Thillana Mohanambal Nadaswaram Scene | Sivaji Plays Nadaswaram | Padmini | Tamil Hit Movie

preview_player
Показать описание
Nagumomu Ganaleni on Nadaswaram Scene from Tamil Hit Movie Thilana Mohanambal. The Graceful dance of actress Padmini and Nadigar Thilagam Sivagi are loved by generations in this Song. Thilanamohanambal Tamil Movie ft. Sivaji Ganesan and Padimini in the Lead role. Directed by AP Nagarajan

Cast: Sivaji Ganesan, Padmini
Director: AP Nagarajan
Music : KV Mahadevan

For more updates,

Рекомендации по теме
Комментарии
Автор

இந்த நாதஸ்வர இசை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.கண்ணைமூடி கேட்பேன்.ரசிப்பேன்.அருமை அருமை அருமை அருமை

nagalakshmiv
Автор

அனைத்து நல்ல வித நிகழ்ச்சிகளில் முதலில் இந்த பாட்டு ஒலித்தபிறகு தான் மற்ற பாட்டு ஒலிக்கும்❤️❤️❤️

rajmohan
Автор

காலத்தால் அழியாத நாதஸ்வரம் இசை.. அனைத்து மங்கலங்களும் தரவல்லது இந்த இசை.. வாழ்க திரு ஏபி நாகராஜன் அவர்கள்

MaharajanBABED
Автор

அற்புதமான கலை படைப்பு சக கலைஞர்களை சைகையாலேயே வரவேற்பது ம் ரசிப்பதும் அதனை காட்சிப்படுத்திய விதமும் அருமையோ அருமை இப்படி ஒரு காட்சி இனி வரப் போவதுமில்லை காணப் போவதும் இல்லை ஏனென்றால் அற்புதம் என்பது ஒரு முறை மட்டுமே

jpnarean
Автор

இந்த ஒரு திரைப்படத்தில் திரையிலும் திரைக்குப்பின்னாலும் அனைவரும் ஜாம்பவான்கள். அனைவரிலும் சூப்பர் சூப்பர் ஜாம்பவான் நடிகர் திலகம்.

kumaravel.m.engineervaluer
Автор

எனக்கு எப்போதெல்லாம் மன அமைதி கிடைக்கவில்லையோ அப்போ எல்லாம் இந்த நாதஸ்வர இசை
கேட்டு ஒரு நிமிடம் கண்மூடி ரசிப்பேன்

AjithKumar-bigp
Автор

இந்தப்பாடலையோ, படத்தையோ எத்தனை முறை கேட்டாலும், பாா்த்தாலும் எனக்துச் சலிப்புத் தட்டியதேயில்லை. மறக்க முடியாத காவியம்.

essaar
Автор

ஆகா... இன்ப தேன் வந்து பாயுது என் காதுகளில்... என்ன இன்பம்.. மெய் மறந்து கேட்கும் இசை...

vasudevan
Автор

இலங்கையில் இனிய நாதஸ்வர இசை.அருமை அருமை. வித்வான் அத்தனை சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்

lakshmisrinivasan
Автор

1969லிருந்து2003வரை எங்க தாரமங்கலம் வெங்கடேசா தியேட்டரில் இதுதான் ஒவ்வொரு காட்சிதுவக்கபாடல்...

panneerselvam
Автор

நாதஸ்வரம் மிருதங்கம
புல்லாங்குழல் கரகாட்டம் கிடார் எல்லாம் இசைக் கருவிக்கெல்லாம் உயிர் கொடுத்த தெய்வப்பிறவி

pchandiran
Автор

நான் சின்ன வயதில் கேட்ட மேளம் இன்றும் ஒலித்து கொண்டுதான் இருக்கின்றது எனது மைக்கெட் நான் போடும் முதல் மேளம் திருவருள் ஆடியோஸ் 40 வது ஆண்டு விழா தென்காசி

ThirumalaiM-quzg
Автор

என்றும் அழியாத இனிய நாதஸ்வர இசை... அருமை அருமை அருமை சூப்பர்

m.veerapathrianpathiran
Автор

என் மனதை கவர்ந்த மேல கட்சேரி இது மட்டும் தா 👌🏻👍🏻👏🏻🖤😍

TamilTNJaiTamil-lvob
Автор

எப்போதும் எந்த காலத்திலும் காதுகளில் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்

jothikumar
Автор

கல்யாண வீட்டில் இந்த இசை இல்லாமல் இருக்காது காலத்தால் அழியாத காவியம்

AnandBabu-tmee
Автор

இந்த பாடல் காட்சியில் எல்லோரும் சிவாஜி கணேசனும் பத்மினி அம்மாவையும் பாராட்டுகிறார்கள் ஆனால் யாராவது ஒருத்தர் அந்த மிருதங்கத்தை வாசிக்கும்
ஐயா நடிப்பை பாருங்கள் தெரியும் உடன் வாசிக்கும் ஏ எம் ராஜன் அவரும் அருமை

தமிழ்-யட
Автор

நடிப்பு சக்கரவர்த்தியால் பெருமை பெற்றனர் நாதஸ்வர தவிள் கலைஞர்கள்

kurinjithaalam
Автор

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் தெரிந்த
ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய
படம் தில்லானா மோகனாம்பாள்.
படத்தில் பணிபுரிந்த அனைவரையும்
வணங்கி மகிழ்வோம்.

karthinathan
Автор

When Sivaji touches any music instrument . Like a natural

That’s his innate qualities

JimmyDoggy-bc