Minister Ponmudy Latest Speech about Unitary State | What is Unitary State? | Sun News

preview_player
Показать описание
#ponmudi #ponmudyspeech #sunnews

Minister Ponmudy Latest Speech about Unitary State | What is Unitary State? | Sun News

UNITARY STATE என்றால் என்ன?
மேடையில் பேராசிரியர்களுக்கு பாடம் எடுத்த அமைச்சர் பொன்முடி

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

To More Colleges and Ask More Questions like

RamKumar-hxtn
Автор

Excellent teaching...with simple wordings

nishanthk
Автор

அவர்கள் Union territory தான் unitary என்று நினைத்து விட்டார்கள் போல... Union territory என்றால் மாநில பிரதேசங்கள் என்று சொல்வார்கள்....Unitary என்றால் ஒற்றைஆட்சி நடைமுறை என்று சொல்வார்கள் அதாவது ஒருத்தர் மட்டும் தான் ஆட்சி செய்ய முடியும். எடுத்துக்காட்டுக்கு மத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதை பின்பற்ற வேண்டும். இந்த unitary இருக்கும் நாடுகள் UK மற்றும் சீனா போன்ற நாடுகள்.

YogeshTNPSC
Автор

கூட்டாட்சி முறை நாம் கனடாவை பார்த்து நம் அரசமைப்பு சட்டத்தில் இடம்பெற செய்தோம் ஐயா

venkatcrime
Автор

ஐய்யா மாணவர்களுக்கும் மட்டுமல்ல... எங்களை போன்றவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்
சரித்திரம் படித்த எங்ககளை போன்றவர்கள் புரிந்துகொள்ள அருமையாக பாடம் மாணவர்கள் மத்தியில் ஆசிரியரை மட்டம் தட்டியது கொஞ்சம் நெருடலாக இருந்தது... இனி அந்த ஆசிரியரை
மாணவர்கள் எப்படி மதிப்பார்கள்....
நல்லவேளை... ஓ சி.... நீ எஸ் சி...யான்னு கேட்காம விட்டீங்களே...அதுவரைக்கும் நன்றி...ஐய்யா

kovaisaisaratha
Автор

அப்படியே அந்த பேராசிரியர் தகுதியை ஏன் verify பண்ணி தேர்ந்தெடுக்கவில்லையும் விளக்கினால் நன்றாக இருக்கும்..

jeevika.b
Автор

🤔 கையில் இருக்கும் உலகத்தில் உடனே கூகுளில் தேட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 😂😂😂😂😂😂😂😂

beast-bzfi
Автор

Appaina....orula irukira Manu ellam vetti vetti vithu than pocket la pottukitu ...maatuna enaku varasu Achu athanala vitrunga please nu kekuratha ayya

Futurepathitips
Автор

படித்த அரசியல்வாதிகள் 👍.
படிக்காத ஆசிரியர்கள் 😴.

smileinurhand
Автор

Awarkalidam nadikan nadikai patri ketal soliyirupparkal

ramasamybawani
Автор

Ponmudi thannai periya puluthiyaga unardha tharunam

yogeshyogi
Автор

மக்கள் செல்வாக்கு இருக்கு நீ நின்னு கவுன்சிலருக்கு ஜெயிப்பியா

subramaniag
Автор

Evana yaru na ketu erupanga kelvi athan ellrikuyum ketu scene poudren ஓசி 😅innum nee jail polaya ah da 😂

naveen
Автор

Evan oru lusu ..p.. evan da evanuku ellam vote potu win panavachathu😂

Автор

இப்போதாயா அமைச்சர் போல் தெறிகிரது உங்கள்பேச்சி

ELAYAMATHI-ze