த வரிகள் வைரமுத்து அவர்களே

balavillageallrounder
Автор

பூமி ஒரு வீணை...அதை
காற்றின் கைகள் மீட்டுது
அருமையான உருவகம்....
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கவிஞர் இனியன்
மயிலாடுதுறை

pitchaimani
Автор

The song is one of THE best Indian songs I've ever listened to. The visuals, the beautiful sceneries and the cinematography are wonderful and they all somehow match togther. This song is a true classic!

azrielaugustine
Автор

90s kids..nostalgia song... We want our old years and memories back.. where youtube was not there. Aftr coming from the school, waiting for the songs on TV.. was different level feels... What an era...

vikasrbhat
Автор

கவிப்பேரரசு வைரமுத்துவின்
நாட்படு தேறல் பாட்டு தமிழை
மீட்டெடுக்கும்
இசை தொடர் ஏப்ரல் 18 (18.04.2021) முதல்
கலைஞர் தொலைக்காட்சியில் நாட்படு தேறல்

kannanr
Автор

appreciate kajol for the perfect dub n sync which nowadays north south heroines failed to do perfectly. that's real dedication .. i really thought during childhood that kajol is tamilian

yotu
Автор

I had an outfit, very similar to the one Kajol wears in 4:09. I was 7 or 8 and always imagined I myself in the mountains while dancing around at home in those lime green denims. Good times. :)

gayatrim