How to get fair skin fast....? - GG Hospital - Dr Kamala Selvaraj

preview_player
Показать описание
GG HOSPITAL
NUNGAMBAKKAM,CHENNAI.
044 - 2827 2675
+91- 99622 29940
Every women has the right to attain
motherhood, and we at GG belive in their
dreams by providing exceptional healthcare
solutions to all their needs. Our team of
highly skilled and experienced doctors
along with a compassionate support staff
see them through with care, safety,
excellence and integrity.
Рекомендации по теме
Комментарии
Автор

கருப்பாக இருக்கும் பெண்களுக்கு மட்டும் தான் தெரியும் அவர்கள் உணர்ச்சிகள் என்ன என்று. அம்மா பதிவில் எந்த தவறும் இல்லை

mathivathani
Автор

உண்மை உண்மை அம்மா சொல்லுவது போல செய்தால் நிச்சயம் முகம் அழகாக இருக்கும்.💃

shanthiuma
Автор

சிவப்பான கலரை முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் போதும், அதைப் பற்றி பேசும் போதுதான் கருப்பு என்பது ஒரு குறையாக தெரிகிறது 🤔

endruminidhu
Автор

கருப்பும்‌ ஓர்‌ அழகு
கருப்பை கண்டால் ஏன் வெறுக்குறீர்கள்....

Jee-ur
Автор

இதன் தொடக்கத்தில் வரும் இசை மிகவும் அழகாகவும் மனதை உருகுவதாகவும் இருக்கிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

visvanathank
Автор

Jemini ganeshan appava paatha maariye iruku mam love u soo much ❣️

sharmilas
Автор

வேண்டாம் கருப்பு தான் எனக்கு 🤗

பிடிச்ச கலர் எங்கள் இசைஞானி😍

இசைப்பிரியை-மத
Автор

எனக்கு புரியவில்லை. எதுக்கு சிகப்பாகனும்.

கருப்பு தான் அழகு.

சிகப்பாக இருப்பவர்கள் நோய் பிடித்தவர்கள்.

யார் உடம்பில் மெலனோசில் கம்மியாக உள்ளதோ அவர்கள் தான் சிகப்பாக இருப்பார்கள்.
அது ஒரு நோய்.

நிறம் முக்கியமல்ல. அழகல்ல.

சுயநலம் இல்லாத, அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத மனது தான் அழகு.
அது போதும்.

TheOwnerOfTUG
Автор

Karuppu sigappu enna all are god's people good behaviour is important in our life colour is not a matter

kalaiselvikalaiselvi
Автор

கருப்பாக இருக்கும் பெண்கள் மனதளவில் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பக்கத்தில் இருந்து பார்த்தவள் நான்.. உங்கள் பதில் அவர்களுக்கு உதவியாக இருக்கும்

vijianu
Автор

Good Day ( Madam)Dr. Kamala. You have given a very good explanation on how to take care of the skin. Indians normally have very good skin, whether it is fair, brown or black. Many young girls are bleaching their skins, without knowing the after effects of it, later on in their lives. Your have given tips on natural remedy. Hope our young generation would follow wisely. I am brown like my very handsome dad and my sister is fair like my very fair and beautiful mum. Both my sibling and I have taken both our parents features. I never bothered about my brown skin, even though my mum did. You had a hell of a fair and handsome father and very pretty fair mother. You have their colour and features, come on doctor, you could not have been a dark girl to be be called or teased as darky. Anyway that was very sweet of you, to give such confidence to those who sought your advise. May God bless you for your kindness. All the best. With lots of love.😍🙏

nuraishah
Автор

Amma ungala pakumpothee positive vibes varuthu

revathirevathi
Автор

Facial unwanted hair growth treatment solluga mam please

yugibharathiyugibharathi
Автор

Vanakkam Dr. Amma. Thank you so much ma. Gave us a good priceless but very useful tips ma. Take care of your health ma. Mainly your throat.

RosemaryAmal
Автор

Mam thank you for your video neraya vidiola fakka news pottu irukkanga idhanala en face romba effect aiduchi

purusothamanpurusothaman
Автор

Amma nengal migavum coller dhaney azhagu ❤❤

_bts_v
Автор

அம்மா மிகவும் மிகவும் அருமை அம்மா சூப்பர்

AstroTv
Автор

இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை அம்மா சூப்பர்

sudhasriram
Автор

Hello amma
Happy morning
How are you i am fine
I feel to see and hear your voice
Advance Valentine's day wishes
I love myself and you
I beg your preety love
இந்த உலகத்தில் எல்லாருமே நல்லவங்களாகவும் அன்பானவர்களாகவும் இருந்தால் எவ்வளவு நல்லா
I love you lovable amma
❤💚💙💛🧡💜🖤💝❣💓💟💘

vijayalakshmifromthiruvann
Автор

Thanks ma'am.30 days la bridal, Skin acre routine sollunga ma'am

aishwaryag