Meyyana Inbam Official Video Song | Easan

preview_player
Показать описание
Meyyana Inbam Official Video Song | Easan

Movie: Easan
Starcast: Samuthrakani, Vaibhav, Abhinaya & Aparna
Director: M.Sasikumar
Composer: James Vasanthan
Singer: Sukhwinder Singh, Benny Dayal, Sunandan
Lyricist: Na Muthukumar
Producer: M.Sasikumar
Banner: Company Productions
Label: Think Music

For All Latest Updates :
Рекомендации по теме
Комментарии
Автор

ஒரு மேல் நாட்டு இசை பாடலுக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காமல் பாடல் எழுதிய நா. முத்துக்குமார் தமிழ் மொழி சிறப்பு....

randyraam
Автор

அர்த்தமே புறியாமா ஆயிரம் முறை ரசிச்சு ரசிச்சு கேட்ட பாட்டுல இதுவும் ஒண்ணு... இசைக்காகவே இந்த பாட்டுக்குள்ள மூழ்கி கிடந்திருக்கேன்...🖤 இன்னமும்❤

rithenihilist
Автор

இந்த பாடலின் வரிகளை எப்படி எழுதி இருப்பார் நா.முத்து குமார் ஐயா உங்களை இரு கரம் தூக்கி வணங்குகிறேன் 🙏 நான் மது அருந்துபவன் தான் மது பிரியர் அல்ல மாதம் ஒரு முறை மது அருந்துவேன் இந்த பாடலை தொடர்ந்து கேட்டு ரசிப்பேன்..

nelsannelsan
Автор

Na Muthukumar Legend இவர் எழுதிய பாடல் அனைத்தும் நன்றாக இருக்கும்

sarathybarathy
Автор

இந்த மாதிரி party-கு லாம் போகவேணாம் இந்த song கேட்டாலே போதும் பார்ட்டிக்கு போன சந்தோசம் கிடைக்குது ♥

aravinth
Автор

சில குழப்பமான மனநிலையில் இந்த பாடலை கேட்டு ரசித்த பாடல்....
இன்று வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களுடன் 🎼🎼🎼 இந்த பாடலுடன் 🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🥃🍷🍾🥂🍻🍺🍸🍹 அடடடடடடா சொர்க்கம்

cholapandiyanchandrasekar
Автор

പണ്ട് ഈ പാട്ട് അടുത്തുള്ള വീട്ടിലെ ഹോം തീയേറ്ററിൽ കേട്ടപ്പോൾതൊട്ടു ഇഷ്ടപെട്ട് മനസ്സിൽ കയറിയത. വേറെ ലെവൽ പാട്ട്. ഒത്തിരി കേൾക്കാൻ പറ്റിയിട്ടില്ല. ഈശ്വർ 2010. എത്ര കേട്ടാലും മതി വരില്ല. യുവത്വത്തിന്റെ ആഘോഷം...

ABINSIBY
Автор

Ni8 travelling la intha song ketta semma feel...😍😍😍

Bala.M
Автор

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து நிலைகளுக்கும் பாடல் எழுதும் திறமை நா முத்துக்குமார் அவர்களிடம் மட்டுமே உள்ளது ஒரு சிறந்த கலைஞரை இழந்து விட்டோம்😭😭😭😭We miss you Sir 😭😭😭😭😭

joelimmanuel
Автор

One of the most underrated party songs ever.. James Vasanthan killed it. 🔥

nikhilbharadwaj
Автор

ഇന്ന് യുവാക്കളുടെ ഇടയിൽ ഈ പാട്ടില്ലാത്ത അഘോഷം ഇല്ലാ കാരണം കൂട്ടുകാരില്ലാത്ത ജീവിതത്തിൽ ന്ത്‌ ആഘോഷം നന്പൻ ഉയിർ 😍this song now is trending on kerala😍👍🏻

a_biya__
Автор

DJ nu poyitta intha song illama vara mudiyathu❤🔥🤟 College Trip moment's🤗💓 what a song and lyrics🤩✌ all tym favorite song🔥❤

parthibhanparthii
Автор

என்றாலும் கோடி இரவு எதிரில் உள்ளதே நண்பனே நண்பனே..
நா.முத்துகுமார்😍

prasannasrinivasan
Автор

ஹேய் ஹேய் ஹோயேய்...
ஹேய் ஹேய் ஹோயேய்...
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ...
ஹேய் ஹேய் ஹோயேய்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

இந்த இரவுதான் போகுதே போகுதே
இழுத்துகட்ட கயிறு கொண்டு வா நண்பனே நண்பனே

இங்கேதான் சொர்க்கம் நரகம் ரெண்டும் உள்ளதே

ஆந்தை போலதான் இரவிலே இரவிலே
கண்ணிரண்டை திறந்து வைக்கலாம் நண்பனே நண்பனே

இங்கேதான் இன்பம் துன்பம் ரெண்டும் உள்ளதே

என்றென்றும் பகலிலே
ஏதேதோ வழியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யான வாழ்விலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே

என்றென்றும் மனதிலே
ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே

ஹேய் ஹேய் ஹோயேய்

இந்த இரவுதான் பிடிக்குதே பிடிக்குதே
அர்த்த ஜாமம் அர்த்தம் உள்ளது நண்பனே நண்பனே

இங்கேதான் சத்தம் அமைதி ரெண்டும் உள்ளதே

இன்னும் இன்பம்தான் இருக்குதே இருக்குதே
ஒற்றை இரவில் யாவும் தீருமோ நண்பனே நண்பனே
என்றாலும் கோடி இரவு எதிரில் உள்ளதே

என்றென்றும் பகலிலே ஏதேதோ வழியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யான வாழ்விலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே

ஹேய் ஹேய் ஹோயேய்ய்

என்றென்றும் மனதிலே
ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே

ஹேய் ஹெயஹெய் ஹேய்ய்

என்றென்றும் பகலிலே ஏதேதோ வழியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யான வாழ்விலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே

என்றென்றும் மனதிலே
ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி
கொன்று போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே
இன்பம் இந்த போதையாலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே

establishmentsection
Автор

ஒரு ஆங்கில வார்த்தை கூட இல்லை இந்த பாடலில் நா. முத்துக்குமார் சார் மட்டும் தான் இப்படி பாடல் எல்லாம் கூடுக்க முடி யும் ✌️

vm....
Автор

Pakka Tamil lyrics for a club song... Not even a single English word but still brilliant for a club song... Hats off to Na. Muthukumar

narayanan
Автор

Music director kku lyf time settlement Enna music da💕

prashanth_
Автор

Rest in peace N.A muthukumar sir...your song still alive in our heart

dinez
Автор

Music director james vasanthan vera level music 🕺🥂🍻🍺🍻🍺🥃

AjayKumar-hmqc
Автор

ഈ പാട്ടെങ്ങാനും കോളേജിൽ നിന്നും ടൂർ പോകുമ്പോൾ ബസിൽ ഇട്ടാലുള്ള അവസ്ഥ... 🔥
യുവത്വത്തിന്റെ ആഘോഷം..

ABINSIBY