Easy leaf Art Tribute to Captain Vijayakanth 🌿 #shorts #vijayakanth #leafartist

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

என் இதயத்தில் குடியிருக்கும் எங்கள் கேப்டன் என்றும் நினைவில்

Bakkiyam-of
Автор

ஒரு தடவை தானா லைக் பண்ண முடியும், ஆயிரம் தடவை லைக் பண்ண வேண்டும் போல் உள்ளது😢😢 I love you கப்டன் 🥰🥰

Leneesan-nedt
Автор

உங்கள் கலைக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை😮😮

anithaanitha
Автор

கேப்டன் மண்ணை விட்டு மறைந்தாலும் நம்மை விட்டு பிரயவில்லை🙏🙏 வாழ்த்துக்கள் தோழி 🤝🤝🤝

rajkumarm
Автор

மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதை விட்டு மறையாத கேப்டன் அவர்களின் உருவத்தை அரச இலையில் அரசரை வரைந்த தாய்க்கு தலை வணங்குகிறேன் 🙏🙏❤❤❤

missuakkamegala
Автор

பேஷ்.. பேஷ்..!

கேப்டனின் ஆசியுடன் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்..!!!

srinivasanvasudevan
Автор

பாப்பா உன் திறமைக்கு கோடி வாழ்த்துக்கள் சொல்லும். விவசாயி நான் கணேஷ் திண்டுக்கல்

Ganesh-wqmr
Автор

ரொம்ப நல்லா இருக்கு உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியல ரொம்ப கிரேட் டூ கிரியேட் உடம்பே சிலுக்குது

MythiliVenkatasamy
Автор

உங்கள் திறமைக்கு என்னுடைய பாராட்டுக்கள்

moorthik
Автор

தமிழ்நாடு தவற விட்ட ஒரு தலைவன், திரையுலகம் மறந்து போன ஒரு தலை சிறந்த நடிகர்.. நமது கேப்டன்😢😢

Giramttumanvaasam
Автор

Thank you கேப்டன் முகத்தை வரைந்தது மிகவும் நல்லா இருந்தது ❤❤❤

BSrimuruganSHE
Автор

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்கள் இதயத்தில் இருப்பீர்கள் கேப்டன்😢😢😢😢🙏🙏🙏🙏🙏

udayan
Автор

இவர் இருக்கும்வரை இவரின் உண்ணதம் தெரியல
இவரின் உண்ணதம் நமக்கு தெரிந்தபிறகு இவர் உயிருடன் இல்லை என்றும் கேப்டன்😢😢😢😢😢😢

ManiMani-lyz
Автор

சூப்பர் கேப்டனின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு. வாழ்த்துக்கள்

kalakkandis
Автор

I'm speechless.. love frm Malaysia, miss u Captain

Vethavelu-nmvd
Автор

எல்லோர் மனதிலும் இருக்கும் தெய்வம் எங்கள் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவரகள புகழ் வாழ்க வாழ்த்துக்கள் ❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

padmanabanv
Автор

💯எப்பவும் போல எல்லாரும் நெஞ்சத்தில் ஒரு நீங்க இடத்தில் இருக்கின்றார் ❤உங்கள் இந்த ஓவியத்தை வரைந்துக்கு நன்றி

VadiValu-oppw
Автор

உங்கள் திறமைக்கு என்னுடைய பாராட்டுக்கள் 👏💐

tamilms
Автор

அரசமர இலையில் தெய்வமாக கேப்டன். குழந்தை கண்ணனைதெய்வமாக பார்த்தது.இன்று அதே குழந்தை மனதுடைய கேப்டன்.❤❤❤❤❤

Viji-cipr
Автор

Appadiya vandhar Vera level yaralayu mudiyadhu

shanthi