ECHOLALIA CURE IN TAMIL |SPEECH THERAPY FOR AUTISTIC TODDLERS WITH ECHOLALIA|

preview_player
Показать описание
Online Consultation and online Therapy sessions available.
contact- +91 7402671368 #speechtherapytamil #speechtherapyathome #aba #autism #childdevelopment #languagedevelopment #onlinespeechtherapy #parenting #speechdelayjourney #teletherapy #echolalia #echolaliaintamil
Рекомендации по теме
Комментарии
Автор

You're such a pure soul . I have an autistic child. I have seen so many videos to improve my child. But to be frank only your videos are helping me. I feel so encouraged after seeing your videos. And thank God i can see the changes in my son. I wish you all success . Pls upload lots of videos.🙏🙏🙏

jgma
Автор

நீங்கள் எங்களுக்கு ஒரு தெய்வம், உங்களால் என் பிள்ளைக்கு நல்ல பெயரும் புகழும், மூன்று வயதின் பின் கதைக்க ஆரம்பித்த என் மகன் இன்று எல்லோரும் புகழும் அளவுக்கு வளர்ந்து வருகிறான், இப்போது அவனுக்கு 5வயது.விடா முயற்சி வெற்றி தரும், சோர்ந்து விட கூடாது.உங்களின் ஆலோசனைகள் மூலம் தன்னம்பிக்கை வளர்த்து, பல வலிகள், மனச்சோர்வு.... முடியும் என்று கஷ்டப்பட்டேன், நன்றி அம்மா, நீங்கள் நீண்ட காலம் உங்கள் குடும்பத்துடன் வாழ வேண்டும்.உங்களை என்றோ ஒரு நாள் சந்திப்போம்.

selvivimal
Автор

Comfort words u given to me.thank you so much mam.u are giving energy to us

Rafaelzechariah
Автор

Thanks for the clear explanation with examples mam.... Now i have a positive approach about Echolalia mam🙏🏼

ajanthabalaji
Автор

My son doing echolalia. But now gradually stops it. He answer the qns well. Sometimes he does echolalia.

jo-vdwd
Автор

கேள்வி கேட்கும் பழக்கம் வர என்ன செய்யணும் mam.... எதையாவது அவனுக்கு தெரியாத ஒரு பொருள காட்டி..., இது என்ன னு கேட்டா, அர்த்தமில்லாத வார்த்தையை பதிலா சொல்றான்.. இல்ல நீ கேளு அம்மா சொல்லி தாரேன் னு சொன்னா கேட்க மட்டிக்குறான்..இந்த பழக்கத்தை எப்படி தூண்டலாம் mam... நான் நிறைய முறை இதை கேள்வி கேட்டுருக்கேன்... Please mam ரிப்ளை பண்ணுங்க... 🙏

SelvaRam
Автор

Echolalia vantha autism nu soluvangala mam... GLP link kudunga mam....

r.malathymalathy
Автор

Mam, Naan, Nee, Enaku, unaku athu epdi soli tharathu. Please post a video about this mam.

I'm so thankful you were born

marykavitha
Автор

Mam enga child ecololia pannama yes or no type la answer pannuran.wors nanga solli kudutha thirubi immedation pannuran.avanuku mild a.s.d than.ana avanudaiya speech development eppadi irruku mam.intha typeiayum a.s.d kids language development pannikuvangala mam pls reply 🙏🏾

KavithaKavi-tffq