meenu kutti illa na pattu.....🥰

preview_player
Показать описание
#pattu#indian ring neck# green parrot# bird#pet#baby parrot#
Рекомендации по теме
Комментарии
Автор

தமிழ் யார் பேசினாலும் அழகு தான் ❤ சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை பட்டு வாய்ஸ் சூப்பர் 👍

SafiyyaSafi-de
Автор

ஓ பட்டுவா நீங்க பட்டுமா நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க🤭🤭😘😘

nishwanthk
Автор

😮 first time I'm watching parrot speaking well ❤

keerthu_creates
Автор

கிளி எவ்ளோ அழகா இருக்கு 😇😇😇😇என் பட்டு குட்டி 😇😇😇😇

jenifer-hhiu
Автор

அனைத்து உயிரினங்களுக்கு பேசும் வல்லமை தா இறைவா....

adhibanmanirathnam
Автор

இரண்டு கிளிப்பிள்ளைகளின் கொஞ்சும் மொழியும் அழகு...

kannanmarimuthu
Автор

அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை செல்லம் கொஞ்சும் அழகு கிளி

maheswaranmanivel
Автор

பார்க்க கேட்க மிக இனிமையாக உள்ளது... ஆனால் இவள் அவளோட இனத்தோட இருந்தால்தான் சுதந்திரமாக... சந்தோஷமாக வாழ்வாள்....❤

SimpleHomeRecipes
Автор

Achoo kolantha semma cute and semma smart 😻❤️❤️😘😘😘❤️😻❤️😘😘😘😘😘😘😘 papa oda siripu paren pattu kuttyma 😻❤️😘😘😘😘😘

kaushicka
Автор

Pattu kutty 😂😂😂😂nalla pesuranga onga pattu❤❤❤so cute

Karan.E
Автор

Enga vitlaum intha parava iruthuchi ana athu ippo illa yeradhuduchi ana unmayave athida name pattu tha itha pakumpothu ye pattu ma nenapu vanthuduchi miss you 😢pattu ma. 💔 Akka kitta vanthudu ma ....miss you pattu 😖😭😭

mathivananmathivanan
Автор

பத்து தடவைக்கு மேல் இந்த வீடியோவை பார்த்து விட்டேன் ஒரு கிளி இன்னொரு கிளியிடம் பேசுகின்றது 👌👌

ChellapandiyanChellapand-wgnd
Автор

பட்டு குட்டி ரொம்ப அழகா பேசுர தங்கம்❤❤❤

jashwinb
Автор

கேட்பது சிறகுஇல்லாத கிளி பதில் சொல்வது சிறகு❤😅 உள்ள கிளி

VelMuruganK
Автор

Pattu kutty neenga Romba alagha irukinga

abrahamruby
Автор

பட்டு‌வா‌‌ இருந்தாலும் சரி மீனுக்குட்டியா இருந்தாலும் சரி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க 😘😘😘😘😘

cseroshinir
Автор

Akka super akka romba amazing a irunthuthu. Super da pattu❤❤❤ romba azhaga erunthuthu

Milanmindvlogs
Автор

So cute❤❤❤... Pattu vum neengalum eppavum happy ya irunga😍❤

luckyshorts
Автор

Alagu 🦜 parrot voice speaking super...

anitham
Автор

Semma alazha iruku pattu chlm❤️❤️❤️❤️🤗🤗

sekarm