Dhanush 150cr Bungalow - house warming ceremony | Dhanush home tour | Aishwarya - Latha Rajinikanth

preview_player
Показать описание
#Dhanush #House #hometour
Dhanush 150cr Bungalow - house warming ceremony | Dhanush home tour | Aishwarya - Latha Rajinikanth

Click the below link and subscribe to our Channel for more updates on Tamil Cinema.

மேலும் எங்களை உற்சாகப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
Рекомендации по теме
Комментарии
Автор

வீடு, மனைவி, மக்கள் என்றால்தான் மிகவும் சிறப்பு, அன்பும் பாசமும், மகிழ்ச்சியும் நிறைந்து காண இந்த மூன்றும் ஒன்றாக இருத்தல் நலம்

VG-juwz
Автор

மனைவியுடன் ஒன்று கூடி வாழ்ந்தால் தான் இந்த வீட்டிற்கே மதிப்பு.

rosepetals
Автор

உங்கள் மனைவி பிள்ளைகளோடு ஒன்றினைந்து இந்த புதிய வீட்டில் சந்தோஷமாக வாழ என்னுடைய வாழ்த்துகள்

pastordanielkumar
Автор

கனவன் மனைவிக்குள் எந்த ஈகோவும் வேண்டாம் இருவரும் உர்க்காந்து மனசு விட்டு பேசினாள் தீராத பிரச்சினை என்று எதுவும் இல்லை தனுஷ் உங்கள் மனைவி குழந்தைகள் கூட சேர்ந்து வாழ வேண்டும் இது தான் உங்கள் ரசிகர்கள் அனைவருடைய ஆசையும் இது தான் சேர்ந்து வாழ வாழ்த்துக்கள் 👍👍

mathi
Автор

From a small one bhk with 3 siblings to here is a great achievement.you deserve it Dhanush .. best wishes

shobanakumar
Автор

ஏழையாக பிறந்து ஏழ்மையிலேயே உழலாமல் கடும் உழைப்பு மூலமாக முன்னேறிய மைக்கு பாராட்டுக்கள்
நல்வாழ்த்துக்கள் தனுஷ்

arunarunachalam
Автор

இதைப் பார்க்கும்போது மயில்சாமி எவ்வளவோ பெரிய நல்ல மனிதர்

pakkirmohamedabdulazeez
Автор

மனைவி மகன்களுடன் வாழ்ந்தாலே சந்தோஷம். கனவன் மனைவிக்குள் எந்த ஈகோவும் வேண்டாம் இருவரும் உர்க்காந்து மனசு விட்டு பேசினாள் தீராத பிரச்சினை என்று எதுவும் இல்லை தனுஷ் உங்கள் மனைவி குழந்தைகள் கூட சேர்ந்து வாழ வேண்டும்

dandocus
Автор

Happy for u dhanush bro.. Ur travel has always an inspiration.. Ur hardwork. People who comment about others personal life should know the reason first.. They r celebrities who has their own struggles. It's not like we knew them personally.. So enjoy this phase ur life Anna. Take care

saranyamoorthy
Автор

வாழ்த்துக்கள் தனுஷ் சார் உங்கள் பரம்பரைக்கு இது போதும் இனி நல்ல காரியங்களுக்கு உதவி செய்திடுங்கள்

akrindharbar
Автор

Congrats to Danush for his new house. Very grand looking hse and awesome...

jayaraninadesan
Автор

குடும்பத்தோடு சேர்ந்து வாழ வாழ்த்துக்கள்..

Priya-zehi
Автор

வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍👍தாய் தந்தைக்கு கிடைத்த பொக்கிஷம் ❤️❤️

RksNatureWorldShorts
Автор

நல்வாழ்த்துக்கள் தனுஷ்.இனி வரும் காலங்களில் உங்கள் செலவு மற்றும் சேமிப்பு போக கல்வி மற்றும் உழைக்க இயலாதவர்களுக்கு உதவுங்கள்

secularindian
Автор

ஏழையாக பிறந்து ஏழ்மையிலேயே உழலாமல் கடும் உழைப்பு மூலமாக முன்னேறிய மைக்கு பாராட்டுக்கள்👏👏

syedbasheerahmed
Автор

Good decision Mr. Dhanus. நம்மல யாரு புறக்கணிச்சாங்களோ அவங்க முன்னாடி நல்லா வாழுறது தான் ஆக சிறந்த வாழ்க்கை

rajakrishnamca
Автор

மயில்சாமி எங்க இந்த பங்களா எங்கே மக்கள் மணதில் இருக்ககூடிய விசயத்தை செய்

sundarrajan
Автор

Yes he is great.he has made his parents and proud and happy.all the best

hinazsheruza
Автор

Congratulations Dhanush Sir, please reunion with your wife, ethu avaroda hardwork Nala kattuna house, why negative comments, vazhthitu ponga

sumithasaravanakumar
Автор

He is a legendary actor a big fan #danush ... fan from kerala

keralasailor